1 மில்லியன் மதிப்புள்ள ‘மாஸ்க்’ தானமளித்த அர்னால்டு ..!

வாஷிங்டன் : கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவமனைகளுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் 1 மில்லியன் மதிப்பிலான முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தானமாக அளித்துள்ளார் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் போராடி வருகின்றன. தற்போது அமெரிக்காவை மையம் கொண்டுள்ள கொரோனா ஒரே…

இதை செய்யுங்கள் உலகில் மாற்றம் வரும் – அமலாபால்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், இதை செய்தால் உலகில் மாற்றம் வரும் என கூறியுள்ளார். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அமலாபால், சமீபத்தில் இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை பவ்னிந்தர் தனது சமூக வலைத்தள…

கயிறு – விமர்சனம்

கிராமத்தில் வசிக்கும் நாயகன் குணா, தந்தை வழியில் பூம் பூம் மாட்டுக்காரராக வந்து குறி சொல்லி வருகிறார். அவர் தவறாக சொல்லிவிட்டதாக ஊர் தலைவர் நாயகனை கண்டிக்கிறார். இதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்லுமாறு கூறுகிறார். இதனால் மனமுடையும் நாயகன், தனது பூம் பூம் மாட்டுடன் அந்த கிராமத்தை…

பிளட்ஷாட் – விமர்சனம்

கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் வெலியன்ட் காமிக்ஸ் தயாரிப்பில் டேவிட் வில்சன் இயக்கத்தில் வின் டீசல், எய்சா கான்சலஸ்,சாம் ஹி கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் வெலியன்ட் காமிக்ஸ் தயாரிப்பில் டேவிட் வில்சன் இயக்கத்தில் வின் டீசல், எய்சா கான்சலஸ்,சாம் ஹியூகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் சூப்பர் மேன்…

நடிகர் சேதுராமன் மாரடைப்பால் காலமானார்

சென்னை, கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். மருத்துவரான இவர் தமிழில் வெளியான வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையில் பிரபல தோல் மருத்துவராக பணியாற்றி…

21 நாட்கள் என்ன செய்யலாம்? – காஜல் அகர்வால்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கழிப்பது எப்படி என்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். ஊரடங்கு ஓய்வு நேரத்தை தான் கழிப்பது எப்படி என்பது பற்றி காஜல் அகர்வால் கூறியதாவது:- “கொரோனா ஊரடங்கில் பழைய பழக்கங்களை கை கழுவிவிட்டு,…

முககவசம் அணிந்து திருமணத்தை நடத்தி வைத்த விஜயகாந்த்

மக்கள் ஊரடங்குக்கு மத்தியில் முககவசம் அணிந்து கட்சி பிரமுகரின் மகன் திருமணத்தை விஜயகாந்த் நடத்தி வைத்தார். சென்னை : கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று நாடு முழுவதும் நேற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம்…

‘எனது வாழ்க்கையே அதிசயம் தான்’- ரஜினிகாந்த்

‘எனது முழு வாழ்க்கையே அதிசயம் தான்’. இந்த டி.வி. நிகழ்ச்சியை கூட அதற்கு உதாரணமாக சொல்லலாம் என்று ரஜினிகாந்த் கூறினார். மும்பை: டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகம் முழுக்க புகழ் பெற்றதாகும். டிஸ்கவரி சேனல் தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் இந்த…

அசுரகுரு – விமர்சனம்

கொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் பிரபுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தலைவலி வரும் போதேல்லாம் வெளியில் சென்று பெரிய தொகையை திருடிவிட்டு வருகிறார். அப்படி ஒருநாள் ஹவாலா பணத்தை திருடுகிறார். இந்த விஷயம் போலீசுக்கு…

குழந்தைகள் கடத்தலும், விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரியும் – வால்டர்

கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். இவரும் நாயகி ஷிரின் காஞ்வாலாவும் காதலித்து வருகின்றனர். இதே ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரகனியை சிபிராஜ் தலைமையிலான டீம் என்கவுண்டர் செய்கிறது. சில நாட்களில் பிறந்த குழந்தைகள் ஊரில் காணாமல் போகிறது. இதையறிந்த சிபிராஜ் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்குகிறார்.…

தந்தையுடன் இணைந்து நடிக்கும் சாந்தனு

ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் தந்தை பாக்யராஜுடன் நடிகர் சாந்தனு இணைந்து நடிக்க இருக்கிறார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இதில் கே.பாக்யராஜ், சாந்தனு,…

ஆனந்தியை முன் வரிசைக்கு அழைத்து வருவாளா கமலி?

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் ஓரளவுக்கு அவருக்கு பெயரை பெற்றுத் தந்தாலும் இன்னும் ஆனந்தியால் முதல் வரிசைக்கு வரமுடியில்லை. தற்போது அவர் நடித்து வரும் ஹீரோயின் சப்ஜெக்ட் படமான கமலி பிரம் நடுக்காவேரி அவரை முதல்…

மீண்டும் சரித்திர கதையில் நயன்தாரா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் வரலாற்று படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளும் குவிகிறது. ஏற்கனவே நயன்தாராவை…

பப்ஜி படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை

விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜிடிஆர் சினிமாஸ் தயாரிப்பில், ‘தாதா 87’ பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது…

டகால்டி விமர்சனம்

இந்தியாவில் உள்ள அனைத்து டான்கள் தொடங்கி இன்டு, இடுக்கு, சந்து, பொந்து என பல்வேறு பகுதிகளில் இருக்கும் ரவுடிகள் வரை ரித்திகா சென்னை வலை வீசித் தேடுகிறார்கள். இவர்களோடு ஹீரோ சந்தானமும் அவரை தேடுகிறார். கண்டுபிடிப்பவர்களுக்கு 10 கோடி பரிசு அறிவிக்கப்படுகிறது. அவரை கண்டுபிடிப்பதற்கு ஏன் 10 கோடி பரிசு அறிவிக்கப்படுகிறது? எதற்காக,…

வானம் கொட்டட்டும் – விமர்சனம்

தனது அண்ணன் பாலாஜி சக்திவேலை வெட்டியவரை ஆத்திரத்துடன் சென்று வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார் சரத்குமார். அந்த வன்முறை பின்னணியில் வளர்க்க விருப்பமில்லாமல் பிள்ளைகள் இருவரையும் தங்கள் கிராமத்திலிருந்து அழைத்துக்கொண்டு சென்னை வருகிறார் ராதிகா. சென்னையில் வளரும் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஒரு புதிய தொழில் தொடங்குகிறார்கள். எல்லாம்…

மிரட்டலான தோற்றத்தில் ரெஜினா – வைரலாகும் சூர்ப்பனகை பர்ஸ்ட் லுக்

கதாநாயகிகள் தங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். நயன்தாரா தன்னை முதன்மைபடுத்தும் பல படங்களில் நடித்துள்ளார். திரிஷா, தமன்னா, சமந்தா, அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வுசெய்து நடிக்கிறார்கள். இந்த வரிசையில் ரெஜினாவும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு…

அருவா படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்?

ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் அருவா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த வருடம் என்.ஜி.கே., காப்பான் படங்கள் வந்தன. தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.…

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – விமர்சனம்

வியாகம்18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீது வர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், ரகவியாகம்18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீது வர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், ரக்‌ஷன், நிரஞ்சன அகத்தியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும்…

திரௌபதி – விமர்சனம்

மோகன் ஜி இயக்கம் மற்றும் தயாரிப்பில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் மோகன் ஜி இயக்கம் மற்றும் தயாரிப்பில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் திரௌபதி. ஜெயிலில் இருந்து வெளியாகும் ருத்ரா பிரபாகரன்(ரிச்சர்டு). வந்த…

83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா

தமிழில் இரும்புத் திரை மற்றும் தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை வைஜெயந்தி மாலா, 83 வயதிலும் கோல்ப் விளையாடி அசத்தியுள்ளார். தமிழில் இரும்புத் திரை மற்றும் தேனிலவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகையான வைஜெயந்தி மாலா. அவருக்கு தற்போது வயது 83. இவர்…

இந்தியன் 2 விபத்து எதிரொலி – சிம்பு பட தொழிலாளர்களுக்கு…

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து எதிரொலியாக சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ பட தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியாயினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஷங்கர்,…

மீண்டும் ஒரு மரியாதை

எழுத்தாளரான பாரதிராஜா லண்டனில் வசிக்கும் மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார். அங்கு அவருடன் பழகி இறந்த நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தை தொடங்குகிறார். அப்போது அக்கா கணவரின் கொடுமையில் இருந்து தப்பித்த நட்சத்திராவை சந்திக்கிறார். தற்கொலை முடிவில் இருக்கும் நட்சத்திரா மனதை மாற்றிக்காட்டுவதாக உறுதி தருகிறார்.…