நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்ட இளையராஜா இசை நிகழ்ச்சி
நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்ட இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பிரகாஷ்ராஜ் செய்துள்ளார் என்று விஷால் அணியின் பாண்டியராஜ் கூறியுள்ளார். இளையராஜா இசை நிகழ்ச்சி மூலம் ரூ.100 கோடி திரட்டப்படும் என கூறி தாணு நிறைவேற்றவில்லை என்றும் அவர் நிறைவேற்றாததை விஷால் அணி நிறைவேற்றும்…
காப்புரிமைத் தொகையாக தயாரிப்பாளர்களுக்குத் இளையராஜா வாங்கித் தந்த ரூ 28…
ஒரு விஷயத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலேயே ஒருவரைக் குறை கூறுவதில் தமிழர்களை அடித்துக் கொள்ள உலகத்திலேயே யாருமில்லை. இதைச் சுட்டிக் காட்டத்தான் நேற்று முன்தினம் 'மெத்தப் படித்த மூடர்கள்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தனக்கு வரும் காப்புரிமைத் தொகையில் 50 சதவீதத்தை படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இன்று வரை…
நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு! நீதிபதி அதிரடி அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில், மகாபாரதத்தை அவதூறாகப்…
பணத்தாசை பிடித்தவரா இளையராஜா? நெகிழ்ச்சி சம்பவத்தை சொன்ன பிரதாப்போத்தன், உதயகுமார்
இசைஞானி இளையராஜா தன் பாடல்களை பாடக்கூடாது என்று எஸ்.பி.பிக்கு அனுப்பிய நோட்டிஸ் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இணையவாசிகள் பலரும் இளையராஜாவுக்கு பணத்தாசை பிடித்து விட்டது என்று குற்றம்சாட்டி வருகின்றனர். தொலைக்காட்சிகளிலும் விவாதமாக மாறிவிட்டது. ஆனால் இளையராஜா எப்படிப்பட்டவர் என நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் நினைவு கூர்ந்துள்ளார். என்னுடைய…
மெத்தப் படித்த மூடர்கள்!
எழுபதுகள் வரை கல்வியின்மை, அறியாமை மிகுந்த நாடு இது. மெல்ல கல்வி கற்கும் ஆர்வம் வந்தது. இந்தத் தலைமுறையில் பெரும்பாலும் கல்வியறிவு பெற்றவர்கள்தான்... அதாவது எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் கல்வியறிவு என்பது வெறும் அனா ஆவன்னாவைத் தெரிந்து கொள்வது மட்டுமா... கட்டுக்கட்டாகப் புத்தகங்களை, பக்கம் பக்கமாக இணைய…
இளையராஜா காப்புரிமை கேட்பது வரவேற்கதக்கது; கலைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் –…
இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமை பிரச்சனையை நாங்கள் வரவேற்கிறோம் என்று திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் அணியினர் தெரிவித்தனர். திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி விஷால் அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள திரைப்பட…
தனுஷின் அங்க அடையாளங்கள் லேசர் மூலமாக அழிப்பு.. மருத்துவ அறிக்கையால்…
மதுரை: நடிகர் தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலமாக அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்…
‘சரண்… பெரியவங்க விவகாரம்… நீங்கெல்லாம் பேஸ்சவே கூடாது… தள்ளி நில்லுங்க!’
'இளையராஜா - எஸ்பிபி விவகாரத்தின் பின்னணியில் இருப்பது அவர்களின் இரு வீணாய்ப் போன வாரிசுகள்தான்... அவர்கள் சம்பாதிக்க இந்த இசை மேதைகளை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்' என்ற ஒரு கருத்து பொதுவெளியில் பேசப்பட்டு வருகிறது. அதில் உண்மை இருக்குமோ என யோசிக்க வைத்திருக்கிறது எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மகன் சரணின் பேச்சு.…
உண்மை தெரியாமல், புரியாமல் இசைஞானி மீது கல்லெறியாதீர்கள்!
இசைஞானி இளையராஜா எஸ்.பிபி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இளையராஜா ஏதோ பணத்தாசைப் பிடித்தவர் போலவும், எஸ்.பி.பி. அவர்கள் ஆசைகளைத் துறந்தவர் போலவும் இணையதளத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள். எஸ்.பி.பி.மீது உள்ள காதல் அல்லது இளையராஜா மீதான காரணமில்லா…
இளையராஜா செய்ததை பாராட்ட வேண்டும்!
தன்னை போலீஸ் அதிகாரி எனச் சொல்லி ஒருவர் உங்களிடம் ஏதோ ஒரு கேள்வி கேட்கிறார். அவரிடம் உங்களால், "ஐடி கார்டு காண்பிக்க முடியுமா சார்?" என கேட்க முடியுமா? முடியாது! ஒருவேளை முடிந்தால் உடனே அறை விழும். அல்லது, "எவ்ளோ திமிருடா உனக்கு?" என ஏகவசனத்தில் பேசுவார்களேயொழிய ஐடி…
இளையராஜா விவகாரம்… முழு தவறும் எஸ்பி பாலசுப்பிரமணியன் மீதுதான்!
இளையராஜா - எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை. இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த நோட்டீஸ் (நிச்சயம் ராஜாவுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டிருக்காது).…
‘இளையராஜா இசை மூலம் கோடிகளில் சம்பாதிப்பவர்கள், அவருக்கு ராயல்டி தர…
சென்னை: இளையராஜாவின் இசை- பாடல்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், அவருக்கு சட்டப்படி சேர வேண்டிய ராயல்டியைத் தர மறுப்பது ஏன் என்று இளையராஜாவின் காப்பிரைட் ஆலோசகர் கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்பிபி 50 நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களைப் பாட அனுமதி பெற வேண்டும், ராயல்டி தர வேண்டும்…
எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உருக்கமான வேண்டுகோள்
தான் இசையமைத்த பாடல்களை எஸ்பி பாலசுப்பிரமணியம் மேடைகளில் பாடக்கூடாது என இளையராஜ நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என பாடகர் பாலசுப்பிரமணியம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை பெரிதுபடுத்தவேண்டாம் இதோடு விட்டுவிடுங்கள். நடப்பது வருத்தமளித்தாலும், அதை ஊடகங்கள் சர்ச்சையாக்கவேன்டாம்…
இளையராஜாவின் செயல் முட்டாள்தனமானது: விமர்சித்த கங்கை அமரன்
தான் இசையமைத்த பாடல்களை தன்னுடைய அனுமதி பெறாமல் மேடை நிகழ்ச்சிகளில் பாடக்கூடாது என இளையராஜா அவர்கள், பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், பாடகர் சரன் மற்றும் பாடகி சித்ரா ஆகியோருக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், இளையராஜாவின் இந்த செயல் குறித்து அவரது தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன்…
நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் காலமானார்
நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், நடிகை அனுஹாசனின் தந்தையுமான சந்திரஹாசன் நேற்று உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் காலமான இவர் லண்டனில் தனது மகள் அனுஹாசனுடன் வசித்து வந்திருக்கிறார். 82 வயதாகும் இவர் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகி ஆவார். தற்போது இவரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது…
ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன்!
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கங்கை அமரன் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி ஆவார். ஆர்கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. ஓபிஎஸ் தரப்பு அதிமுகவுக்கும் சசிகலா தரப்பு அதிமுகவுக்கும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை…
ரசிகர்களுக்கு புடிச்ச இயக்குனர் இவர்கள் தான்! ஏன் தெரியுமா?
ரசிகர்களுக்கு புடிச்ச இயக்குனர் இவர்கள் தான்! ஏன் தெரியுமா? https://youtu.be/RwFmuh6XSXM
உண்மையாகவே ரூ 100 கோடி படங்களே தமிழில் இல்லை- வெளிவந்த…
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது தரமான படங்கள் களம் இறங்க தொடங்கியுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மறுப்பக்கம் ரூ 100 கோடி கிளப் என்பது கௌரவமாகிவிட்டது. இதில் குறிப்பாக மாட்டிக்கொண்டு முழிப்பது ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா தான், இவர்கள் படங்கள் ரிலிஸானாலே ரூ 100…
தமிழரின் கலாச்சார உடையில் ஐ.நாவில் இயக்குனர் கௌதமன்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது. ஜெனிவா ஐ. நா .மன்றத்தின் பக்க அமர்வில் கலந்துகொண்டு இன்று (16.03.2017 ) தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கை அரசு மேற்கொள்ளும் பயங்கரவாத அடக்குமுறைகள் தொடர்பாகவும் தமிழ் இன உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான வ.கௌதமன்…
அவர் தொடர்ந்து அவமதிக்கின்றார்- கமல்ஹாசன் மீது போலிஸில் புகார்
கமல்ஹாசன் பேசினாலே எப்போதும் பிரச்சனை தான் போல. அப்படித்தான் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மனம் திறந்து பேசியிருந்தார். இதில் இவர் இந்து மக்களின் மனதை புண்படுத்தும்படி பேசிவிட்டார், மேலும், தொடர்ந்து இந்து மதத்தை பற்றி தவறாக பேசுகின்றார். இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…
பெண் கேரக்டர்கள் விஷயத்தில் மாறுமா தமிழ் சினிமா?
பாலசந்தர், ஸ்ரீதர் போன்ற ஜாம்பவான்களின் படங்களில் கதாநாயகிகளின் பாத்திரங்கள் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். புத்திசாலிகளாகவும், துணிச்சலானவர்களாவும் சுயசிந்தனையோடு முடிவெடுப்பவர்களாகவும்தான் காட்டுவார்கள். இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் பெண்கள் படம் பார்க்க வருவது குறைவு. இன்று பெண்கள் தனியாகவோ, குழுக்களாகவோ சென்று சினிமா பார்த்து வருவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள்…
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!
தமிழ் சினிமாக்களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. புது புது கலைஞர்கள் அனைத்து துறைகளிலும் வந்துகொண்டே தான் இருக்கிறார்கள். வருடம் முழுக்க வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டிவருகிறது. பலரும் சினிமாவில் இப்போது ஆரோக்கியமான வியாபாரம் இல்லை என புலம்பி வருகின்றனர். இந்நிலையில் வழக்க போல பெரிய பட்ஜெட் படங்கள்,…
தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடைபெற வேண்டும்..கமல்ஹாசன்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தலைவர்களை மக்கள் தேர்வு செய்து கொள்ளட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த கமல்ஹாசன், தமிழக அரசியல் பற்றி தனது நிலைப்பாட்டினை பரிந்து கொண்டார். அப்போது அவர், சாதி அவசியமில்லை என்றும்…