ஜல்லிக்கட்டுக்கான மக்களின் இயக்கத்தை பிரபலங்கள் திருடிவிட கூடாது.. கமல் ஹாசன்

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு துவக்கம் முதலே ஆதரவு தெரிவித்து வரும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன்.அவசர சட்டம் மூலம் மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்களின் போராட்டத்திற்கு ஒரு பலன் கிடைக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் தாங்களும் போராட்டத்தில் பங்கேற்று பலனை பெற விளையும் நிலையில், கமல்…

உண்மையான கதாநாயகர்கள் அவர்கள் தான், நாங்கள் இல்லை- நடிகர் சங்கம்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனைத்து திரை நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் இன்று ஒருநாள் அமைதியான முறையில் நடிகர் சங்கம் சார்பாக உண்ணாவிரதம் இருக்கப்பட்டது. இந்த உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா ஆகியோர் கலந்துக்கொண்டனர், மாலை 5 மணியளவில் இந்த உண்ணாவிரதம் முடிந்தது. இதுக்குறித்து நாசர் கூறுகையில்…

அரசிடம் நாம் ஏன் இதை கேட்கக்கூடாது! அரவிந்த்சாமி ஐடியா

ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் மாபெரும் அந்நிய சதி இருப்பதாக பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டு மாடுகளையும், பசு இனங்களை தடைசெய்யவும் அந்நிய அமைப்பு முயற்சிப்பதால் தான் இந்த ஜல்லிக்கட்டு தடை என்று செய்திகள் பரவுகிறது. தற்போது நடிகர் அரவிந்த்சாமி தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவினில் உள்நாட்டு மாடுகளின்…

நடிகர் சங்க போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக் குழுவினர்

ஜல்லிக்கட்டுக்காக நடிகர் சங்கம் போராட தேவையில்லை - இளைஞர்கள் ஆவேசம் https://youtu.be/6JRlTorMcFI -http://www.cineulagam.com

ஜல்லிக்கட்டு பற்றி ராகவா லாரன்ஸ் அதிரடி அறிக்கை

தற்போது தீயாய் பரவி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி நடிகர் லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது "Hi friends and fans! மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே சிறந்தது. அனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும், வீரத்துக்கும் உரியதானது."…

பீட்டா அமைப்பினரை பதற வைத்துள்ள தமிழ் நடிகர் சிம்பு..!

தற்போது வாட்ச் ஆப்பில் வைரலாக பரவி வரும் வாசகம் நான் தமிழன் என்பதை நீ அழிக்க நேர்ந்தால் , நான் இந்தியன் என்பதை இழக்க நேரிடும் என்பது தான்.. ஜல்லிக்கட்டு நடக்காவிட்டால், வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அன்று தமிழ்நாடு முழுவதும் அறைக்…

தமிழன் பிச்சைக்கார இனம் அல்ல….போராடுங்கள்! இயக்குனர் கௌதமன்

ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி அவனியாபுரத்தில் நடந்த அறவழிப் போராட்டத்தின் போது பொலிசார் தடியடி நடத்தினர். அப்போது இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். தன்னை கொலை செய்த சதி நடந்ததாகவும், தமிழனே தமிழனை அடிக்கலாமா எனவும் கௌதமன் கேள்வி எழுப்பினார்.…

பாலியல் தொழிலுக்கு அனுமதி இருக்கு..ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடையா? நடிகர் மயில்சாமி…

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் நடிகர் மயில்சாமி ஆவேசமாக பேசும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கணும், அமைதியான முறையில் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். அரசு தரப்பில் இருந்து யாராவது வந்து பேசுனீர்களா? எனக்கு என்ன என்று இருக்காதீர்கள்? செத்தால் ஒட்டு…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சேலத்தில் போராட்டம் நடத்திய ஜிவி பிரகாஷ்!

சேலம்: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் சேலம் அருகே தர்ணா போராட்டத்தை இன்று நடத்தினார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். இதற்காக கொம்புவச்ச சிங்கம்டா என்ற பாடலையும் வெளியிட்டிருந்தார்.…

தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேச ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை- சரத்குமார்…

சென்னை: தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியுமே இல்லாதவர் நடிகர் ரஜினிகாந்த் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கடுமையாக சாடியுள்ளார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது என பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு…

மனித வதை பற்றி ஏன் வாயே திறப்பதில்லை பீட்டா?… சத்தியராஜ்…

சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சத்தியராஜ் மனித வதை குறித்து ஏன் பீட்டா அமைப்பு வாய்திறக்கவில்லை என்றார். ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னை சேப்பாக்கத்தில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இதில் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த…

இலங்கையில் கால் பதிக்கும் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன்…!

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் தனது சேவையினை இலங்கையிலும் விஸ்தரிக்கும் நோக்கில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.ராதகிருஸ்ணன் அகரம் பவுண்டேஷன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வறுமையில் இருக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்காக…

ஜல்லிக்கட்டு குறித்து சூர்யா அதிரடி பதில்

சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். தன் அகரம் நிறுவனத்தின் கீழ் பல குழந்தைகளில் கல்விக்கு உதவி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற நிலை உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து மெரீனா கடற்கரையில் கூட பல இளைஞர்கள் ஒன்று கூடி…

இளைஞர்கள் ஒன்றினைந்து நடத்திய ஜல்லிக்கட்டு பேரணிக்கு ஆதரவளித்த திரை நட்சத்திரங்கள்

தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சென்னை மெரீனா கடற்கரையில் இன்று ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கூடினார்கள். இதில் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை எல்லோரும் எடுத்து வைத்தனர். இந்த பேரணிக்கு நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூல் அலிகான்…

நம்மிடமிருந்து இந்தியப் பெண்களை யார் பாதுகாப்பார்கள்? சித்தார்த் ஆவேசம்

நம்மிடமிருந்து இந்தியப் பெண்களை யார் பாதுகாப்பார்கள்? என நடிகர் சித்தார்த் ஆவேசப்பட்டிருக்கிறார். அதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.   புத்தாண்டு தினத்தன்று பெங்களூரில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடைபெற்றன. டெல்லியிலும் இதுபோல பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றன. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இதுபற்றி பேசிய கர்நாடக…

ஜல்லிக்கட்டு நடக்கும் வரை ஓயக் கூடாது! – பொங்கி எழுந்த…

சென்னை: ஜல்லிக்கட்டு நம் பாரம்பரிய விளையாட்டு. அதை நடத்தும் வரை இந்த மண்ணின் மைந்தனான நான் ஓய மாட்டேன் என்று நடிகர் சிம்பு குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: "ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது.…

டிஜிட்டல் யுகத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதா? பிரபல இயக்குநர்…

டிஜிட்டல் யுகத்தை நோக்கி நாடு முன்னேறுகின்ற வேளையில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிநிலை இந்திய சமூகத்தில் தொடர்வது வேதனையளிக்கிறது என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மதுரையில் மனிதக் கழிவு அகற்றுவோர் வாழ்வுரிமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், சமூக சீர்திருத்தம் இன்னும் நிகழவேயில்லை.…

தமிழன் என்பதால் கொன்று விட்டீர்கள், கேரளாவில் இதை செய்ய முடியுமா?…

சின்னத்திரையில் அனைவரது நினைவிலிருக்கும் செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி. கணீர் குரலுக்கு சொந்தக்காரரான இவர் தான் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குள்ளாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியிலிருந்து சில வருடங்களுக்கு முன்பு விலகிய இவர் தற்போது இந்த நிகழ்ச்சி பற்றி கருத்து…

ஸ்பெயினில் மாட்டை கொள்கிறார்கள், ஆனால்? ஜல்லிக்கட்டு குறித்து அதிரடி கருத்து…

மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்தவர் ஜெயராம். இவர் சமீபத்தில் தன் நண்பர் ஜல்லிக்கட்டு குறித்து எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டினார். அந்த புகைப்படங்களை பார்த்த பிறகு ‘எனக்கு ஜல்லிக்கட்டு மிகவும் பிடிக்கும், அதை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஸ்பெயினில்…

அனாதையாக இறந்து கிடந்த பிரபல காமெடி நடிகர்

தமிழ் சினிமாவில் வாழ்ந்த நடிகர்களை வீழ்ந்த நடிகர்கள் என்றே சொல்லலாம். கொஞ்சம் பிரபலமான நடிகர்கள் பலரே தற்போது என்ன நிலையில் உள்ளனர் என்று தெரியாத நிலை உள்ளது. அதிலும் துணை நடிகர்களாக சிறு கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் நிலை இன்னும் மோசம். பலருக்கு சரியான ஊதியம் கூட கிடைக்காத நிலையில்…

உணவுக்காக கெஞ்சி கடைசியில் உயிரைவிட்ட நகைச்சுவை நடிகர்

சினிமா கலைஞர்களின் வாழ்க்கையும் மற்ற மனிதர்களை போன்றே தான் இருக்கும். இன்பம், துன்பம், தோல்வி, வெற்றி எல்லாம் கலந்தே தான் இருக்கும். இது அனைவருக்கும் பொதுவானதே. பல கலைஞர்கள் இருந்தாலும் சிரிக்க வைக்கும் சில நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையில் இருக்கும் சோகத்தை சொன்னால் மனம் தாங்காது. அது போல தான்…

அவங்கள நிறுத்தச் சொல்லுங்க, நானும் நிறுத்துறேன்: நடிகை ஸ்ரீப்ரியா ஆவேசம்

சென்னை: குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று கூறுங்கள் நான் அது பற்றி எழுதுவதை நிறுத்திக் கொள்கிறேன் என நடிகை ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு, கீதா, ஊர்வசி ஆகியோர் தம்பதிகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். பஞ்சாயத்துக்கு…

உங்கள் வீட்டுக்கே (சென்னையில்) வந்து உதவ போகிறார் ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி மிகவும் நல்ல மனிதர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் வாழ்க்கைக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் வந்த வர்தா புயலால் நகரமே ஸ்தம்பித்தது, பல மரங்கள் வீழ்ந்தது. இதனால் லாரன்ஸ் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்,…