இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது ?
வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கென்றே சிறிலங்கா படையினரின் ஒரு பிரிவினர் தனியாக களமிறக்கப்பட்டிருந்தனர் என்று யாழ்.குடாநாட்டு தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. நேற்று 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சனல்௪ தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொளி மூலமாக இது அம்பலத்திற்கு வந்துள்ளது…
நடேசன் புலித்தேவன் கொலையும் வீடியோவாக வரவுள்ளது ?
2009 மே மாதம் இசைப்பிரியா இராணுவத்தினரிடம் சரணடைந்தவேளை அவரை, நிர்வாணமாக்கி கற்பழித்து கொலைசெய்தது இலங்கை இராணுவம். இதுபோல புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோரும், இராணுவத்திடம் சரணடைந்தார்கள். பின்னர் அவர்கள் கொல்லப்பட்ட புகைப்படங்களை இலங்கை இராணுவம் வெளியிட்டது. அவர்கள் இருவரும் நடந்த சண்டையில் தற்செயலாக…
வடக்கு முஸ்லிம்களுக்கு கூட்டமைப்பு ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும்: ஸ்ரீலங்கா…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு முஸ்லிம் மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு உதவ முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.…
அமெரிக்காவுக்கு இலங்கையின் மனித உரிமை பற்றி பேச அருகதை இல்லை!-…
உலகின் பலம்வாய்ந்த வல்லரசான அமெரிக்கா ஒரு பொலிஸ்காரனைப் போன்று மற்ற நாடுகளின் மீது தன் அதிகாரத்தைப் பிரயோகித்து ஆதாரமற்ற மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்ற போதிலும், அதைவிட மோசமாக குற்றச் செயல்களை தாம் மேற்கொண்டு மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. ஏன் இவ்விதம் அமெரிக்கா…
இசைப்பிரியா பற்றிய சேனல் 4 செய்தி ஒரு நாடகம் என்கிறது…
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற 27 வயது இளம்பெண்ணை இலங்கை இராணுவத்தினர் உயிருடன் பிடித்த பின்னரே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதாக சேனல் 4 புதிதாக வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியை இலங்கை இராணுவம் வழமைபோல மறுத்துள்ளது. சேனல் 4 காணொளி ஒரு நாடகம் என்று…
சேனல் 4-வின் காணொளியும் இலங்கை மீது அதிகரிக்கும் அழுத்தமும்
இலங்கையில் அடுத்த மாதம் உலக நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ள இருக்கின்ற காமன்வெல்த் உச்சிமாநாடு நடக்க இருக்கின்ற சூழ்நிலையில், இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் ஒரு அழுத்தமாக பிரிட்டனைச் சேர்ந்த சேனல் 4 புதிய வீடியோ செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மோதலில்…
இராணுவத்தை வெளியேற்றுமாறு மாகாண சபையினால் கோரிக்கை விடுக்க முடியாது!- உதய…
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு வட மாகாண சபையினால் கோரிக்கை விடுக்க முடியாது. அது மாகாண சபை விடயதானத்துக்கு அப்பாற்பட்டது என்பதைக்கூட கூட்டமைப்பினால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவது அரசாங்கத்தின் கடமை…
புலிகளை விட நாட்டின் ஆட்சியாளர்கள் அழிவை ஏற்படுத்தினர்: டளஸ் அழகப்பெரும
நாட்டின் வரலாற்றில் நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரிவினைவாத நோக்கில் செய்த அழிவுகளை விட அதிகமான அழிவுகளை செய்துள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போது அவர் இதனை கூறினார். இலங்கையில் எந்த அரசாங்கம் ஆட்சி…
முஸ்லிம், சிங்கள மக்களை வடக்கில் மீளக் குடியமர்த்தக் கோரி முஸ்லிம்…
வடக்கில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்துமாறு தேசிய சுதந்திர முன்னணியின் துணை அமைப்பான முஸ்லிம் சகோதரத்துவத்திற்கான அமைப்பு முஸ்லிம்கள் சிலரை திரட்டி கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசிய சுதந்திர…
வலி. வடக்கில் வீடுகள் இடிக்கப்பட்டமை உள்நாட்டு பிரச்சினை! முதலமைச்சருடனான சந்திப்பின்…
வலி. வடக்கு விவகாரம் உள்நாட்டு பிரச்சினை என்பதால் கருத்து கூற முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார். அமெரிக்க தூதுவர் மிச்சல் ஜே. சிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.…
இரா.சம்பந்தன் சென்னையில் பாஜக தலைவர்களை சந்தித்து பேச்சு
மருத்துவ காரணங்களினால் கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவித்தார். 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள லோக்சபா பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறுமென அபிப்பிராய வாக்கெடுப்புகள் காட்டும்…
தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதற்காகவே கிழக்கைப் பிரிக்கக் கோரினோம்! அமைச்சர்…
கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் அவரவர் கலாசார விழுமியங்களை சுதந்திரமாக அனுபவிக்க தனித்துவமாக இயங்க வேண்டும் என்பதனாலேயே கிழக்கை பிரிக்கக் கோரினோம். இவ்வாறு அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார். மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் அலுவலக கட்டடத் தொகுதி திறப்பு…
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெற முடியாது:…
இலங்கையில் உச்சகட்ட போர் நடந்து முடிவடைந்த நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களும் வற்புறுத்தி வருகின்றனர். வடக்கு மாகாண தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும்…
கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை! கட்சியின் முடிவின் படியே நடப்பேன்!–…
அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் தாம் பங்கேற்க வாய்ப்பில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்கவோ, அதில் உரையாற்றவோ இலங்கை அரசாங்கம் இதுவரை எந்த…
பேரெழுச்சியுடன் திரண்ட கனடியத் தமிழர்கள்: வரலாறாக படையெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள்
கனடா அரசு கொமன்வெல்த் நாடுகள் மாநாட்டை புறக்கணித்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஒட்டாவா நாடாளுமன்ற முன்றலில் கனடியத் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் குளிரையும் பொருட்படுத்தாது இன்று பேரெழுச்சியுடன் அணிதிரண்டனர். கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள்,…
விடுதலைப் புலிகளினை நினைவுகூர எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்!- யாழ். தளபதி…
தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி அமைப்பு ஒன்று தீர்மானம் நிறைவேற்றியுயுள்ள நிலையில், எவ்வாறாயினும் பயங்கரவாத இயக்கமான விடுதலைப்புலி உறுப்பினர்களை நினைவுகூர அனுமதிக்கப் போவதில்லையென யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறியுள்ளார். அமெரிக்காவில்கூட தமிழீழ…
வடக்கு மாகாண மக்களின் எதிர்ப்பார்ப்பை இந்தியா நிறைவேற்றும்: சல்மான் குர்ஸித்
இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் இந்தியா, இலங்கையின் வடக்கு மாகாண மக்களின் எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில் செயற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித் இந்த கருத்தை நேற்று வெளிப்படுத்தியுள்ளார் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் முடிவுகளை எடுக்கவில்லை. எனினும் வெளிநாட்டமைச்சர்…
விக்னேஸ்வரன் கொழும்புக்கு வர இடமளிக்க முடியாது: இராவணா பலய
மாகாணம் ஒன்றில் புதிதாக தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்கினால் வடக்கில் மட்டுமல்ல ஏனைய மாகாணங்களிலும் இனப் பரம்பலில் மாற்றம் ஏற்படும் என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார். வடக்கில் சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலம் அந்த மாகாணத்தில் இனப்பரம்பலிலுக்கு பாதிப்பு ஏற்படும் என வடக்கு…
பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ்க் கூட்டமைப்பு முடிவு! அரசாங்கம்…
பொதுநலவாய உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவிற்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான தினேஷ் குணவர்தன இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது, அரசாங்கத்தின் கடும் அதிருப்தியை தெரிவித்ததுடன் உச்சி மாநாட்டிற்கான திகதி…
கணவர் தொடர்பில் நீதிமன்றம் நீதியை வழங்கும்!- அனந்தி சசிதரன் நம்பிக்கை…
தனது கணவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தனக்கு நீதியை வழங்கும் என நம்புவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தின் போது தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளருமான எஸ். எழிலன் படையினரிடம்…
தெற்கில் தமிழர்கள் வாழ முடியாத சூழ்நிலையை விக்னேஸ்வரன் உருவாக்குகிறார்: தேசப்பற்றுள்ள…
வடக்கில் சிங்கள மக்களை குடியமர்த்த இடமளிக்கப் போவதில்லையென்ற விக்கினேஸ்வரனின் இனவாதக் கருத்தானது கொழும்பிலும் தெற்கிலும் தமிழ் மக்களுக்கு வாழ்வதற்கும் இடமளிக்கப்படமாட்டாதென்ற பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. விக்கினேஸ்வரன் இக் கருத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும் இது தொடர்பாக அரசாங்கம் மௌனம் காப்பதையும் கண்டித்து…
பொதுநலவாய மாநாட்டுக்கு எதிராக மூன்று சர்வதேச சக்திகள் பிரசாரம்! அரச…
பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு எதிராக மூன்று சர்வதேச சக்திகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டுக்குள் இருந்து கொண்டு இவ்வாறு பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் மத அமைப்புக்களின் ஊடாக இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.…
வடக்கு தமிழர்களை பொலிஸில் சேர்க்க வேண்டும்! விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்கப்…
இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தப்படி மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை. இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு பிராந்திய மக்களின் மொழியையும் கலை, கலாசார, வாழ்க்கை முறையையும் புரியாத காவல்துறையினர் தொடர்ந்தும் அங்கு…