இலங்கை மாவீரர் தினம்: தடைகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்திய மாணவர்கள்

இலங்கையில் நீடித்து நடந்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு இறந்த போராளிகளை நினைவு கூறும் நாள் இன்று புதன்கிழமை இலங்கையின் தமிழர் பகுதிகளிலும், இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் அனுசரிக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு…

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது” –…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெடி குண்டுத் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணி புகார் பதிவு செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக் குழு மற்றும் போலீஸ் மாஅதிபர் ஆகியோரிடம் நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்ரமரத்ன இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார். இந்த குண்டுத் தாக்குதல் கிட்டத்தட்ட அடுத்த…

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின்…

இலங்கையின் மிக பழமை வாய்ந்த பிரதான கட்சியாக திகழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று இரண்டாக பிளவுபடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்கும் அதேவேளை, மற்றுமொரு தரப்பினர் சஜித் பிரேமாஸவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.…

விடுதலைப் புலிகள் அச்சுறுத்தல் என்பதில் உண்மையில்லை – உருத்திரகுமாரன் கோரிக்கை…

மலேசியாவில்  நெகிரி செம்பிலான், மலக்கா மாநிலச் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களான ஜி.சுவாமிநாதன், பி.குணசேகரன் உட்பட  ஜனநாயகச் செயல் கட்சி (DAP) இரு உறுப்பினர்களுடன் மொத்தம் 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டித்துள்ளது. சொஸ்மா எனும் தேச பாதுகாப்பு சிறப்புச் சட்டப்  பிரிவின் கீழ் விடுதலைப் புலிகள்…

கோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர்’

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கொழும்பு - ஷங்கிரில்லா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு…

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன் உடன்பாட்டுக்கு வர முயற்சிக்கின்றது…

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலமை இவ்வளவு மோசமாக போவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என்பதனை கிழக்கு மாகாண தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் தெரியும். எனவே தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதை கைவிட்ட மாகாண சபையைப் பலப்படுத்த இன்று இப்பொழுதும் பாராளுமன்றத்தில் மாகாண சபை சட்டத்தை திருத்துவதற்கு…

கூட்டமைப்பு – கோட்டாபய சந்திப்பில் காணி விடுவிப்பு கைதிகள் விடுதலை!…

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளது என, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,எம்மை சந்திக்க கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அவருடன், மகிந்த ராஜபக்ச,…

குற்றவாளிகளை தண்டியுங்கள்! – நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து

“முல்லைத்தீவு, நீராவியடி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அரசை வலியுறுத்துகின்றேன். அதில் நீதிமன்ற நிலைநாட்டுவதற்குத் தவறியது மாத்திரமன்றி, அது மீறப்படும்போது அதற்கு வசதியேற்படுத்திய பொலிஸாரையும் உள்ளடக்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக்…

அரசியல் உரிமைகளை வெற்றி கொள்ளவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன்: எம்.கே.சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை வெற்றி கொள்வதற்காகவே வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளரும், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.…

’ஒற்றுமையே தமிழர்களுக்கு எஞ்சியுள்ள இறுதி அஸ்திரம்’

“கட்சி அரசியலுக்காக பேரினவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்காமல் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஒன்றுமையாக ஓரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்”,என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன்…

தமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வேளையில்…

பேரினவாத சக்திகள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தி சிதைக்க எத்தனிப்பதை நாங்கள் கண்கூடாக காண்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை பகுதியில் மகளீர் சங்க கட்டட திறப்பு…

“கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதியாவது தமிழர்களுக்கு நன்மையே” – விக்னேஸ்வரனின்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளும் பட்சத்தில் அது தமிழர்களுக்கு நன்மையே தவிர தீமை கிடையாது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், தமிழர்கள் அச்சப்படுகின்ற அளவிற்கு அவர் நடந்துக்கொள்ள மாட்டார்…

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக கவனயீர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி, வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின்  சிறுவர்கள் உள்ளடங்களான உறவுகள், நாட்டில் சிறுவர் தினம் கொண்டாடப்படும் இன்றையதினத்தில் (01), மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு - காந்தி பூங்காவுக்கு…

பொலிஸார், பிக்குகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழ்க் கூட்டமைப்பு…

முல்லைத்தீவு, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடலைத் தகனம் செய்ய வேண்டாம் என்று மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டபோதும் பொலிஸாரின் பாதுகாப்புடன் நீதிமன்றக் கட்டளையை மீறி ஆலயத் தீர்த்தக் குளத்தின் அருகே பிக்குவின் உடல் எரியூட்டப்பட்டபோது, நீதிமன்றின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத பொலிஸார் மீதும் இரு பிக்குகள்…

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பொது நிபந்தனைகளை முன்வைக்க…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் உள்ளடக்கிய பொது நிபந்தனைகளை முன்வைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதற்காக, முதற்கட்டமாக தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக,…

மேடைப் பேச்சுக்களை ஏற்க முடியாது – எழுத்து மூல வாக்குறுதியை…

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக எழுத்து மூல உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். குறித்த உறுதிப்பாடுகள் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். “வேட்பாளர்கள் யாராக இருந்தாலும்…

ஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்; சீறும் தமிழ் எம்.பி…

நாட்டில் இன நல்லினக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசார தேரரை கல்லைக் கட்டி கடலில் போடுங்கள் என சமாதானத்தை விரும்பும் சிங்களவர்களிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வேண்டுகோள்விடுத்துள்ளார். பல்லின மக்கள் வாழும் இலங்கைத்தீவில் ஞானசார தேரர் போன்ற இனவாத விஷக்கிருமிகளை வைக்கக் கூடாது அது ஒட்டு மொத்த…

பௌத்த அடிப்படைவாதிகளினால் நீராவியடியில் செத்தது நீதி . அம்பாறை காரைதீவில்…

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை அவமதிப்பு செய்த பேரினவாத பௌத்த அமைப்புக்கெதிராக  அம்பாறை காரைதீவு பிரதேசத்தில் கண்டன பேரணி இடம்பெற்றது . இன்று வெள்ளிக்கிழமை( 27) காலை 10 மணியளவில்   .    இந்த போராட்டம்  வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களாலும்…

முல்லைத்தீவு நீராவியடி விவகாரம்: கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தைக் கண்டித்து கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி ஏ-9 வீதியில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது குறித்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சுலோகங்களை ஏந்தி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.…

தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது…

தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது என்ன? பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி பாராளுமன்றத்தில் சம்பளச் சபைகள் திருத்தச் சட்மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது. மனித வள அபிவிருத்தியிலே மிக முக்கிய பங்கு வகிக்கின்ற…

தியாகி திலீபனின் 32வது நினைவு தினம் நல்லூரில் அனுஷ்டிப்பு!

தமிழர் விடுதலையை வலியுறுத்தி நல்லூர் கந்தசாமி கோயில் வீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சாவடைந்த தியாகி திலீபனின் 32வது நினைவு தினம் இன்று வியாழக்கிழமை காலை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூரில் இன்று காலை முதல் கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இதனிடையே, வடக்கு- கிழக்கின்…

மதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

மதச்சாயம் இன்றி நீதிமன்ற உத்தரவை மீறியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்… நீராவியடி விடயம் பௌத்தத்திற்கும் அவமானம்… (பாராளுமன்ற உறுப்பினர் – சீ.யோகேஸ்வரன்) இந்து மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் விதமாக நீராவியடியில் இடம்பெற்ற விடயம் கண்டிப்புக்குரியதோடு அது இந்து மதத்தை மட்டுமல்ல பௌத்த சமயத்தினையும் அவமானப்படுத்தும் செயலுமாகும். ஏனெனில் இந்து மதத்தில்…

வன்னியில் நடந்த பிரட்சனை; கொதித்தெழுந்த சீமான்!

முல்லைத் தீவு கோயிலில் நீதிமன்ற தடைகளை மீறி புத்த பிக்கு ஒருவரது உடலை தகனம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை நாட்டின் முல்லைத்தீவு, பழைய செம்மலை…