சமீபத்தில் மலாயா பல்கலைக்கழகத்தில் பல பூனைகள் கொடூரமான முறையில் இறந்ததற்கான காரணத்தைக் கண்டறிய உடனடி நடவடிக்கை மற்றும் முழுமையான விசாரணைக்கு முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் அழைப்பு விடுத்துள்ளார். பண்டார் துன் ரசாக் எம்.பி.யுமான வான் அசிசா, விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைக் கடுமையாகக்…
மதம் மாற்ற எதிர்ப்புப் பேரணி மீதான நிலையை பக்காத்தான் இன்றிரவு…
ஷா அலாமில் வரும் சனிக்கிழமை முஸ்லிம்களுக்கான பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளவர்கள் பற்றிய விவரங்களை திரட்டியதும் பாஸ், பிகேஆர் கட்சிகள் தனித்தனிக் கூட்டங்களை நடத்தும். இவ்வாறு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "அந்தப் பேரணியில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அதற்கு யார் ஆதரவளிக்கின்றனர் என்ற விவரங்களை நாங்கள் இன்னும் திரட்டி வருகிறோம்.…
“250,000 பேர் மதம் மாறியுள்ளனர்” எனக் கூறப்படுவதை பெர்லிஸ் முப்தி…
2008ம் ஆண்டு வரையில் கால் மில்லியன் முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறியிருப்பதாக பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருப்பது, நம்புவதற்கு "பொருத்தமானதாக" இல்லை என பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா கூறுகிறார். "இந்த நாட்டில் 250,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மதம் மாறியுள்ளதாக இணையத்தில் மக்கள் எழுதியிருப்பது பொருத்தமானதாக தெரியவில்லை.…
சாலாங்: நாங்கள் ஆனந்த கிருஷ்ணனை விசாரிக்கப் போவதில்லை
இந்தியாவின் சிபிஐ என்ற மத்தியப் புலனாய்வுத்துறை மலேசிய செல்வந்தரும் மாக்ஸிஸ் உரிமையாளருமான டி ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிராக சமர்பித்துள்ள வழக்கு மலேசியத் தொலைத் தொடர்புத் துறை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தகவல், பண்பாடு தொடர்பு துணை அமைச்சர் ஜோசப் சாலாங் கூறுகிறார். அந்தச் செல்வந்தருக்கு எதிராக…
கர்பால்: தீர்ப்பைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நீதிபதி பதவி துறக்க…
முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் மாலிம் இஷாக், தமக்கு எதிராக தீர்ப்பைத் திருடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதால் தமது பதவித் துறப்புக் கடிதத்தை சமர்பிக்க வேண்டும் என புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். "நீதித்துறையின் தோற்றத்தை பாதுகாக்கவும் நாட்டை மேலும் தர்ம சங்கடத்திலிருந்து காப்பாற்றவும் அவர்…
சிந்தனைக்குழு: 2020-க்குள் ரிம1 ட்ரில்லியன் கடன்
கூட்டரசு பட்ஜெட் கடன் ஆண்டுக்கு ரிம50பில்லியன் என்று உயர்ந்து வந்தால் 2020-தில் அத்தொகை ரிம1ட்ரில்லியனை எட்டிவிடும். சுயேச்சை சிந்தனைக் குழுவான சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு(ரெஃப்சா) மையம் இவ்வாறு அறிவித்துள்ளது. 2012 பட்ஜெட் மீது கண்ணோட்டம் இட்ட ரெஃப்சா, அரசாங்கம் நிதி விசயத்தில் விவேகமாக நடந்துகொண்டாலொழிய 2020 தொலைநோக்குத் திட்டம்…
குதப்புணர்ச்சி வழக்கு ll விசாரணை முடிவுக்கு வந்தது
அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 87 நாட்களுக்கு விசாரணை நடைபெற்றது. இனிமேல் அரசு தரப்பு, பிரதிவாதித் தரப்பு ஆகியவற்றின் வாதத்தொகுப்பை உயர் நீதிமன்றம் செவிமடுக்க வேண்டும். 2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி அன்வார் இப்ராஹிம், முகமட் சைபுல்…
அசீஸ் பாரியுடன் வாதமிட தயார், எம்பி சுல்கிப்ளி நோர்டின்
அரசமைப்பு சட்டவல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, சிலாங்கூர் சுல்தான் கட்டளையை விமர்சித்ததால் எழுந்த சர்ச்சை ஓய்வதாக தெரியவில்லை.இப்போது சர்ச்சையிடும் கூட்டத்தில் கூலிம் பண்டார் பாரு எம்பி சுல்கிப்ளி நோர்டினும் சேர்ந்துகொண்டிருக்கிறார். அந்த சுயேச்சை எம்பி, அரசமைப்பு விவகாரங்கள்மீது சட்டவல்லுனருடன் வாதமிட ஆயத்தமாக இருப்பதாய் மலாய் செய்தித்தாள்களான பெரித்தா ஹரியானும்…
மதம் மாற்ற எதிர்ப்பு பேரணிக்கு பாஸ் இளைஞர் பிரிவு முழு…
சனிக்கிழமை நடத்தப்படும் 'ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணியில்' பாஸ் இளைஞர் பிரிவு கலந்து கொள்ளும். இஸ்லாத்தை 'பாதுகாக்கவும் தற்காக்கவும் போராடவும்' முஸ்லிம்களை ஒன்றுபடுத்தும் முயற்சிகளை ஆதரிப்பதாக அது கூறியது. மதம் மாற்ற எதிர்ப்பு பேரணி 'புனிதமான முயற்சி' என்றும் அதனை அனைத்து முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டும் என்றும் இன்று…
எஸாம், இப்ராஹிம் ஆகியோருடன் எங்களுக்கு தொடர்பு இல்லை, பேரணி ஏற்பாட்டாளர்கள்
இந்த வார இறுதியில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் ஒரு மில்லியன் முஸ்லிம்கள் பேரணிக்கு (Himpunan Sejuta Umat) அரசியல் தொடர்புகள் ஏதும் இல்லை என்றும் எந்த ஒரு அமைப்பையும் அது தாக்கவில்லை என்றும் அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அந்தப் பேரணியை அரசியல் மயமாக்குவதற்கும் அதற்கு 'மறைமுகமான நோக்கம்' எதனையும்…
நஜிப் வழக்கம் போல நல்ல போலீஸ் கெட்ட போலீஸ் விளையாட்டை…
"சிறுபான்மை இனம் உட்பட அனைவருக்கும் நியாயம், திறந்த போக்கு என எல்லா இடங்களிலும் சொல்கின்றீர்கள். ஆனால் உத்துசான், எஸாம், பெர்க்காசா ஆகியவற்றை அங்கீகரிக்கின்றீர்கள்." எம்சிஎம்சி, அஜிஸ் பேரியையும் மலேசியாகினியையும் விசாரிக்கிறது ரூபன்: "ஒரே மலேசியா-மக்களுக்கு முதன்மை அடைவு நிலை இப்போது என்னும் சுலோகம் எல்லாம் வெறும் உதட்டளவுக்கு மட்டுமே…
ஆயர்: கிறிஸ்துவச் சதி மீது “மேல் நடவடிக்கை இல்லை” என்பது…
கூட்டரசின் அதிகாரத்துவ சமயம் என்ற நிலையிலிருந்து இஸ்லாத்தை அகற்றுவதற்கு பினாங்கில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கிறிஸ்துவச் சதி என கடந்த மே மாதம் பெரிதாக பேசப்பட்ட விவகாரம் மீது எடுக்கப்பட்ட முடிவு தம்மை வியப்படையச் செய்யவில்லை என கத்தோலிக்க ஆயர் பால் தான் சீ இங் கூறுகிறார். "ஒன்றுமில்லாத விஷயங்கள்…
மதம் மாற்றத்துக்கு எதிரான பேரணிக்கு ஆதரவு வழங்குவதற்கு பாஸ் நிபந்தனை…
"முஸ்லிம்களுடைய சமயத்தை பாதுகாக்கும்" பொருட்டு சனிக்கிழமை நடத்தப்படும் பேரணி- வெவ்வேறு சமயங்களைச் சார்ந்தவர்களை ஒருவர் மற்றொருவர் மீது தூண்டி விடாமல் இருந்தால் மட்டுமே பாஸ் அதற்கு ஆதரவளிக்கும். அத்தகைய பேரணிகள் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் உண்மையானப் பிரச்னைகளை மறைப்பதற்குப் பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணம் என சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் டாக்டர்…
எம்சிஎம்சி அஜிஸ் பேரியையும் மலேசியாகினியையும் விசாரித்தது
சிலாங்கூர் சுல்தான் வெளியிட்ட கட்டளை மீது சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி அறிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அவரை எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் விசாரித்துள்ளது. "மிங்குவான் மலேசியாவின் அவாங் சிலாமாட் தொடுத்த அழுத்தம் அதற்குக் காரணமாக இருக்கலாம்", என அப்துல் அஜிஸ் இன்று காலை…
ஹிஷாமுடின்: மைகார்ட் மோசடி கவனத்தைத் திசைதிருப்பும் நாடகம்
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், அக்டோபர் 12-இல், பாங்கி ஓய்வுதலம் ஒன்றில், இந்தோனேசியர்கள், வங்காளதேசிகள், கம்போடியர்கள் ஆகியோரடங்கிய சுமார் 240 பேருக்கு மைகார்ட் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்தார். “இவை அரசியல் நெடிவீசும் விவகாரங்கள். மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இப்படிப்பட்ட கதைகள் கட்டிவிடப்படுகின்றன”,…
உங்கள் கருத்து: அம்னோவுக்குப் பிடித்தமானவர் கோ சூ கூன்
நஜிப்: முடிவெடுக்கும் பொறுப்பை கோவிடமே விட்டுவிடுகிறேன் பல இனவாதி: கெராக்கான் தலைவர் கோ சூ கூன் மிகவும் நல்லவர்.ஆனால், அரசியலுக்குப் பொருத்தமானவர் அல்லர். கெராக்கான் இப்போது கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் அதற்கு யார் தலைமை வகித்தால் என்ன, முடிவு ஒன்றுதான். பல ஆண்டுகளுக்குமுன் பிஎன்னில் சேர அது முடிவு…
முனைவர்: பேசுவது யார் பார்த்தீர்களா?
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஆட்சி புரிந்த போது அரசர் அமைப்பு முறையை "மிகவும் மோசமாக" நடத்தியுள்ளார் என அரசியலமைப்பு நிபுணரான அப்துல் அஜிஸ் பேரி கூறுகிறார். சிலாங்கூர் சுல்தான் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் மீது அப்துல் அஜிஸ் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் "கிழக்கத்திய தார்மீகப் பண்புகளுக்குப் புறம்பானவை"…
தாயிப், மகனுடைய விவாகரத்து வழக்கில் சாட்சியாக அழைக்கப்படுவார்
சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட், தமது புதல்வர் அபு பெக்கிர் மாஹ்முட்டின் விவாகரத்து வழக்கில் சாட்சியாக அழைக்கப்படுவார். ஏனெனில் அப்துல் தாயிப், தமது புதல்வருடனும் அப்போதைய மனைவியான ஷானாஸ் ஏ மஜிட்டுடனும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கோலாலம்பூர் ஷாரியா உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. அந்த…
உத்துசான் இப்போது கல்வியாளர்களுடனும் மோதுகிறது
"உத்துசான் இப்போது வர்த்தகமாகத் தெரியவில்லை. மற்ற எல்லாத் தொழில்களையும் போன்று பணம் பண்ணுவது அதன் நோக்கமாகத் தெரியவில்லை. அது அம்னோவுடைய சாக்கடை நாளேடாகும்." அஜிஸ் பேரி உத்துசான் மீது அவதூறு வழக்குப் போடுவார் சைமன் லீ 3ed5: டாக்டர் மகாதீர் முகமட்டின் ஊழல் ஆட்சியின் போது சுல்தான்களை அவமானப்படுத்துவதற்கும்…
அடுத்த பொதுத் தேர்தலில் “தியாகம் செய்வதற்கு” கோ தயாராக இருக்கிறார்
அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தனது வியூகங்களைத் தயாரிக்கும் போது கட்சிக்காக தம்மையே தியாகம் செய்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக கெரக்கான் தலைவர் கோ சூ கூன் அறிவித்துள்ளார். "நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை இன்று நான் உங்களுக்குச் சொல்ல மாட்டேன். ஏனெனில் நான் இன்னும் சில…
அஜிஸ் பேரி, உத்துசான் மீது அவதூறு வழக்குப் போடுவார்
அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி, ஆட்சியாளர்கள், சமயப் பிரச்னைகள் தொடர்பாக தாம் தெரிவித்த கருத்துக்கள் மீது உத்துசான் மலேசியா வெளியிட்ட செய்திகளுக்காக அதற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரவிருக்கிறார். "உத்துசான் என்னுடைய கருத்துக்களை திரித்து மாற்றியதே முக்கியக் காரணமாகும். அந்த நாளேடு என்னை கர்வம்…
24 மில்லியன் ரிங்கிட் மோதிரம் தொடர்பில் படிப்படியான விவரங்களத் தருகிறது…
பிரதமருடைய துணைவியுடன் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள பல மில்லியன் ரிங்கிட் பெறும் மோதிரம் பற்றிய பல தகவல்களை உள்ளடக்கிய 16 பக்க விளக்கக் கையேடு நாளை வெளியிடப்படும். அதனை பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய Solidariti Anak Muda Malaysia (SAMM) என்னும் அரசு சாரா அமைப்பு ஒன்று தயாரித்துள்ளது. அந்த கையேட்டில்…
பினாங்கு பிஎன் தலைமைத்துவத்துக்கு அம்னோ கோரிக்கை விடுக்காது
பிஎன் ஒற்றுமைக்காக பினாங்கில் பின்னிருக்கையில் அமருவதற்கு அம்னோ தயாராக இருக்கிறது. அத்துடன் அந்த வட மாநிலத்தில் கெரக்கானுடைய நிலையை வலுப்படுத்துவதற்காக மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து செயல்படவும் அம்னோ விரும்புகிறது. இவ்வாறு பிஎன் தலைவரும் அம்னோ தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியுள்ளார். நஜிப் …
Project IC என்ற அடையாளக் கார்டு திட்டம் பற்றியும் ஹிஷாம்…
அண்மையில் இந்த நாட்டுக்கு வந்த பலருக்கு நீங்கள் எவ்வாறு குடியுரிமைகளை வழங்க முடியும் ? சபாவில் இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது ? அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது பற்றி ஹிஷாம் எல்லா விவரங்களையும் வெளியிடுவார் மாத்தியூ இயோ: உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் யாரை முட்டாளாக்க நினைக்கிறார் ?…