அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
‘உலகின் முன்னணி இணையதளங்களூடாக அமெரிக்கா உளவு பார்க்கிறது’
அமெரிக்க உளவுத்துறையினர் உலகின் முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்களுக்குள் நுழைந்து உளவுபார்ப்பதாக அமெரிக்க நாளிதழான த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் பிரிட்டிஷ் நாளிதழதான த கார்டியன் பத்திரிகையும் தெரிவித்துள்ளன. தனிநபர்களை இலக்குவைத்து மைக்ரோசாஃப்ட், யாஹு, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட 9 முன்னணி இணையதள நிறுவனங்களின் சர்வர்கள் இவ்வாறு…
சிறைக்குள் செல்போன் கடத்திச் சென்ற கிரிமினல் பூனை கைது
ரஷ்யாவில் உள்ள சிறை ஒன்றுக்குள் செல்போன் கடத்திச் சென்ற பூனை கைது செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது. சிறை காவலர்கள் அதன் மீது சந்தேகப்பட்டு பிடித்து பார்த்தனர். அப்போது தான் அதன் வயிற்றுப் பகுதியில்…
‘சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்’
சிரியாவில் போர் நடவடிக்கைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ''சரின்'' என்னும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன. ஒரு சம்பவத்தில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சிரியாவின் அரசாங்கம் இந்த வகையிலான ''சரின்'' வேதிப் பொருள் தாக்குதலை நடத்தியதற்கான உறுதியான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸ் கூறுகிறது. தாக்குதலுக்கு…
ரஷ்யாவில் புகைத்தல் தடைக்கான புதிய சட்டம்
புகைத்தலுக்கு எதிரான சட்டம் ஒன்று ரஷ்யாவில் அமலுக்கு வருகிறது. சில பொது இடங்களில் புகைப்பதை இது தடை செய்வதுடன், புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களுக்கும் அது கட்டுப்பாடு விதிக்கிறது. வேலைத்தளங்கள், வீட்டுத்தொகுதிகளின் படிக்கட்டுப் பகுதிகள், ரயில்கள், பஸ்கள் மற்றும் விமான நிலையங்கள், பஸ் நிலையங்களில் இருந்து 15 மீட்டர்கள் வரையிலான…
சிரியா எதிரணி மீதிருந்த ஆயுதத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கியது
சிரியாவின் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆயுதம் வழங்குவதில் இருந்துவந்த தடையை விலக்கிக்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர். ஆனால் சிரியாவின் கிளர்ச்சிக்காரர்களுக்கு உடனடியாக ஆயுதங்களை அனுப்பிவைக்கும் திட்டம் எதுவும் தம்மிடம் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். சிரியா சம்பந்தமான மற்ற அனைத்து தடைகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும்,…
சவூதியில் ஈரானுக்கு உளவு பார்த்த 10 பேர் கைது
சவூதியில் ஈரானுக்காக உளவு பார்த்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து கடந்த 2 மாதங்களில் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவூதி அரேபியா ஆட்சியாளர்களுக்கும், ஈரானுக்கும் இடையே உறவு சரியில்லை. அவர்கள் விரோதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது. இந்நிலையில் ஈரானுக்காக…
லண்டனில் தாக்குதல் – ஒருவர் பலி
லண்டனில் நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு தேசிய அவசரகால குழுக் கூட்டத்தை பிரிட்டிஷ் அரசு கூட்டியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதை சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலாக காவல்துறை…
நான்கு லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன ‘ போல்ட்’ புறா
மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது. பெல்ஜியத்தில் போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம்…
அமெரிக்காவில் பெரும் சூறாவளி : பள்ளிக் குழந்தைகள் உள்பட 51…
அமெரிக்கா ஓக்லஹோமா மாகாண புறநகர் பகுதியான மூரேவில் 55,000 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை 200 மைல் (320 கிலோமீட்டர்) வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளி நேற்று தாக்கியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய இந்த சூறாவளிக்கு வீடுகள், பள்ளிகள் என பல இடங்கள் சூறையாடப்பட்டன. சில இடங்கள்…
பாகிஸ்தான் மறுவாக்குப்பதிவு: இம்ரான் கான் கட்சி வெற்றி
பாகிஸ்தானில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, கள்ள ஓட்டு போட்டதாக எழுந்த புகாரையடுத்து கராச்சி பாராளுமன்றத் தொகுதி எண் 250-ல் உள்ள 43 வாக்குச்சாவடிகளில் கடந்த நேற்று மறுவாக்குப்பதிவு…
வங்கதேசப் பிரஜைகளை பிரேசிலுக்குள் கடத்தும் கும்பல் பிடிபட்டது
வங்கதேசப் பிரஜைகளை பிரேசிலுக்குள் கடத்தி வருவதில் கைதேர்ந்துவருகின்ற கும்பல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக பிரேசில் அதிகாரிகள் கூறுகின்றனர். மாதத்துக்கு ஆயிரத்து ஐநூறு டாலர்கள் வரை சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி வங்கதேச இடைத்தரகர்களே தொழிலாளர்களைக் கூட்டி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் கடைசியில் இவர்கள் கட்டுமானத் தொழில்துறையில் கொத்தடிமைத் தொழிலாளிகளாகப்…
கடிதம் படித்து கண்ணீர் வடித்த ஆஸ்திரேலிய பிரதமர்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜூலியா கில்லர்டு தனது திட்டங்கள் பற்றி விளக்கிக் கொண்டிருக்கையில், மக்கள் எழுதிய கடிதம் ஒன்றை படித்து உணர்ச்சி வசப்பட்டு அழுதார். ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு மாற்று திறனாளிகளுக்கு பயனளிக்க கூடிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு…
ஓய்வு பெறுகிறார் டேவிட் பெக்கம்
புகழ்பெற்ற முன்னாள் இங்கிலாந்து கால்பந்து விளையாட்டுக்குழுவின் தலைவர், டேவிட் பெக்கம், இந்த விளையாட்டு சீசனுக்குப் பின்னர் ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. மான்செஸ்டர் யுனைடட் கிளப்புக்காக ஆடிய தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய டேவிட் பெக்கம், பல பதக்கங்களை வென்றுள்ளார். 38 வயதான இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும்…
தீவிரவாதிகளின் எழுச்சியால் நைஜீரியாவில் அவசரநிலைப் பிரகடனம்
ஆப்பிரிகாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் முஸ்லிம் ஆட்சியை வலியுறுத்தி நாட்டின் வடக்குபகுதியில் இருந்து தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் ஸ்திரத்தனமையை பலஹீனப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்களும், தீவிரவாதிகளும் ஒன்றிணைந்து வடகிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்களையும், கிராமங்களையும் திடீரென கைப்பற்றியுள்ளனர். இதனால்,…
இனப்படுகொலை : குவாத்தமாலா முன்னாள் ஆட்சியாளருக்கு 80 வருடச் சிறை
குவாத்தமாலாவின் இரத்தக்களரியுடனான உள்நாட்டுப் போரின் போது அந்த நாட்டுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட் அவர்களுக்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1980களின் முற்பகுதிகளில், தனது ஆட்சிக்காலத்தின் போது, லிக்ஸ்ஸின் மாயா இனக்குழுவைச் சேர்ந்த 1800 பேரை…
நவாஸ் ஷெரிப் வெற்றியை புகழ்ந்து தள்ளியுள்ள இந்திய நாளிதழ்கள்
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை இந்தியப் பத்திரிகைகள் புகழ்ந்துதள்ளியுள்ளன. இந்தியாவுடனான அமைதிப் பேச்சுக்களுக்கு நவாஸ் ஷெரிப்பின் வெற்றி நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றும் நாளிதழ்கள் கூறியுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஷெரிப்புக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரிப் இந்தியாவுக்கு விஜயம்…
இடிபாடுகளிலிருந்து 17 நாட்கள் கழித்து உயிரோடு மீண்ட பெண்
வங்கதேசத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் 17 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவுக்கு அருகே இருந்த ஒரு எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடத்தில் நான்கு ஆயத்த-ஆடைத் தொழிற்சாலைகளும் ஒரு வங்கியும் செயற்பட்டு வந்தன. கட்டிட இடிபாடுகளுக்கிடையே…
நியூசிலாந்தில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்! திணறும் விஞ்ஞானிகள்
நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதன் உடலின் பெரும் பகுதி அழுகிய நிலையில் காணப்படுகின்றது. இம்மர்ம உயிரினம் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளனர். திமிங்கிலம் அல்லது உவர் நீர் முதலை என பல விலங்குகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்து…
வங்கதேச இஸ்லாமியக் கட்சித் தலைவருக்கு மரண தண்டனை
வங்கதேசத்தின் பெரிய இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் போர்க் குற்றம் செய்ததாகக் கூறி அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. அந்தக் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளரான முஹமட் கமரூஷாமன் அவர்களை, இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு…
அமிலத் தன்மை கொண்டதாக மாறுகிறது ஆர்டிக் கடல்
கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஆர்ட்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று நார்வே நாட்டினர் நடத்தியுள்ள ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆர்ட்டிக் கடலின் பல பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் அமிலத்தன்மை காணப்பட்டதாக சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நார்வேஜிய ஆய்வு…
உதட்டுச்சாயத்தில் உலோகங்களால் ஆபத்து – ஆய்வு
அமெரிக்காவில் பரவலாக விற்கப்படும் 30க்கும் மேற்பட்ட உதட்டுச்சாயங்களில் விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழகதின் பார்க்லி பொதுச்சுகாதாரப் பள்ளியினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்த உதட்டுச்சாயத்தில் காட்மியம், க்ரோமியம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்கள் இருப்பதைக் காட்டியது. சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு…
சிங்கப்பூரில் மக்கள் தொகையை உயர்த்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு
சிங்கப்பூரில் மக்கள் தொகையை உயர்த்த அரசு வகுத்துள்ள திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு அசாதாரணமான எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 3000 பேர் பங்குபெற்றுள்ளனர். வெளிநாட்டினரைக் கொண்டு சிங்கப்பூரின் மக்கள் தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஒரு நகரத்தை மட்டுமே நாடாகக் கொண்டுள்ள…
தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி
தாய்லாந்தின் தென்பகுதியில் பட்டாணி என்னும் கிராமத்தில் ஒரு ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 3 வயது சிறுவன் ஒருவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமக் கடை ஒன்றின் முன்பாக எழுந்தமானமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த அந்த துப்பாக்கிதாரி, பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி ஓடியதாக…