பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மேகதாது திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது : சுப்ரீம்…
புதுடில்லி : மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி செயல்படுவதாக கர்நாடக அரசு மீது, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மேகதாதுவில் அணை கட், திட்ட…
இளைஞர்கள், விவசாயிகளின் வெற்றி: ராகுல்
புதுடில்லி : 5 மாநில தேர்தல் முடிவுகள் மாற்றத்திற்கான நேரம் இதுவே என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். டில்லியில், காங்கிரஸ் தலைமயைகத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல், ஊடகங்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:…
ஓய்ந்த மோடி அலை.. அமைதியான அமித் ஷா.. அதிர்ச்சியில் ஆதித்யநாத்..…
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 5 மாநில சட்டமன்ற தேர்தலில் ஒன்றில் கூட பாஜக வெற்றிபெறும் நிலையில் இல்லை. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என்று அதிகம் எதிர்பார்த்த மாநிலங்களில் தோல்வியை தழுவும் நிலைக்கு சென்றுள்ளது.…
தேர்தல் முடிவுகள்: இந்த உற்சாகம் பா.ஜ.க-வை வீழ்த்த போதுமானதா?
இந்தியாவை ஆளும் இந்து தேசிய கட்சியான பா.ஜ.க தனது முக்கிய இரண்டு மாநிலங்களில் தோல்வி அடைந்துள்ளது. மத்திய பிரதேசத்திலும் இழுபறி நிலவி வருகிறது. அப்படியானால், இந்தியாவின் மூத்த கட்சியான காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுள்ளதா? ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுகிறது. மத்திய பிரதேசத்தில் இழுபறி நிலவுகிறது.…
அரசு கவனத்திற்கு.. உர்ஜித் பட்டேல் ராஜினாமா போராட்டத்தின் வடிவம்.. எச்சரிக்கிறார்…
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துள்ளது என்பது, போராட்டத்தின் வடிவம் என்று, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரபல ஆங்கில ஊடகத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ள ரகுராம்ராஜன் மேலும் கூறியதாவது: உர்ஜித் பட்டேல் ராஜினாமா என்பது கவலைதரும் விஷயம்.…
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு… லண்டன் நீதிமன்றம்…
லண்டன்: தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய தொழிலதிபர்…
ராமர் பிள்ளை, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வைத்து…
கடந்த சில நாட்களாக எல்.எம்.ஈ.எஸ். மற்றும் ராமர்பிள்ளைதான் பேசு பொருளாக இருக்கின்றனர். ராமர் பிள்ளை அனைவரையும் ஏமாற்றுவதாக எல்.எம்.ஈ.எஸ்.-இல் வெளிவந்த ஒரு வீடியோதான் இதற்கு காரணம். இதுகுறித்து எல்.எம்.ஈ.எஸ். நிறுவனத்தின் நிறுவனர் பிரேமானந்த் சேதுராஜனிடம் நக்கீரன் பேட்டி கண்டது. அப்போது அவர் கூறியது... ஐந்து லட்சம் வேலையை விட்டுவிட்டு…
பெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு…
சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவை நாளை துவங்கப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார். பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சேவை, டெல்லி,குஜராத்தை தொடர்ந்து…
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் கொண்டுவர வலியுறுத்தி திரண்ட…
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் விஷ்வ இந்து பரிஷத்தால் இன்று கூட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு சில தினங்களே இருக்கும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 50ஆயிரம்…
மேகேதாட்டு அணை விவகாரம்: ‘தமிழ்நாட்டுடன் சண்டையிட விரும்பவில்லை; நாம் சகோதரர்கள்’…
காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக முதல்வர் ஒத்துழைப்பு தரவேண்டும் என இருகரம் கூப்பி வேண்டிக்கொள்வதாக கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சிவகுமார், மேகேதாட்டு அணை இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும் வகையில்…
கோடையில் கஞ்சா விவசாயம்!;பயிரிட்டு வளர்த்தவர் கைது!
கோடை இளவரசியான கொடைக்கானலில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலாதளமாக இருந்து வருகிறது. தினசரி இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகைதந்து கோடை இளவரசியின் இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கிறார்கள். அதோடு கொடைக்கானல் மேல் மலைப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் சென்று அங்குள்ள இயற்கை அழகுகளை பார்த்து ரசித்து அங்கேயே…
“36 பேரை அந்த ஆலை நிர்வாகம் கொன்றது… அவர் லண்டனில்…
சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் தொடர்ந்து சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருபவர். கூடங்குளம் அணு உலை, மேகதாது பிரச்சனை, நெடுவாசல், ஸ்டெர்லைட் ஆலை என பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி 377 நாட்கள்…
நடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் ஜம்மு – காஷ்மீரில் சுட்டு கொலை
புதுடில்லி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், நடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.கவர்னர் ஆட்சி நடக்கும் ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் மீது, பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகளை அடுத்து, அவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இது குறித்து, பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர்…
பசுமை முழக்கங்களுடன் விடைப்பெற்றார் நெல் ஜெயராமன்!
புற்றுநோயினால் காலமான, பிரபல நெல் ஆராய்ச்சியாளர் நெல்.ஜெயராமனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் நடைப்பெற்றது. டெல்டா மாவட்ட விவசாயிகள் திரண்டு வந்து மரியாதை செலுத்திய வண்ணம் இருந்தனர். திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர்களும், பொதுவுடைமை போராளிகளும், அதிக அளவில் வருகை தந்தனர். கல்லூரி மாணவர்கள்,…
’10ம் தேதி இறுதி காணொளி , 11-ம் தேதி கண்…
மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டுள்ளார். மூலிகை பெட்ரோல் சோதனையை நிரூபிக்கவும், மூலிகை பெட்ரோல் சோதனை…
பிரகதீஸ்வரர் கோயிலில் ‘வாழும் கலை’ நிகழ்ச்சிக்கு தடை: அனுமதி அளித்தது…
தஞ்சாவூரில் மத்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது எப்படி? 1010ஆம் ஆண்டு சோழப் பேரரசனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட…
தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு…
சென்னை: தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில், 'வாழும் கலை' அமைப்பின் சார்பில், நாளை முதல் இரு நாட்கள் நடத்த திட்டமிட்டிருந்த தியான நிகழ்ச்சிக்கு ஹைகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு, அவசர அவசரமாக இன்று மதியமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு…
காவிரியில் மத்திய அரசு ஒருதலையாக செயல்படுகிறது.. சட்டசபையில் முதல்வர் பழனிச்சாமி
பெங்களூர்: மேகதாது திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடிவெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக இன்று தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம்…
என் உயிர் அண்ணன்.. திருமாவுக்கு சீமான் அழைப்பு .!
சீமான் நாம் தமிழர் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி அரசியல் பயணம் துவங்கிய நாள் முதலே, எங்கள் அண்ணன் திருமாவளவனையும், விசிகவையும் திராவிட கட்சிகள் வாக்கு சேர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக கருதியே அவருடன் கூட்டணி வைத்துக்கொள்கின்றன. ஆனால், திராவிட கட்சிகளுக்கு தமிழக நலனிலோ, சாதி ஒழிப்பிலோ, ஒடுக்கப்பட்ட சமூகத்தினை தலைநிமிர…
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு: கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தில்…
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கிராம மக்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி கடந்த மே மாதம் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை…
’ஊருக்கே அரிசியும் உப்பும் போட்ட பூமி… இப்போ?’
தண்ணீர் தாகம் எடுத்தது. காரை நிறுத்தினோம். ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் ரெங்க.முருகன் இறங்கினார். கடைக்கு சென்றார். ஏதோ பேசினார், பேச்சு நீண்டுக் கொண்டே போனது. தண்ணீர் பாட்டிலோடு வந்தார். "என்ன பேசினார், ஏன் நேரம் ஆகியது?", என்று கேட்டேன். அதற்கு முருகன், "இல்லண்ணா. வழக்கம் போல் 'கூலிங் வாட்டர்…
இந்திய சுதந்திரத்துக்காக துப்பாக்கி ஏந்திய கோவிந்தம்மாளை மறந்த கட்சிகளும், பொதுமக்களும்!!
இந்தியாவுக்கு ஆங்கில ஏகாதியபத்தியத்திடம்மிருந்து சுதந்திரம் வேண்டி வெளிநாட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ.என்.ஏ.) இணைந்து பணியாற்றிய கோவிந்தம்மாள் என்கிற வீராங்கனை காலமானார். வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த முனிசாமி என்பவரின் மகளாக 1926-ல் கோவிந்தம்மாள் பிறந்தார். அவருடைய ஒரு வயதில் அவரது தந்தை வேலைக்காக மலேசியா…
மேகதாது விவகாரம்: தமிழக அரசு அவமதிப்பு வழக்கு
புதுடில்லி: மேகதாது அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. அடுத்த வாரம் விசாரணை கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்ட முடிவு செய்துள்ளது. அணை கட்டுவதற்கான, ஆய்வு அறிக்கை தயார் செய்ய, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இது,…