வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு வழங்க 12 கோடி லஞ்சம்: சிபிஐ…

உலகில் யாருக்கு உடல் உறுப்பு தேவைப்பட்டாலும் பணத்தை மூட்டைக் கட்டிக் கொண்டு தமிழகத்திற்கு வந்தால் சாதித்து விடலாம் என்ற அவப்பெயர் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தி,  இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க வேண்டியது அவசியம் ஆகும் என்கிறார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ்.  இது குறித்த…

தேசிய தடகள விளையாட்டு வீரர் தெருவில் பிச்சை எடுக்கும் அவலம்…

மத்திய பிரதேசத்தில் தேசிய அளவில் பல பதக்கங்களை வாங்கிய விளையாட்டு வீரர் வீதிக்கு வந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்ப்பூரை சேர்ந்தவர் மன்மோகன் சிங் லோதி. மாற்றுத்திறனாளியான இவர் தேசிய அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இவர் தேசிய…

நட்சலைட்டுகள் மலைகளில் இல்லை நகரங்களில் வசதிகளுடன் பதுங்கியுள்ளனர்-ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி  திட்டம் தீட்டியதாக எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடதுசாரி அமைப்பை சார்ந்த 5 பேர்  அண்மையில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து காட்டில் மறைந்து இருக்கும் நட்சலைட்டுகள் தற்போது நகரங்களில் பல வசதிகளுடன் இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 1-ஆம்…

கேரளாவை ஆட்டிப்படைக்கும் எலி காய்ச்சல்.. 2 நாளில் 23 பேர்…

திருவனந்தபுரம்: கேரளாவில் பரவி வரும் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை, 23 பேர் பலியாகி உள்ளனர். சில நாட்களுக்கு முன் கேரளாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அங்கு வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவை மேலும் சோதிக்கும் வகையில் அங்கு…

மனைவிகளின் கொடுமைகளில் இருந்து கணவர்களை காக்க தனியாக ஆணையம் அமைக்க…

புதுடெல்லி, சட்டங்களை தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த இரு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளார்கள். உத்தரபிரதேச மாநில பா.ஜனதா எம்.பி.க்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா, இதுதொடர்பாக ஆதரவை திரட்ட இம்மாதம்…

கொடூரமாக கொன்று விட்டனரே.. ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின்…

கடப்பா: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஏர்பேடு என்ற வனப்பகுதியில் செம்மரங்களை கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் கடப்பா மாவட்ட செம்மரம் கடத்தல் தடுப்பு போலீஸார் வனப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களை…

தமிழகத்தில் அதிக அளவில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை ஜப்பான் குழுவினர்…

சென்னை, தமிழ்நாடு அரசு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் உட்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.1,634 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலான குழு ஜப்பான் ஆஸ்பத்திரிகளின் சேவை மற்றும்…

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாய் மதிப்பு.. 71 ரூபாய் ஆனது!

டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 71 ரூபாய் ஆகியுள்ளது. இன்று அதிகாலையே ரூபாய் மதிப்பில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு ஆளாகியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தில்…

“தலித்துகள் சுதந்திரமாக சிந்திப்பதை நரேந்திர மோதி விரும்பவில்லை”

தமது வீட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பாக, செயற்பாட்டாளரும் பேராசிரியருமான ஆனந்த் டெல்டும்டே, "நான் ஒரு மோசமான குற்றவாளி, பயங்கரவாதி என்பது போல இந்த சோதனையை மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதனை என்னிடமே விசாரித்து இருக்கலாம். என்னை காவல் நிலையம் வர சொல்லி இருந்தால் கூட…

500 ஆண்டு பழைமையான அரச மரத்தை வெட்டிய திருச்சி மாநகராட்சி!…

மரம் நம்முடைய சமூக வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மரம். அதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த சீனா வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரச மரத்தை வெட்டில் நம் வம்சம் தழைக்காது என்று முன்னோர் சொல்லுவார்கள். அதனால் அரசமரத்தை கடவுளாக…

திருவண்ணாமலையில் கிணற்றை தூர்வாரும்போது 12ம் நூற்றாண்டு பூமா தேவி சிலை…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உள்ள வாணியந்தாங்கலில் சமுதாய கிணற்றை பொதுமக்கள் தூர்வாரும்போது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூமாதேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வாணியந்தாங்கல் கிராமத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழம் உள்ள சமுதாயக் கிணற்றை குடிநீர் தேவைக்காக பொதுமக்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது…

போதை மருந்தால் அதிகரிக்கும் மரணங்கள்; என்ன நடக்கிறது பஞ்சாப்பில்?

"அவனது புகைப்படத்தை பார்த்து இரவு முழுவதும் அழுதுக்கொண்டிருக்கிறேன்" என்கிறார் மூன்று வாரங்களுக்கு முன்னர் தனது 24 வயது மகனான ரிக்கி லோஹாரியாவை இழந்து தவிக்கும் லட்சுமி தேவி. தனது மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது போதை பழக்கத்துக்கு அடிமையாகி பள்ளியிலிருந்து இடைநின்றதாக கூறுகிறார் பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் இரண்டு அறைகள்…

அதிர்ச்சி.. மதுரை சிறையில் இந்தித் திணிப்பு… இந்தி, ஆங்கில டிவி…

மதுரை: மதுரை மத்திய சிறையில் இந்தி, ஆங்கில சேனல்கள் மட்டுமே ஒளிபரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிறையில் உள்ள டிவிக்களில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம். அதேபோல் மதுரை மத்திய சிறையில் வழக்கமாக தமிழ் சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளது. திடீர் என்று…

மக்களை பாடாய்படுத்திய பணமதிப்பிழப்பால் கிடைத்த பலன் இதுதானா? ரிசர்வ் வங்கி…

மும்பை: பண மதிப்பிழப்பிற்கு பிறகு, திரும்பி வந்த பணத்தை, இப்போதுதான் ஒருவழியாக ரிசர்வ் வங்கி எண்ணி முடித்துள்ளது. இதன் முடிவுகள் அதிர்ச்சி தருவதாக உள்ளது. 2016ம் ஆண்டு, நவம்பர் 8ம் தேதி, இரவு திடீரென டிவியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும்…

செயற்பாட்டாளர்கள் கைது: அரசை விமர்சிக்கும் உரிமையை பறிக்கிறதா?

செவ்வாய்க்கிழமை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து அறிஞர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுமான 5 பேரை காவல்துறை கைது செய்தது. மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ், வழங்கறிஞர் சுதா பரத்வாஜ், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருண் ஃபெரைரா, கௌதம் நவ்லாகா, மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…

இடதுசாரி சிந்தனையாளர்கள் கைதில் அத்துமீறல்.. தேசிய மனித உரிமைகள் ஆணையம்…

டெல்லி: இடதுசாரி செயற்பாட்டாளர்கள் கைது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீமா கோரேகானில் தலித்துகள் மற்றும் உயர் ஜாதியினருக்கு நடுவேயான மோதல் சம்பவத்தின்போது தலித்துகளுக்கு ஆதரவாக இருந்த இடதுசாரி சிந்தனையாளர்கள் மீது நேற்று மகாராஷ்டிரா போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும்,…

திராவிடர் வரலாற்றை காத்த வெள்ளையர்!

திராவிடம் என்ற சொற்சொடர் மீண்டும் தென்னிந்தியாவில் உருப்பெற்றுள்ளது. எங்களை நசுக்கினால் திராவிட நாடு அமைய வேண்டி வரும் என்கிற அரைக்கூவல்கள் இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் நரேந்திரமோடியை நோக்கி வீசுகிறார்கள் தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள். அதுயென்ன திராவிடம்?. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்கள்…

செயற்பாட்டாளர்கள் அதிரடியாக கைது: போலீசார் கூறும் காரணம் என்ன?

இந்தியா எங்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) பல சமூக மற்றும் சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளில் போலீசார்சோதனைகள் நடத்தினர். முக்கிய செயற்பாட்டாளரான வரவர ராவ் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வரவர ராவின் வீடுகள் மற்றும் அவரது மகள்களின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். வரவர…

பத்மநாபசாமி கோவில் நகைகளை வெள்ள நிவாரணத்துக்கு பயன்படுத்தலாமா? திருவிதாங்கூர் மன்னர்…

திருவனந்தபுரம், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பல நூற்றாண்டுகள் பழமையான பத்மநாபசாமி கோவில் உள்ளது. 18–ம் நூற்றாண்டின்போது, கேரளாவையும், தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் ஆண்ட திருவாங்கூர் சமஸ்தானம், அந்த கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கட்டியது. 1947–ம் ஆண்டு, திருவாங்கூர் சமஸ்தானம், இந்தியாவுடன் இணைந்தது. அதன்பிறகும், அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில்…

சிறப்பு அந்தஸ்து விவகாரம்: காஷ்மீரின் பல பகுதிகளில் முழு அடைப்பு

ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கோரியும், இந்த வழிமுறையை வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 35 ஏ-க்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை 31-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து…

வேதத்தில் உலக வெப்பமயமாதலை சமாளிக்கும் உத்திகள்: பிரதமர் மோதி

ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. தமிழ் மொழி உலகின் மிகத் தொன்மையான மொழி என்பதில் பாரதத்தில் அனைவருக்குமே பெருமிதம் இருக்கிறது. அதேபோல வேதகாலம் தொடங்கி, இன்று வரை, சமஸ்கிருத மொழியும் ஞானத்தைப் பரப்ப மிகப்பெரும் பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது என்பதில் இந்தியர்களான நம் அனைவருக்கும் பெருமிதம்…

ஜாகிர் நாயக் குறித்து தகவல் அளிக்க மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி: மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்த விவரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. கோரிக்கை பயங்கரவாத மற்றும் பணமோசடி தொடர்பாக மதபோதகர் ஜாகிர் நாயக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்த அவர் தாயகம் திரும்ப மறுத்துவிட்டார்.…

தாய்மொழியில் படித்தவர்கள் அதிகம் வென்றிருக்கிறார்கள்- மயில்சாமி அண்ணாதுரை!

கடலூர் மாவட்டம்  தொழுதூரிலுள்ள  டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்விக்குழும தலைவர் ராஜபிரதாபன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜன், பள்ளிகளின் தாளாளர் பூங்கொடி ராஜபிரதாபன்  ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இஸ்ரோ திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக…