பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீத வரி!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 200 சதவீதம் சுங்கவரி விதிக்கும் மத்திய அரசின் முடிவை ஆதரித்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலைப்படை பயங்கவராதி நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில்…

‘நிலமற்றவர்களாகவே இருக்கும் தலித்துகள்’ – இங்கு நிலம் ஏன் முக்கியம்?

நாம் ஒரு உண்மையை இங்கு எதிர்கொண்டே ஆக வேண்டும். வேளாண்மையை பிரதானமாக கொண்டிருக்கும் இந்தியாதான், சாதியையும் பிரதானமாக கொண்டிருக்கிறது. இவை இரண்டும் ஒன்றாக கலக்கும்போது மோசமான விளைவுகள் ஏற்படும். நாம் இதைதான் தற்போது எதிர்கொண்டு வருகிறோம். ஏழ்மை, குறைந்த உற்பத்தித்திறன் போன்ற பலவற்றுக்கும் இதுவே காரணம். இந்தியாவில் தலித்துகள்…

முகிலன் தமிழக பொலிசாரிடம் ஒப்படைப்பு!

சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி. பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் நடந்தது என்ன? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது பொலிசார்…

சீர் வரிசையாக தண்ணீர் வண்டி தரும் ராமநாதபுரம் கிராமங்கள்

தண்ணீர் வண்டி என்றவுடன் லாரியும், டிராக்டரும்தான் நமக்கு ஞாபகத்துக்கு வரும். ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு சக்கரத்துடன் ஐந்து தண்ணீர் குடங்களை, எரிபொருள் செலவின்றி எளிதாக சுமந்து வரும் சிறிய வாகனம்தான் இந்த 'தண்ணீர் வண்டி' ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டர் டேங்கர்கள், காவிரி குடிநீர் குழாய்களில் இருந்து வீட்டிற்கு…

தேர்வில் தோல்வியால் 22 மாணவர்கள் தற்கொலை – என்னதான் நடக்கிறது…

ராணுவ அதிகாரி, அறநெறியுடன் செயல்படும் இணையதள ஹேக்கர், விமானப் பொறியாளர், மருத்துவர், பொறியாளர் என்ற கனவுகளுடன் இருந்த மாணவ மாணவிகள்தான் தெலங்கானா இன்டர்மீடியேட் கல்வி வாரிய தேர்வு முடிவுகளுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, 16 முதல்…

சமூக ஆர்வலர் முகிலன் ஆந்திர காவல்துறையிடம் உள்ளாரா?

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2019ல் காணாமல் போனதாக கூறப்பட்ட சமூக ஆர்வலர் முகிலன் ஆந்திரா காவல்துறையின் பிடியில் இருப்பது போன்ற ஒரு காணொளி வெளியாகி, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது தொடர்பாக…

தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு: வைகோவுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்த சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரசு அரசுதான் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்றுகுவிக்கிறது எனக் குற்றஞ்சுமத்தி பேசியதற்காக அப்போதையத் திமுக அரசு, அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது. இந்திய…

“இது தேசத் துரோகமென்றால் இதை நான் தொடர்ந்து செய்வேன்”: வைகோ

தேசத் துரோக வழக்கில் தண்டிக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தான் தொடர்ந்து விடுதலைப் புலிகளை ஆதரிக்கப்போவதாகவும், தான் செய்தது தேசத் துரோகமல்ல என்றும், இது தேசத் துரோகமென்றால் அதை தான் தொடர்து செய்யப்போவதாகவும் கூறியிருக்கிறார். தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார். "இன்று…

ஆந்திராவில் 18 தமிழர்கள் கைது!

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்றதாக சந்தேகத்தின் பெயரில் 18 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர பிரதேசம் மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இன்று 18 தமிழர்களை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். செம்மரம் வெட்ட அவர்கள் சென்றதாக சந்தேகத்தின் பெயரில்…

மகாராஷ்டிரா கனமழை: அணை உடைந்து பெரும் பாதிப்பு – என்ன…

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் திவாரே அணை கடந்த செவ்வாயன்று உடைந்தது. கொங்கன் பகுதியில் சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்துள்ளது. ஆனால் செவ்வாயன்று பெய்த கனமழை காரணமாக நீரோட்டம் அதிகமாகி அணையில் விரிசல் விழுந்தது. அடுத்து சில தருணங்களில் அங்கிருந்த அனைத்தும் அழிந்துவிட்டது. அங்கு வாழ்ந்த…

விலகும் நேரு குடும்பம்.. மாறும் 70 ஆண்டு காங்கிரஸ் சரித்திரம்..…

டெல்லி: 70 வருடங்களாக நேரு குடும்பத்தின் தலைமையின் கீழ் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது முற்றிலும் விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் படுதோல்வியால் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி உள்ளார். இதனால். தாங்காத சோகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள் இனி யார் அந்த கட்சிக்கு…

பயங்கரவாதி தாவூத் இப்ராகிம் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய தகவல்!

மும்பை நிழல் உலக தாதா என கூறப்படும் தாவூத் இப்ராகிம் கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி ஆவார். பல சட்டவிரோத செயல்கள் மூலம் பணத்தை குவித்த தாவூத் இப்ராகிமுக்கு 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால்…

ராகுல் காந்தி பதவி விலகல்: ‘தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி…

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில்…

மும்பை வெள்ளம்: மஹாராஷ்டிராவில் மழையின் காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்து…

மஹாராஷ்டிராவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் மழையின் காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்து சுமாராக 24 பேர் உயிரிழந்துள்ளனர்.. கடந்த 24 மணி நேரம் தொடர் தீவிர மழையினால் மஹாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, கல்யாண், புனே பகுதிகளில் நிறைய சுவர்கள் ஆங்காங்கே இடிந்து விழுந்ததால் 24 பேர் இறந்துள்ளனர். நேற்று…

256 மாவட்டங்களில் நிலத்தடி நீர் குறைவு

புதுடில்லி ; இந்தியாவில் 256 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. எனவே, நீர் மேலாண்மை குறித்து சமூகத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய 'ஜல் சக்தி' துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார். இன்று (ஜூலை 1)புதுடில்லியில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார்.…

அசாமிலும் மூளைக்காய்ச்சல்: 20 பேர் பலி

கவுகாத்தி : பீகாரை தொடர்ந்து அசாமிலும் மூளைக் காய்ச்சல் நோய் பரவியதில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகாரில் Acute Encephalitis Syndrome எனப்படும் மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 133 பேர் பலியாயினர். இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள்…

பாஜகவின் ஒரே தேசம் முழக்கம்.. மாநிலங்களின் தன்னாட்சி மீதான யுத்தம்……

சென்னை: பாஜகவின் ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே பொதுவிநியோகம் எனும் முழக்கமானது மாநிலங்களின் தன்னாட்சி மீதும் இந்திய இறையாண்மை மீதும் தொடுக்கப்பட்ட போர் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா என்பது…

அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 15 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் அடுக்குமாடி குடியிருப்பின் 60 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள கொந்த்வா என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் இன்று திடீரென இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவரை ஒட்டி பள்ளத்தில் அமைந்திருந்த குடிசைகள் மீது சுமார்…

சென்னை தண்ணீர் பிரச்சனை: இரண்டு நாள் மழையில் 18,000 லிட்டர்…

சென்னை முழுவதுமுள்ள நீர்நிலைகள் வறண்ட போன காரணத்தினால், மக்கள் தங்களது தினசரி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு நிறைய பணம் மட்டுமின்றி நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். ஆனால், அதே சென்னையை சேர்ந்த ஒருவர், குடிநீர் வாரியம் வழங்கும் தண்ணீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். 69 வயதாகும்…

அசாம் குடியுரிமை பிரச்சனை: தற்கொலை செய்துகொள்ளும் அசாம்வாசிகள்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதாக கூறி இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் நாற்பது லட்சம் மக்கள் வழி தெரியாது திணறி வருகின்றனர். நாடு கடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதை அறிந்த சிலர் அச்சத்தின் காரணமாக தங்களது உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து…

சிலோன் காலனியில் இருந்து நியூசிலாந்துக்கு – நடுக்கடலில் மாயமான 243…

அந்த இடத்தின் பெயர் சிலோன் காலனி. ஆனால் இலங்கைக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பில்லை. இந்த சிலோன் காலனி தெற்கு டெல்லியில் உள்ள மதன்கீரில் உள்ளது. அங்கிருப்பவர்களின் முன்னோர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிலோனில் இருந்து வந்தவர்கள் என்பது மட்டுமே அந்த இடத்துக்கு அந்த பெயர் வர காரணம். ஆனால்…

பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும் குழாய்களுக்கு தீ- இருவர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சுத்தகரிக்கப்படும் பெட்ரோல், டீசல், ஆயில் உள்ளிட்ட எரிபொருட்களை மாற்று இடங்களுக்கு கொண்டு செல்ல டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.   இதனால் எண்ணெய் நிறுவனத்திற்கு கூடுதல் செலவும், காலவிரயமும் ஏற்படுவதாக கூறி எண்ணெய் நிறுவனம், பூமிக்கடியில் குழாய்…

‘கர்நாடக திட்டத்துக்கு தொந்தரவு கூடாது’: அமைச்சர் சிவகுமார்

பெங்களூரு: ''தமிழகம் எத்தனை திட்டங்களை வேண்டுமானாலும் செயல்படுத்தட்டும்; எங்களுக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், கர்நாடக திட்டங்களுக்கு தமிழகம் தொந்தரவு கொடுக்கக்கூடாது,'' என, நீர்ப்பாசனத்துறை அமைச்சர், டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது குறித்து, அவர் அளித்த பேட்டியின் விபரம்: வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க, தமிழகம் அணை கட்டினால்,…