பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்குத் தொடர்பு: பொன்.மாணிக்கவேல்
சிலை கடத்தல் விவகாரத்தில் இரண்டு அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சிலை தடுப்புப்பிரிவின் சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். தன்னைத் துன்புறுத்துவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, தீனதயாளன் என்பவருடன் தன்னையும் இணைத்து கைதுசெய்து…
மத்தியஸத்திற்கு இடமில்லை: ராஜ்நாத் உறுதி
புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் என்ற கேள்விக்கு இடமில்லை என லோக்சபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 'காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண உதவும்படி, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியது…
ராஜராஜ சோழன்: அரசர்கள், கோயில்கள், நிலங்கள் குறித்த மறுபரிசீலனை அவசியம்…
இந்தியா இன்னும் சாதி கடந்த சமூகம் ஆகவில்லை. இதன் பொருள், சாதியம் இங்கு உயிரோடு இருந்து இந்தியர்களின் தினசரி வாழ்வில் இன்றும் தாக்கம் செலுத்துகிறது என்பதுதான். எனவே சாதியற்ற மானுடம் காணவேண்டும் என்று நினைத்தால், அதற்கு சாதியம் குறித்து, வாய்ப்புள்ள எல்லாக் கோணங்களிலும் விமர்சனபூர்வமாக ஆய்வு செய்வது மிகவும்…
3,85,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்
சென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. சமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கலாசாரம்,…
வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான் -2: என்ன சொல்கிறார் இஸ்ரோ தலைவர்…
கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. சந்திரயான் ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சிவன் ஆற்றிய உரை பின்வருமாறு.: ''இது நிலவை நோக்கிய இந்தியாவின் வரலாற்று பயணத்தின்…
தமிழகத்தில் தீவிரவாதம்… அதிர வைக்கும் ரெய்டு!
தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) எனப்படும் தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் தமிழகத்தில் தொ டர்ந்து ரெய்டுகள் நடத்திக் கொண்டி ருக்கின்றனர். கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இது தமிழகத்தில் தீவிரவாதி களின் நடமாட்டம் மிக அதிகம் என்கிற பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இது உண்மையா என்கிற கேள்வியை தமிழக காவல்துறை…
நகர வாழ்க்கை வேண்டாம் – தமிழக மேற்கு தொடர்ச்சிமலையில் இயற்கை…
தமிழக - கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியான ஆனைகட்டியில் இருந்து சோலையூர் செல்லும் மலைப்பாதையில் சில கிலோமீட்டர் தூரம் பயணித்தால் உள்ளது தெக்கே கடம்பரா எனும் கிராமம். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள இப்பகுதியில் இருளர் மற்றும் கடம்பர் இன வனப் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். ஆங்காங்கே வறண்ட நிலமும்,…
அஸ்ஸாம் வெள்ளம்: காசிரங்கா பூங்கா 95 சதவீதம் தண்ணீரில் மூழ்கியதால்,…
உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்கா அஸ்ஸாம் மாநிலத்தின், கோலகாட், நாகோன் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பரவியுள்ளது. உலகில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் வாழ்கின்றன. கடந்த வருடம் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 2413 ஒற்றை கொம்பு…
திருப்பதியில் இனி விஐபி தரிசனம் இல்லை – ஏன்?
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்வதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதன்கிழமையன்று அறிவித்துள்ளது. திருமலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பா ரெட்டி இதனைத் தெரிவித்தார். அவருடன் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், சிறப்பு அதிகாரி…
குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்யவேண்டும்: சர்வதேச…
இந்திய உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சீராய்வுக்கும், மறுபரிசீலனைக்கும் உட்படுத்தவேண்டும் என்று ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விசாரணை செய்த அமர்வில் 15 பேர் மறுபரிசீலனை செய்வதற்கு ஆதரவாகவும், ஒருவர் எதிராகவும்…
வியர்வை சிந்தி நாகநதியை உயிர் பெறவைத்த வேலூர் பெண்கள்
தமிழகத்தில் வறட்சியின் கதைகளை கேட்ட நமக்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறார்கள் வேலூரைச் சேர்ந்த பெண்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாதையில் கிணறுகள் தோண்டி, மழைநீரை…
வங்கி ஏடிஎம்மில் வரிசையாக வந்த கள்ளநோட்டுக்கள்!
நாமக்கலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம்மில் இருந்து வரிசையாக இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், சேந்தமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் முதல்நிலை முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நாமக்கல் சங்கரன் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின்…
இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது
இந்தியாவுடனான பிரச்சனையின் காரணமாக ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த விமானத்திற்கான வான்வெளியை பாகிஸ்தான் இன்று திறந்தது. வான்வெளி மூடப்பட்டதால் இந்திய விமானங்கள் வேறு பாதையில் செல்ல நேரிட்டதால் பல மில்லியன் டாலர்கள் கூடுதலாக விமான நிறுவனங்களுக்கு செலவானது. இதன் காரணமாக ஏர் இந்தியா மோசமான நஷ்டத்தை சந்தித்தது. பயங்கரவாத பயிற்சி…
தன் வாழ்நாள் சேமிப்பு பணம் ரூ.1.08 கோடியை இந்திய ராணுவத்துக்கு…
டெல்லி: நம் தமிழக கிராமபுறங்களில் "ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது" என ஒரு பழமொழி சொல்வார்கள் . அதை அப்படியே ராணுவ வீரர்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். வயது காரணமாக அவர்களை ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற வைத்திருக்க முடியும். ஆனால் அவர்கள்…
குடியிருப்பு பகுதியில் சர்வசாதாரணமாக வலம் வரும் கரடி!
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பகலிலும், இரவிலும் நடமாடும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் கரடியை மக்கள் கண்டதாக புகார் கூறிவந்தனர். இந்நிலையில் அப்பகுதி வீடுகளில் வைத்திருந்த Cctv கேமராவை பரிசோதனை செய்தபோது…
கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளுடன் நின்றிருந்த நபர் கைது!
இராமநாதபுரம் தொண்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகள் வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாடானை அடுத்த தொண்டி கடற்கரைப்பகுதியில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த நபரை சோதனை செய்ததில், அவர் வைத்திருந்த பையில் வெடிமருந்துகள்…
இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவியதாக தகவல்!
இந்திய எல்லையில் ஊடுருவிய சீன ராணுவத்தினர் சிவப்பு பதாகையை உயர்த்திப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலாய் லாமா பிறந்தநாள் இந்தியாவில் உள்ள எல்லையோர கிராமத்தில் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜம்மு காஷ்மீரின் லடாக்கை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 11 சீனர்கள் பதாகையை உயர்த்திப் பிடித்தனர். இதுகுறித்து…
ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தல் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த பொலிஸ் அதிரடி!
ஆந்திராவிலிருந்து மதுரைக்கு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படும் கஞ்சா கடத்திச் செல்லப்பட்ட காரை, சினிமா பாணியில் விரட்டிச் சென்று, துப்பாக்கியால் சுட்டு, மதுரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து மதுரைக்கு போதைப்பொருட்களை கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
அதிக மழை, கடும் வறட்சி என இந்திய வானிலை அடிக்கடி…
சமீபத்தில் சில வாரங்கள் பெய்த கனமழையால், இந்தியாவின் வணிக தலைநகரான மும்பை தத்தளித்து கொண்டிருந்த அதேவேளையில், நாட்டின் பல இடங்களில் கடும் வறட்சி நிலவியது. இதனை பார்க்கிறபோது, ஓரிடத்தில் அதிக மழை, இன்னொரு இடத்தில் கடும் வறட்சி காணப்படுவது வழக்கமான நிகழ்வாகி வருகிறதோ? என்ற கேள்வி எழுகிறது. பல…
நியூட்ரினோ திட்டத்துக்காக தமிழகத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்துவதற்கு நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜித்தேந்தர சிங் எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். படத்தின் காப்புரிமைPIB முன்னர், இத்திட்டத்துக்கு…
முகிலனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு!
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததாக கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னையில் இருந்து அழைத்துச் சென்றனர். கரூர்…
13 வயதில் 100க்கும் மேல் புத்தகம் எழுதியுள்ள சிறுவன்!
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதி சாதனை புரிந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமான்யு (Aaaj Ka Abhimanyu) என்ற புனை பெயரில் புத்தகங்களை எழுதி வருகிறார். தனது 6 வயது முதல் புத்தகங்களை…
வேலூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்: குழாய் பதிக்க…
சென்னை நகரத்தின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் எடுத்துவருவதில் சிறு தடங்கல் ஏற்பட்டது. வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டுவரும் திட்டம் புதன்கிழமை தொடங்குவதாக இருந்தநிலையில் தற்போது…