பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கர்பாலிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரிய உத்துசான் ஆசிரியர்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தாம் எழுதிய கட்டுரை ஒன்றுக்காக உத்துசான் மலேசியாவின் மூத்த எழுத்தாளர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் கர்பால் சிங்கிடம் பலமுறை மன்னிப்புக் கோரினார். ஜுல்கிப்ளி ஜாலில் என்ற அந்த உத்துசான் செய்தி ஆசிரியர் தாம் எழுதிய "DAP diingat jangan bakar perasaan Melayu" என்ற…
Here’s what Dr M said about the rulers…
-Karpal Singh, August 26, 2012. Dr Mahathir Mohamad has challenged me to prove that he has made seditious comments against the royalty during the Parliamentary debates leading up to the 1993 constitutional amendments on the…
மகாதிர் ஆட்சியாளர்களை அவமதிக்கவில்லை, அரசு வழக்குரைஞரின் வாதம்
அரசமைப்புச் சட்ட திருத்தங்களை 1993 ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் தேச நிந்தனையான எதனையும் கூறவில்லை. மாறாக, அவர் ஆட்சியாளர் அமைப்பு முறையைத் தற்காத்தார் என்று அரசு வழக்குரைஞர் நூரின் படாருடின் இன்று (ஆகஸ்ட் 24) நீதிமன்றத்தில் வாதிட்டார். "அரசமைப்புச் சட்ட…
கர்பால் கடைப்பிடிக்கும் ஹுடுட் எதிர்ப்புப் போக்கு மலாய் வாக்குகளை இழக்கச்…
ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது தொடர்பில் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தெரிவித்து வரும் கருத்துக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் மலாய் வாக்குகளை பாஸ் இழக்கச் செய்து விடும் என பாஸ் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் நிக் முகமட் அப்து நிக் அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த…
கர்பால்: ஹுடுட் மீது பாஸ் கட்சியுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டிய…
ஹுடுட் சட்டம் மீது பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவருடன் எழுந்துள்ள தகராற்றைத் தீர்ப்பதற்கு டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தமது பாஸ் சகாக்களுடன் பேச்சு நடத்த மாட்டார். அந்த மூத்த வழக்குரைஞரை 'இஸ்லாத்துக்கு எதிரானவர்' என முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா…
நீதிமன்றத்தில் சந்திப்போம் என நசாருதின் கர்பாலுக்கு பதில்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் இஸ்லாத்துக்கு எதிரானவர் எனத் தாம் கூறியதற்காக அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் இசா தெரிவித்துள்ளார். ஹுடுட் சட்ட அமலாக்கத்தை கர்பால் நிராகரிப்பது இஸ்லாத்தையே நிராகரிப்பதற்கு ஒப்பாகும் என அந்த பாச்சோக்…
கர்பால்: டாக்டர் மகாதீரின் இஸ்லாமிய நாடு பிரகடனம் ‘குறும்புத்தனமானது’
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மலேசியா இஸ்லாமிய நாடு என தாம் பிரகடனம் செய்ததால் தாம் 'ஹராம்' இல்லை (இஸ்லாத்தின் கண்களில் சட்ட விரோதம்) என கூறியுள்ளதின் மூலம் 'குறும்புத்தனமாக' நடந்து கொள்வதாக டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் சாடியுள்ளார். 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம்…
தேசத் துரோக விசாரணை: மகாதீருக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட வேண்டும்,கர்பால்…
மலாய் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட விதிவிலக்கை அகற்றிய 1993ம் ஆண்டு அரசமைப்புச் சட்டத் திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின் போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டும் மேலும் நால்வரும் பேசிய விஷயங்களுக்காக ஏன் அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை என்பதை விளக்குவதற்காக அந்த ஐவருக்கும்…
புக்கிட் குளுகோரில் போட்டியிட வாரீர்: தெங்குக்கு கர்பால் சவால்
டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வருமாறு பினாங்கு மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயோவுக்கு வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார். புக்கிட் குளுகோர் நடப்பு எம்பியான கர்பால், தெங்,(பாகானில்) டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கையும் (தஞ்சோங்கில்) மாநில…
கர்பால் கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்து கொள்வது பற்றிப் பரிசீலிக்கிறார்
மூத்த வழக்குரைஞரான கர்பால் சிங், தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டில் எதிர்வாதம் செய்யுமாறு முறையீட்டு நீதிமன்றம் தமக்கு ஆணையிட்டதைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்வது பற்றி பரிசீலித்து வருகிறார். "இன்றைய முறையீட்டில் அரசு தரப்பு தோல்வி கண்டிருந்தால் அது கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்யும்…
தேசநிந்தனை குற்றச்சாட்டு: கர்பால் தற்காப்பு வாதம் செய்யுமாறு உத்தரவு
பேராக் மாநிலத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த அரசமைப்பு குழப்படியில் மூத்த வழக்குரைஞரும் டிஎபி தேசியத் தலைவருமான கர்பால் சிங் கூறிய கருத்திற்காக அவர் மீது தேசநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டில் தற்காப்பு வாதம் புரியுமாறு புத்ரா ஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. மூத்த வழக்குரைஞர் கர்பால்…
அன்வார் விடுவிக்கப்படுவார், கர்பால் நம்பிக்கை
அன்வார் இப்ராகிமை பிரதமராகக் காத்திருப்பவர் என்று வருணித்த டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், பிகேஆர் நடப்பில் தலைவர் குதப்புணர்ச்சி வழக்கில் விடுவிக்கப்படுவார் என்று முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார். “நாளை அன்வார் விடுவிக்கப்படுவார். அதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. விடுதலை பெறும் தகுதி அவருக்கு உண்டு”, என்று கர்பால்…
நீதிபதி பதவிவிலக வேண்டும், கர்பால் மீண்டும் வலியுறுத்து
கருத்துத்திருடு குற்றம் சாட்டப்பட்டு அதற்கு எவ்வித மறுமொழியும் கூறாதிருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் மாலிக் இஷாக் பதவி விலக வேண்டும் என்று மூத்த வழக்குரைஞர் கர்பால் இன்று மறுபடியும் வலியுறுத்தினார். நீதிபதி அப்துல் மாலிக் “ ஒழுக்கக்கேடான செயல்” புரிந்திருப்பதாகவும் எனவே பொதுநலன் கருதி அவர் பதவி…
கர்பால்: நஜிப் ஆட்சியில் தொடர்வதற்கு ஜனவரியில் தேர்தல் நடத்துவார்
மக்களுக்காக அல்ல; தமது சொந்த அரசியல் வாழ்க்கையைத் தொடர்வதற்காக ஜனவரியில் தீடீர் தேர்தல் நடத்துவதைத் தவிர நஜிப்பிற்கு வேறு வழியில்லை என்று டிஎபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறினார். நஜிப்பை முடிப்பதற்கு கத்திகள் தயாராகி விட்டன. அதற்கான அறிகுறி அவரது கட்சிக்குள் இருப்பவர்களே அவரைக் குறைகூறி எழுதி…
கர்பால் குற்றச்சாட்டு: நீதிபதி மாலிக் வழக்கை செவிமடுப்பதிலிருந்து விலகிக் கொண்டார்
சிங்கப்பூர் நீதிபதியின் தீர்ப்பை திருடி விட்ட ஒரு மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு ஒரு விசாரணை மன்றம் அமைக்கக் கோரும் மனு ஒன்றை நாடாளுமன்றத்தில் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தாக்கல் செய்த கர்பால் சிங் இன்று அந்த நீதிபதியை நேருக்கு நேர் சந்தித்தார். நீதிபதி…