பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சொய் லெக்: அதனை நான் துணிச்சலாக ஒப்புக் கொண்டேன்
தமது கடந்த காலச் செய்கையை தாம் துணிச்சலுடன் ஒப்புக் கொண்டதாக மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். அவ்வாறு செய்யும் ஆற்றல் தமது எதிரியான லிம் குவான் எங்-கிற்கு இல்லை என அவர் குற்றம் சாட்டினார். "என்னைப் போன்று தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்டு…
உத்துசானுக்கு எதிரான இன்னொரு வழக்கிலும் குவான் எங் வெற்றி
முதலமைச்சர் லிம் குவான் எங் உத்துசான் மலேசியா நாளேட்டுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறார். லிம் புதிய பொருளாதாரக் கொள்கையை(என்இபி) ஒழித்துக்கட்டுவார் என்று அம்னோ தொடர்புடைய அந்நாளேட்டில் 2008-இல் வெளியிடப்பட்டிருந்த செய்தியின் தொடர்பில் அவ்வழக்கு தொடரப்பட்டிருந்தது. லிம்முக்கு இழப்பீடாக ரிம200,000-மும் செலவுத்தொகை ரிம20,000-மும் கொடுக்க வேண்டும்…
சமய உணர்வுகளைத் தூண்டி விடாதீர்: அம்னோவுக்கு லிம் எச்சரிக்கை
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவரின் உடல் பெளத்த சமயச் சடங்குகளுடன் அடக்கம் செய்யப்படவிருந்ததை வைத்து சமய உணர்வுகளைக் கிளறிவிட வேண்டாம் என அம்னோவை எச்சரித்துள்ளார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிரபலப்படுத்திவரும் 1மலேசியா கோட்பாட்டைப் பார்க்கும்போது அம்னோ மிதவாதக் கட்சிபோல் காட்சியளிக்கிறது…
ஆட்சிமாற்றத்தை மதிக்கத் தயாரா? நஜிப்புக்கு கிட் சியாங் கேள்வி
13வது பொதுத் தேர்தல் முடிவை, அதன் விளைவாக ஆட்சிமாற்றம் ஏற்படுவதாக இருந்தாலும், பிஎன்னும் அம்னோவும் மதிக்கும் எனப் பிரகடனம் செய்யத் தயாரா என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்துள்ளார். அவ்வாறு கூறுவது மலேசியாவை “உலகின் தலைசிறந்த ஜனநாயமாக்க” விரும்புவதாக…
3 Ex-IGP’s blind baseless support for Najib’s wild…
-Lim Kit Siang, May 6, 2012. Blind baseless support by 3 ex IGPs for Najib's wild allegation that Bersih 3.0 "sit-in" was opposition bid to topple the government is the latest proof there is no…
Seven of Eight Bersih 2.0 demands implemented?: It…
A massive deception and propaganda campaign is afoot, making full use of public funding and mobilising the mainstream media and Barisan Nasional cybertroopers, to create the impression that the majority report of the Parliamentary Select…
குவான் எங்கின் பேச்சால் கொதித்துப் போயுள்ளனர் பினாங்கு பிஎன் தலைவர்கள்
முதலமைச்சர் லிம் குவான் எங்மீது பினாங்கு பிஎன் தலைவர்கள் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள். புதன்கிழமை டிஏபி-இன் நிதிதிரட்டும் விருந்தில் லிம் பேசிய பேச்சுத்தான் அவர்களின் கோபத்துக்குக் காரணம். லிம் தம் உரையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் “முட்டைதான் சாப்பிட வேண்டும்” (ஒரு தொகுதியும் கிடைக்கக்கூடாது) என்று குறிப்பிட்டார்.…
ரம்லி அம்பலப்படுத்திய விசயங்கள் மீது நீதித் தீர்ப்பாயம் அமைக்கத் தயாரா?…
வணிகக் குற்றப் புலன்விசாரணைத் துறை முன்னாள் தலைவர் ரம்பி யூசுப், சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்லின் பழிவாங்கும் நடவடிக்கை பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியதை அடுத்து நீதித் தீர்ப்பாயம் அமைத்து உண்மையைக் கண்டறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தயாரா என்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட்…
பாஸ் இஸ்லாமிய நாட்டை வற்புறுத்தாது என டிஏபி வாக்குறுதி
பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமிய நாட்டை ஏற்படுத்த பாஸ் முயற்சி செய்யும் என்ற அச்சத்தை டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அகற்றும் முயற்சியில் ஒரு பகுதியாக அந்த இஸ்லாமியக் கட்சி ஹுடுட் சட்டத்தை அமலாக்க முயலாது எனக் கூறியிருக்கிறார். பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில்…
குவான் எங்: பெர்காசாவை ஆதரிக்கும் நஜிப் நெருப்புடன் விளையாடுகிறார்
இடச்சாரி மலாய் அமைப்பான பெர்காசாவை ஆதரிப்பதால் பிரதமர் நஜிப் நெருப்புடன் விளையாடுகிறார் என்று டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் கூறினார். கடந்த சனிக்கிழமை அந்த அமைப்பின் நிதி திரட்டல் விருந்து நிகழ்வில் பிரதமரின் துணைவி ரோஸ்மா பங்கேற்றிருந்தது குறித்து கருத்துரைத்த லிம், இந்த ஆதரவு நஜிப்பின் மிதவாத…
குவான் எங்,அம்பிகா ஆகியோரை வெறுக்கத் தூண்டும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன
தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் ஒட்டப்பட்டிருந்த (டிடிடிஐ) பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொதுப் பிரமுகர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட் ஆகியோர்மீது வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகள் நேற்று அகற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான சுவரொட்டிகளை அகற்றுவதில் பக்காத்தான் கட்சிகளின் உறுப்பினர்கள், செகாம்புட் குடியிருப்பாளர்கள் கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக ஊழியர்கள்…
லிம் குவான் எங்: ஊழல்கள் பிஎன் கலாச்சாரம்
40 மில்லியன் ரிங்கிட் நில ஊழலில் முந்திய மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புக் கேட்குமாறு விடுக்கப்பட்டுள்ள அறைகூவலை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் நிராகரித்துள்ளார். "ஊழல்கள் பிஎன் கலாச்சாரம்" என வருணித்த அவர் அந்தக் குறிப்பிட்ட நில மோசடி 2002ம் ஆண்டு நிகழ்ந்தது என்றார்.…
லிம், உத்துசானுக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார்
அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி ‘Kebiadapan Guan Eng’ என்னும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரை மூலம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீது அவதூறு கூறியுள்ளதாக பினாங்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்காக லிம்-முக்கு 200,000 ரிங்கிட் இழப்பீடும் 25,000…
பிகேஆரின் லிம் பூ சாங் மீண்டும் கெராக்கானில் சேர்கிறார்
புக்கிட் குளுகோர் பிகேஆர் தொகுதி தலைவர் லிம் பூ சாங், அதிலிருந்து விலகி மீண்டும் கெராக்கான் கட்சிக்கே செல்ல முடிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே 1984-இலிருந்து 1999-வரை கெராக்கானில்தான் இருந்தார். அவர் தம் பதவி விலகல் கடித்தத்தைக் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலுக்கு அனுப்பி…
லிம்முக்கு எதிராகப் போராட்டமா?
இன்று பிற்பகல் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு எதிராக "அதிருப்தி அடைந்துள்ள" சில கூட்டத்தினர் பினாங்கு அரசாங்க அலுவலகங்கள் இருக்கும் கொம்டாரில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர் - ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்பெரிய ஆர்ப்பாட்டத்தை தோல் பை வியாபாரியும் சுவாரா அனாக்-அனாக் மலேசியாவின் தலைவருமான…
இன்று பிற்பகல் லிம்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
"அதிருப்தி கொண்ட" பல்வேறு தரப்பினர், இன்று பிற்பகல் 2.30க்கு பினாங்கு அரசாங்க அலுவலகங்கள் அமைந்துள்ள கொம்டாரில் முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அந்த உத்தேச ஆர்ப்பாட்டம் லிம்மைக் கடுமையாக எதிர்ப்பவரான சுவாரா அனாக்-அனாக் மலேசியாவின் தலைவர் முகம்மட் கனி அப்துல் ஜிமான்…