பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிங்களக் குடியேற்றம் பற்றிய வடக்கின் கேள்விக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?
தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர், தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் தான் பேசியிருந்த போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை என்பதனால்…
சர்வதேச விசாரணை ஊடாகவே தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும்!
வெற்றுக் கோஷங்கள் மற்றும் ராஜபக்ச போன்ற மனிதர்களைக் காட்டி மக்களை ஏமாற்றும் நாடகத்தினையும் தவிர்த்து, ஒரு பொறிமுறைத் தன்மையினைச் செயற்படுத்த முன்வரவேண்டும். சர்வதேச விசாரணை மூலம் மாத்திரமே தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.* யாழ்.…
விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சுதந்திரம் இப்போது இல்லை!
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாகவேண்டுமானால் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம், காணாமல் போனவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதனை செய்யாமல் நல்லிணக்கம் தொடர்பாக வார்த்தைகளால் ஒன்றையும் செய்ய இயலாது. செயற்பாடே வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான குழவினரிடம் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நல்லிணக்க பொறிமுறைகளுக்கான குழுவினர்…
நல்லிணக்கத்தை பேச்சளவில் வைத்திருக்காதீர்கள்! அடிப்படைப் பிரச்சினைகளை ஆராயுங்கள்
இலங்கையில் போர் எதற்காக உண்டானது. போருக்கான அடிப்படை காரணிகள் என்ன? என்பதை கண்டறிந்து அந்த காரணிகளை இல்லாமல் செய்வதன் ஊடாகவே இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உண்டாகும். என நல்லிணக்க செயன்முறைக்கான மக்கள் கருத்தறியும் குழுவினரிடம் பொதுமக்கள் கருத்து கூறியிருக்கின்றனர். நல்லிணக்க செயன்முறைக்கான குழு இன்றைய தினம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் மக்கள்…
உலக அரங்கில் போராட்டத்தினை முன்நகர்த்த தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்!
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஆடி மாதம் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் கடந்த 25ஆம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினரால், லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழ் மாணவர் பேரவையை உருவாக்கிய திரு.சத்தியசீலன் தீபம் ஏற்றுதலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த…
போர்க்குற்றவாளிகளுக்கு மன்னிப்பே வழங்கக்கூடாது! தண்டனை அவசியம்! மக்கள் வலியுறுத்து
எங்கள் பிள்ளைகளின் அவலச்சாவுக்கு நீங்கள் இழப்பீடு கொடுப்பதானால், அந்தஇழப்பீடு என்பது எங்கள் பிள்ளைகளை படுகொலை செய்த இராணுவத்தினருக்கு தண்டனைவழங்குவதாகத்தான் இருக்கும். எங்கள் பிள்ளைகள் காணாமற்போனதற்கு யார் காரணமாகஇருந்தார்களோ, அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படவேண் டும்.ஒருபோதுமே மன்னிப்பு வழங்கக்கூடாது. இவ்வாறு போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை அமைப்பது தொடர்பான மக்கள்கருத்தறியும்…
தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு தவிர்க்கப்பட முடியாதது!
தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் அது தொடர்பாக ஒரு தீர்க்கமான மற்றும் தெளிவான தன்மை இல்லாமல் காணப்படுகிறது. அதாவது தமிழ் பேசும் மக்களுக்கான…
தமிழரின் பிரச்சினைக்கு 13தான் இறுதித் தீர்வோ?
வடக்கு - கிழக்கு தமிழரின் பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை வழங்கும்முயற்சிகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல் இடம்பெற்று வருகின்றன. இந்தஆட்சியைப் பயன்படுத்தி காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்றஅடிப்படையில் தமிழர் தரப்பு இந்த விவகாரத்தில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகின்றது. அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஏதுவாக இந்த அரசு புதிய…
இன்னும் திறக்கப்படாத நீதி தேவதையின் கண்கள்
யுத்தம் முடிந்து 7 ஆண்டு கடந்த போதிலும் முடிவு இல்லயாத துயரில் வாழும் அவலம்.. உலக நாடு முழுதும் செய்த சதி எனவே சொல்ல தோணுகிறது ....இன்று வரை மனித உரிமை ஆணைக்குழு கண்களை மூடி மௌனம் சாதிக்கிறது . ..நீதி தேவதையின் கண்கள் ஏனோ ஈழ மக்களுக்கான…
யுத்தமே உலக அரங்கில் “தமிழர்” என்ற அடையாளத்தை பொறித்தது!
தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் இனம் தரங் கெட்டு வாழ்ந்திட நாம் இடமளிக்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எமது இளம் சந்ததியினர் பிறந்தோம், வாழ்ந்தோம் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருக்கின்றனர். இது எமது இனத்தின் அழிவுக்கு வித்திடும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…
இலங்கை மண்ணில் நடப்பது என்ன? தமிழ் மக்களின் நகர்வு எவ்வாறு…
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியுடன் இலங்கை மண்ணில் துப்பாக்கிச் சத்தங்கள் மௌனமாகின என்பது உண்மைதான். ஆனால் துப்பாக்கிச் சன்னங்களும், பீரங்கிக் குண்டுகளும் மழையெனப் பொழிந்த ஷெல் குண்டுகளும் விளைவித்த அனர்த்தங்களில் இருந்தும் அவலங்களில் இருந்தும் தமிழ் மக்கள் இன்றும் மீள முடியாதுள்ளனர். *உறவுகளை இழந்தோரின் அழுகுரல்…
மிருகபலியைத் தடுக்க வருகிறது புதிய சட்டம்!
கோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் மிகவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கோயில்களில் வேள்விகளின்போது ஆடுகள், கோழிகள் பலியிடப்படுவதற்கு தற்போது நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடை உத்தரவுகளின் அடிப்படையில்…
குமாரபுரம் தமிழர்கள் படுகொலை வழக்கில் முன்னாள் ராணுவத்தினர் விடுதலை
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர்கள் 6 பேரும் இன்று புதன் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 20 வருடங்களுக்கு முன்பு 1996 பிப்ரவரி 11-ம் தேதி இடம் பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26…
மீண்டுமொரு அழிவை சந்திப்பதற்கு தமிழர் ஒருபோதும் விரும்பவில்லை!
தமிழ் மக்கள் அழிக்கப்பட்டவர்கள், அழிந்தவர்கள். எனவே மீண்டும் ஒரு அழிவை சந்திக்க நாம் விரும்பவில்லை என கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அன்ரனி மரியராசா தெரிவித்துள்ளார். சட்டத்தரணி மனோரி முத்தெட்டு வேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய செயலணியினரால் நல்லிணக்கப் பொறிமுறை அமைப்பது தொடர்பான மக்களுடைய கருத்தறியும் அமர்வு…
விடுதலைப்புலி ஆதரவாளர்கள் குறித்து விழிப்பு அவசியம்!
விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் படையினர் விழிப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும் என படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல், மிலிந்த பீரிஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. படையினருக்காக இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில்…
காணமல் போனவர்கள் எங்கே? செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தல்
இலங்கையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது காணாமல் போனதாக கூறப்படும் 16000 தமிழர்களின் நிலைமை என்ன? இது தொடர்பிலான விபரங்களை இலங்கை அரசாங்கம் விரைவில் வெளியிட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.சி.ஆர்.சி) வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த 14 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையினை சர்வதேச செஞ்சிலுவை…
திருவள்ளுவர் சிலைகள் வைக்கப்படுவதற்கு இலங்கையில் அதிருப்தி
இலங்கையில் திருவள்ளுர் சிலைகள் வைக்கப்படுவதற்கு சிங்கள ஊடகமொன்று அதிருப்தி தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தி வருமாறு:- தமிழக கவிஞர் ஒருவரின் சிலைகள் இலங்கையில் வைப்பதற்கு திட்டம் தமிழகத்தின் தமிழ் கவிஞரான திருவள்ளுவர்களின் 16 சிலைகள் இலங்கைக்கு கொண்டு வந்து நாடு முழுவதிலும் அவற்றை வைக்க எடுக்கும் முயற்சி…
அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பில் நானும், இரா.சம்பந்தனும் அக்கறையோடு இருக்கின்றோம்: ரணில்
நாட்டின் தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்காக, அதிகாரத்தினை பகிர்ந்து கொள்வது தொடர்பில் தானும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் அக்கறையோடு இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகார பகிர்வு தொடர்பாக சிங்கள, தமிழ் மக்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அபிவிருத்தி சவால்கள் குறித்த…
போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகலுக்கு யார் காரணம்?
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விடயங்கள் காணப்படுகின்றன். கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக காணப்படும் எதிர் உணர்வுகள் காலப் போக்கில் மாறும் இயல்பைக் கொண்டுள்ளனவா? அல்லது மேலும் கடினமாகும் போக்கினைக் கொண்டுள்ளதா? என்பவற்றினை ஆராய்வதற்கு இவ் விபரங்கள் அவசியமாகின்றன.…
யாழ் பல்கலைக்கழகம் தமிழர்களுக்கு மட்டும் உரியதா?
இலங்கையில் இடம்பெற்ற போருக்கு முன்னும் சரி, பின்னும் சரி கல்வி நிறுவனங்களும் போரின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. யாழ்பாணப் பல்கலைக்கழகம் 1987 இல் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையில் நடந்த சண்டையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளானதில் இருந்து பல போர்க் காயங்களுக்கு உள்ளானது.…
விக்கி உனக்கு பிரபாகரனுக்கு நடந்தது போலத்தான் நடக்கும்!!! சிங்கள இணைங்களில்…
சமீபகாலமாக வடக்கு முதல்வரை குறிவைத்து, பல மோசமான செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை அரசின் பங்கு இருக்கின்றபோதும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சில முக்கிய புள்ளிகளின் பங்களிப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க , உனக்கும் பிரபாகரனுக்கு நடந்தது போல தான் நடக்கும் என்று முதல்வரை…
புதிய தளத்துக்குள் நுழைகிறதா தமிழ் கூட்டமைப்பு!
தடம் மாறுகிறதா தமிழ் தேசியம் என்ற தலைப்பில் மன்னாரில் கடந்த வாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான தலைவர்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள்ஹ பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சூழல் மற்றும் இங்கு சுமத்தப்பட்டிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான…
“உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்” என அழுதுகாட்டிய…
முள்ளிவாய்க்கால் வீதியுடாக வட்டுவாகல்பாலம் கடந்து முல்லைத்தீவின் மையப்பகுதியை நோக்கி மக்கள் வெள்ளம் போல் நகர்ந்துகொண்டிருந்தார்கள். மக்கள் வெளியேறிக்கொண்டிருந்த பாதையைத் தவிர்த்து வீதியின் இரு கரையோரமுமாக இராணுவத்தினர் முள்ளிவாய்க்காலை நோக்கித் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர். பெரும் எண்ணிக்கையில் மக்களின் வருகையை எதிர்பார்த்து அதற்கேற்ற வகையில் பல பாதுகாப்பு…
