பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வடக்கு- கிழக்கு இணைக்கப்படாவிட்டால் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போகும்: விக்னேஸ்வரன்
வடக்கு- கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படாவிட்டால், இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மக்களின் தனித்துவம் இல்லாமல் போகும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில, புதிய அரசியலமைப்பில்…
யாழில் வெகு சிறப்பாக ஆரம்பமான உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க…
உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பதின்மூன்றாவது சர்வதேச மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது . யாழ் பல்கலைக்கழகம் இணைந்து இந்த விழாவை மிக விமரிசையாக கொண்டாடியது . நிகழ்வில் உலகின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான தமிழ் ஆர்வலர்களும் ,தமிழ் துறை சார்ந்த வல்லுனர்களும் கலந்து…
கூண்டு திறந்தும் வெளிவராத இலங்கை அகதிகள்! மனதை உருக்கும் சில…
தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வந்தவர்கள். இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களின் தொடர்ச்சியாக உயிரைக் காத்துக் கொள்வதற்காக எந்தவித பாதுகாப்புமில்லாத மீன்பிடிப் படகுகளில் அகதிகளாக இந்தியா நோக்கி வந்தவர்கள் இவர்கள்.…
மேற்குலகின் திட்டம் இது தான்: புலிகளுக்கு தனிநாடு!
நாட்டை இரண்டாகப் பிரித்து சமஷ்டி அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்குத் தனிநாட்டைக் கொடுக்கும் ஒரேயொரு நோக்கத்துக்காகத்தான் அரசமைப்பு தயாரிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளின் தேவை இதுதான் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ள விமல், புதிய அரசமைப்பை உருவாக்கும் அரசமைப்புச்…
வடக்கில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள்? சட்டத்தை அமுல்படுத்துமாறு இராணுவத்தளபதி…
பொலிஸ்மா அதிபர் கூறுவதை போன்று தமிழீ்ழ விடுதலைப் புலிகளினால் வடக்கில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மல்வத்துப்பீட மற்றும் அஸ்கிரியப்பீட மகாநாயக தேரர்களை இன்றைய தினம் சந்தித்து ஆசிப்பெற்றுக்கொண்ட அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு…
ஆவா கோஷ்டியின் மூத்த தலைவன், மற்றும் எடுபிடிகளின் படங்கள் வெளியானது!!…
கடந்த சில தினங்களாக யாழ்பாணத்தில் தலை தூக்கி இருக்கும் ஆவா கோஷ்டி தொடர்பான செய்திகளை அதிர்வு உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆவா கோஷ்டி மூத்த தலைவன் பிரசன்னா என்பவன் இலங்கையில் இருந்து இந்தியா தப்பிச்சென்று , அங்கே திருச்சி காவல்துறையிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளான்.…
அதிர்வின் அதிரடியால் ஆவா குழுவின் இரண்டு தலைகள் அதிரடியாக கைது!!
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மேலும் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரு பொலிஸார் மீது இனந்தெரியாத குழுவினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய…
ஆவா டீம் வாள்வெட்டுப் படையின் மூத்த யாழ்ப்பாண உறுப்பினர்கள் இவர்கள்தான்!!…
யாழ் கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி வெட்டிய ஆவா குழு பற்றிய செய்திகளை அதிர்வு இணயம் ஏற்கனவே பிரசுரித்து இருந்தது. இவற்றில் தற்பொழுது ஆவா குழுவின் முக்கிய வாள்வெட்டுக் குழுவின் பிரபலங்களின் படங்கள் அதிர்வின் யாழ் சிறப்புப் புலனாய்வு செய்தி பிரிவின் மூலம் எமக்கு கிடக்கபட்டுள்ளது. மேலதிக தகவல்கள்…
முன்னாள் போராளிகள் தொடர்பில் அரசாங்கம் உள்நோக்கத்துடன் செயற்படுகிறது: த.தே.ம.முன்னணி
அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்திப் பொலிஸ்மா அதிபர் கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறு தொடர்புபடுத்துவதில் ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே நாங்கள் சந்தேகிக்கின்றோம். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொக்குவில்பகுதியில் கோப்பாய்ப் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது…
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தி!
முன்னாள் விடுதலைப் புலிகளை இலங்கையின் குற்றவியற் பொருற்கோடலுக்கு உற்படுத்துவதானது தாயகத்தை விட்டு புலம் பெயர வேண்டுமென்ற எண்ணற்பாட்டிற்கு பலரை தள்ளுவதற்கு வழியேற்படுத்தும் என்பதில் நாம் அசைக்க முடியாத கருத்துருவாக்கத்திற்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற சஞ்சலத்தில் உள்ளோம் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு…
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக் கூடாது! இந்தியாவில்…
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்க வேண்டும் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளுக்கு காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ். அழகிரி இந்திய ஊடகங்களிடம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார் “விடுதலைப் புலிகளால் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு…
யாழில் நடைபெறவுள்ளது 13வது உலக தமிழராய்ச்சி மாநாடு
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் யாழ்.பல்கலைக்கழகம் இணைந்து 13வது உலக தமிழராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் 5ம், 6ம் திகதிகளில் நடாத்த விருக்கின்றது. இம்மாநாட்டில் இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த 200 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4வது உலக தமிழராய்ச்சி…
யாழில் கஞ்சா கொடுத்து பெண்களை அனுபவிக்கும் மேலதிக பெடியளின் படங்கள்…
யாழ் கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி வெட்டிய ஆவா குழு பற்றிய செய்திகளை அதிர்வு இணயம் ஏற்கனவே பிரசுரித்து இருந்தது. இதில் ஒருவர்(ஜீவராஜ்) கைதாகியுள்ள நிலையில் , ஏனைய இருவரது புகைப்படங்களையும் அதிர்வு இணையம் பெற்று வெளியிட்டுள்ளது. விக்டர் என்று அழைக்கப்படும் ஒரு காவாலி, அவரோடு இணைந்துள்ள முஸ்லீம்…
யாழில் களமிறக்கப்படும் முப்படையினர்! கூட்டமைப்பு கடும் கண்டனம்
யாழ். குடாநாட்டில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முப்படையினரை பயன்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கண்டனம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, வடக்கில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முப்படைகளை களமிறக்கப்…
முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு குறித்து சந்தேகம் கொள்ளும் அரசு!
இறுதிப்போரின்போது படையினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு உரியவகையில் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு ஆராயவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வடக்கிலிருந்து படைமுகாம்கள் அகற்றப்படக்கூடாது எனவும் இடித்துரைத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல், வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மஹிந்த…
வெளியானது சரணடைந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் 110 பேரது விபரங்கள்: பாலகுமாரும்…
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்கிம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு: ஆதவா ( செயற்பாடு…
வாள்வெட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் முன்னாள் போராளி! களமிறக்கப்படும் முப்படையினர்?
யாழ். கோப்பாய் பகுதியில் வைத்து நேற்று பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த நபர் ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.…
வடக்கில் அதிகரித்துள்ள வன்முறைகளுக்கு காரணம் இதுவே!
தென்னிலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே வடக்கில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ். பருத்தித்துறை திக்கம் கலாச்சார மண்டபத்தில் இளையோர்களை சந்தித்து…
கஞ்சா கொடுத்து 3பெடியள் பெண்ணை அனுபவிப்பது: அதிரும் தகவல் இதோ…
யாழ் கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி வெட்டிய ஆவா குழு பற்றிய செய்திகளை அதிர்வு இணயம் ஏற்கனவே பிரசுரித்து இருந்தது. இதில் ஒருவர்(ஜீவராஜ்) கைதாகியுள்ள நிலையில் , ஏனைய இருவரது புகைப்படங்களையும் அதிர்வு இணையம் பெற்று வெளியிட்டுள்ளது. விக்டர் என்று அழைக்கப்படும் ஒரு காவாலி, அவரோடு இணைந்துள்ள முஸ்லீம்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளது: இரா.சம்பந்தன்
புதிய அரசியலமைப்பு வெளிவரும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு இன்றைய தினம் விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.…
யாழில் தமிழ், சிங்கள பொலிஸ் அதிகாரிகள் மீது துரத்தி துரத்தி…
யாழில் ஆவா குழுவினர் பொலிஸ் அதிகாரிகள் இருவரை துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் இரு பொலிஸ் அதிகாரிகள் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இன்று குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், 4 மோட்டார்…
மறக்கப்படும் போர்க்குற்றங்கள்!
அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நிர்வாகத்துறையில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்களின் ஒரு கட்டமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளுகின்ற பணியகமான, பூகோள குற்றவியல் பணியகத்தை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன், முதன்மையான ஒரு பிரிவாகச் செயற்படும் இந்தப் பணியகத்தை மூடிவிட்டு, பெது…
ஐரோப்பாவில் உடைபட்டது தடை… என்ன செய்யும் இந்தியா?
ஈழத் தமிழர்களின் மனதில் பால் வார்க்கும் ஒரு செய்தி... ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை செல்லாது’ என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விடுதலைப்புலிகள் மீது முதன்முதலில் தடை விதித்தது இந்தியாதான். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் இயக்கத்துக்குத் தடை…
