பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அமெரிக்காவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை – ஈரான் அதிபர் திட்டவட்டம்!
அமெரிக்காவுடன் போர் நடத்த நாங்கள் விரும்பவில்லை என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான பகை பன்மடங்கு அதிகரித்தது. இதை தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை பிறப்பித்து அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சற்று முன் லண்டனில் ஏர் இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தச்…
லண்டன் வான் பரப்பில் பறந்த ஏர் இந்திய விமானத்தை, உடனடியாக தரை இறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஏர் இந்திய விமானம் தொடந்தும் பறப்பில் ஈடுபடவே அதனை உடனே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, பிரித்தானிய டைபூ ரக போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என அதிர்வு…
இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம்
இந்தியாவில் மட்டுமல்ல ஜெர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதன்கிழமை வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளில் மட்டுமல்லாமல் பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வியாழக்கிழமை 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருக்குமென…
அமெரிக்க குடியேற்றம்: அதிர்ச்சியில் ஆழ்த்திய உயிரிழந்த தந்தை – மகளின்…
அமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை - மகள் மூழ்கியதை அடுத்து, இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம் என்று எல் சல்வேடார் அரசாங்கம் மக்களை எச்சரித்துள்ளது. தந்தையும் அவரது 23 மாத மகளும் அந்த நதியில் மூழ்கியவாறு வெளியான புகைப்படம் தொடர்பாக பலரும்…
ஐ. அமெரிக்க எல்லையில் கடும் வெப்பத்தால் ஏழு அகதிகள் இறப்பு…
கைக்குழந்தையொன்று, குழந்தைகள் இரண்டு, பெண்ணொருவர் உள்ளடங்கலாக ஏழு அகதிகள் இறந்ததாக ஐக்கிய அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், ஐக்கிய அமெரிக்க – மெக்ஸிக்க எல்லையில் மத்திய அமெரிக்க குடும்பங்கள் செல்வது அதிகரிக்கையில் மேற்குறித்த தகவலானது கடும் வெப்பத்தின் ஆபத்தை வெளிக்காட்டுகின்றது. தென் டெக்ஸாஸிலுள்ள றியோ கிரான்டேயில் ஐக்கிய…
கடிதப் பரிமாறல்களையடுத்து வடகொரியாவுடன் புதிய பேச்சுவார்த்தைகள்?
வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன் கடிதங்களை பரிமாறிக் கொண்ட பின்னர் தென்கொரியாவுக்கு இவ்வாரயிறுதியில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விஜயம் செய்யவுள்ள நிலையில், வடகொரியாவின் அணுத் திட்டத்தை நிறுத்துவத்தை இலக்காகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிப்பதற்கான நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி-20 தலைவர்களின் மாநாட்டைத்…
குளிர் காலத்திற்கு சேமித்து வைத்து சாப்பிட, இவரை வைத்திருந்த கரடி-…
ரஷ்யாவில் உள்ள குக்கிராமமான ரூவா என்னும் இடத்தில், அலெக்ஸான்டர் என்னும் இன் நபரை ராட்சச கரடி ஒன்று தாக்கி. அவரது இடுப்பு எலுமை உடைத்து பின்னர் அவரை கவ்விச் சென்று தனது குகைக்குள் 1 மாதமாக வைத்திருந்துள்ளது. இவரால் நடக்க முடியாது என்ற காரணத்தால் தப்பிச் செல்ல முடியாமல்.…
அமெரிக்கா: இ-சிகரெட்டால் பிரச்சனை இல்லையென்று யார் சொன்னது?
இ- சிகரெட் உடல் நலத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரியும் வரை அதன் விற்பனையை தடை செய்வதாக அமெரிக்காவில் முதல் முதலாக சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணம் உத்தரவிட்டுள்ளது. கடைகளில் விற்பனையை தடை செய்ததோடு மட்டுமில்லாமல், இணையத்தில் விற்பனை செய்வதும் சட்ட விரோதமென அறிவித்துள்ளது. பிரபல…
சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற 8 லட்சம் ரியால்…
வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற 8 லட்சம் ரியால் கட்டணம் செலுத்தும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா கச்சா எண்ணெய் தவிர்த்து வேறு முறைகளில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் வெளிநாட்டுக்காரர்கள் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு…
இரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சொத்துகளை முடக்கியது அமெரிக்கா…
இரான் மீது விதிக்கப்படவிருந்த பொருளாதாரத் தடை, இரான் நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மீதும் சேர்த்து விதிக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தடை முடிவு அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது மற்றும் பல விஷயங்களுக்கு பதில் கொடுக்கும் விதமாக எடுக்கப்பட்டது என ட்ரம்ப்…
கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்த விபத்து – பலியானோர்…
கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லி பகுதியில் சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் 7 மாடிகளை கொண்ட புதிய…
எத்தியோப்பியா நாட்டின் ராணுவ தளபதி சுட்டுக்கொலை!
எத்தியோப்பியா அரசுக்கு எதிராக வன்முறை பெருகிவரும் நிலையில், அந்நாட்டின் ராணுவ தளபதி மற்றும் அம்ஹாரா மாகாண கவர்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இதையடுத்து அங்குள்ள அம்ஹாரா உள்ளிட்ட சில பகுதிகளில் இன வன்முறை அதிகரித்தது. இதன் எதிரொலியாக அபிய்…
இயற்கையின் மகோன்னதம்: புற்களால் கட்டப்பட்ட 600 ஆண்டுகால பழமையான நடைப்பாலம்
இயற்கையின் மகோன்னதம் ஆச்சரியமளிக்கக்கூடியது. அதன் அற்புதம் சிலிர்ப்பை உண்டாக்கக் கூடியது. அப்படியானதுதான் இந்த புல் பாலமும். வெறும் புற்களை கைகளால் நெய்து செய்யப்பட்ட இந்த கெஸ்வாசாக்கா பாலம் 600 ஆண்டுகள் பழமையானது. பெரு நாட்டில் உள்ள கூஸ்கோ பகுதியில் ஓடும் அபோரிமாக் நதிக்கு குறுக்கே இது அமைந்துள்ளது. இன்கா…
பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி நிறுவனம் கெடு!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உத்தரவின்படி பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாதிகளை வரும் அக்டோபர் மாதத்துக்குள் கட்டுப்படுத்த சர்வதேச நிதி நிறுவனம் கெடு விதித்துள்ளது. சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எப்.ஏ.டி.எப்.) கூட்டம் அமெரிக்காவில் ஓர்லாண்டோ மற்றும் புளோரிடாவில் கடந்த 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற்றது. அதில்…
ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 13 பயங்கரவாதிகள்…
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 13 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. பயங்கரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது…
இரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல் – அதிகரிக்கும்…
இரானின் ஆயுத அமைப்புகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்நாட்டின் மீது நடத்தவிருந்த வான் தாக்குதலை டிரம்ப் நிறுத்திய பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தெரிவித்துள்ளது இந்த தாக்குதல் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் கணிணி அமைப்புகள் மீது நடத்தப்பட்டன என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.…
ஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில் தடுக்க காரணம் இதுதான்…
ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு உத்தரவிட்டு, கடைசி நிமிடத்தில் தாக்குதலை கைவிட காரணம் என்ன என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும்…
எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள்…
எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன்…
சீனாவின் கட்டாய முகாம்களில் இருக்கும் முஸ்லிம்களின் நிலை என்ன?- உண்மையைத்…
சீனாவில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் பல லட்சம் முஸ்லிம் வீகர் இன மக்கள் பல தசாப்தங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பல ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணை ஏதுமின்றி முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன. ஆனால் ''தீவிரவாதத்தை'' தடுக்கும் மையங்களில் வீகர் இன முஸ்லிம்கள் தாங்களாக முன்வந்து கலந்து…
போர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ – டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவுக்கு போர் புரிய விருப்பம் இல்லை என்றும், ஆனால் அப்படி போர் ஏற்பட்டால் இரான் மொத்தமாக ஒழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்க இரானை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் வெள்ளிக்கிழமை அன்று என்பிசி…
மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டது- துருக்கி அதிபர் குற்றச்சாட்டு!
மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார். எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த ஜூலை…
அமெரிக்க உளவு விமானம்: ‘இரான் மீது ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு…
தனது நாட்டின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியாக குற்றச்சாட்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலை வெள்ளை மாளிகையை சேர்ந்த உயரதிகாரிகள்…
ஏமனில் கடும் மோதல் – 17 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பலி!
ஏமனில் கடந்த 2014ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் இந்த சண்டையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். உயிருக்குப் பயந்து, பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கிடையே ஏமனில்…