அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழ்நிலையை இந்தியா விரும்புகிறது. அவற்றின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியிலுள்ள அகவுரா என்ற இடத்தில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் ஷிண்டேவும், வங்கதேச உள்துறை அமைச்சர் மொய்தீனும் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த ஷிண்டே,
“அண்டை நாடுகளுடன் இணக்கமான சூழ்நிலையையே இந்தியா எப்போதும் விரும்புகிறது. அவர்களின் உள் விவகாரங்களில் இந்தியா எப்போதும் தலையிடாது’ என்று கூறினார்.
தமிழர்கள் கொலை செய்யப்படுவது உள்னாட்டு விவகாரமா? மனித நேயம் என்பது இந்தியாவுக்கு கிடையாதா? அதுவும் தொப்புள் கோடி உறவுடைய தமிழ்ர்கள் சாகடிக்க படும் போது பார்துக்கொண்டிருப்பதுதான் உங்கள் வெளிநாட்டுக் கொள்கையின் லட்சணமா ? இதே போன்ற நிலைமை ஒரு வட இந்தியனுக்கு ஏற்பட்டிருந்தால் வாளா இருக்குமா டெல்லி ?
முட்டாளே, நீர் தலையிட்டு தானே விடுதலை தாகத்தை ஒழித்தாய், உன் வாயில் கொள்ளிக்கட்டையை தான் திணிக்கவேண்டும் . உன் வேஷம் போதும் , இலங்கை தமிழ் மக்களின் ரத்த ஆற்றுக்கு நீரும் உடந்தை என்பதை மறந்து விடாதே?
அப்பாவி ஈழ மக்கள் படுகொலை செய்வதற்கு இந்தியா துணை போனதே அது உள்நாட்டு விவகாரம் இல்லையோ ?முட்டாள்.
EAST பாகிஸ்தான் BANGLADESH ஆக இந்தியா தலை இட்டதே ….!
காந்தி ,நேரு தேசத்தில் இப்படியும் சில தறுதலைகள் .எதற்கு உலக சபையில் இருக்கிரிர்கள்.
இந்த முட்டாள்கிட்ட அயல் நாடு உள் நாட்டு உள் விவகாரங்கள் என்றால் என்ன என்று கேப்போம்? அப்போ சோகம் மாநாட்டுக்கு கூந்தல் கழுவ போனீங்களா மொக்க ஒம்போதுகளா? 60 வருசமா நடக்கும் பாகிஸ்தான் கஷ்மீர் எல்லையில நடக்கும் இந்தியா -பாகிஸ்தான் உங்கொக்கா போருக்கு வழிய பாருடா …
இலங்கை பிரச்சனையில் தலையிட்டது உன் மச்சான் வீடடு பிரச்சனையா [சுஷில்..]