புதுடில்லி: சீனா, பாகிஸ்தான் இடையிலான எல்லையில் நிலவி வரும் சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன்சிங் இன்று முப்படை தளபதிகளுடன் ஆலோசன நடத்தவுள்ளதாக பாதுகாப்பு துறை அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது. டில்லியில் இன்று நடக்கவிருக்கும் கூட்டம் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் இந்தியா-சீனா, பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பிரச்னைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், காஷ்மீர் எல்லை பகுதியில் ஊடுருவல் மற்றும் எதிர் தாக்குதல் விஷயங்கள் ஆகியன குறித்து பிரதமர் விவாதிப்பார் என பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமீபத்தில் ஆப்கன் பகுதியில் நேட்டோ படையினர் குறைக்கப்பட்டதை அடுத்து பயங்கரவாதிகள் நடமாட்டம், ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் இவர் கூறினார்.
கடந்த மாதம் பிரதமர் மன்மோகன்சிங் சீன சென்ற போது எல்லை விவகாரத்தை சுமுகமாக பேசி தீர்க்க வேண்டியது அவசியம் என அந்நாட்டு பிரதமர் விருப்பத்தை தெரிவித்திருந்தார். இது ஆசிய அளவில் பெரும் முன்னேற்ற தாக்கத்தை உருவாக்கும் என்றும் சீனா கருத்து தெரிவித்தது.
ஈழம் பிரச்னை தீர்க்க முடியவில்லை .
இப்போ கீழே இருத்தும் ஆப்பு உனக்கு ….சீனாகாரன் குண்டி அடிக்க போறன்…..!
ஈழம் பிரச்னை தீர்க்க முடியவில்லை ..சென ஆட்டுக்கு மசுர புடுங்க போயிட்டான் கொண்ட ..
Tamil Eelam பிரச்சனைய தீர்க்க முடியாத கொண்ட சீனன் …. கழுவ போறான்.