இலங்கை தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படுவது தொடர்;பில் இந்திய காங்கிரஸ் கட்சி சென்னையில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது. அமைச்சர் பி சிதம்பரம் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் புத்திஜீவிகள், கட்சி பிரதிநிதிகள் உட்பட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கை தமிழர்களின் உரிமைகளும் இந்தியாவின் நிலைப்பாடும் என்ற தலைப்பிலேயே இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.
அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் தகவல்படி, இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
டேய் மூடிக்கிட்டு கிளம்புங்கடா
எப்போது மாநாடு? முக்கால்வாசி தமிழனை சிங்களவன் கொன்ற பிறகு! அதுவும் பிரிட்டானியா கொடுத்த நெத்தி அடிக்கு பிறகு! 2014 மார்ச் மதத்திற்கு பின் ஈழ தமிழன் படுகொலைக்கு ஸ்ரீ லங்கா, இந்தியாவுக்கும் சேர்த்து ஆப்பு! எங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியாதே! எங்கள் நிலங்களை கூறு போட்ட இந்திய இருந்தால் என்ன? உடைந்தால் என்ன? ஆகவே தனி தமிழர் நாடு,தனி ஈழம் ஒன்றே தீர்வு!!!
பேசி பேசியே காலத்தை கடதிருவானுங்க ,சிதம்பரம் ; பேரு நல்லாத்தான் இருக்கு செயல் பாடு ஒண்ணுமே காணாம் ,,இந்த முஞ்சி எல்லாம் தமிழனை காப்பாற்ற போகுதா ? எலியே வந்து விஸ்குன்னு இவன் முஞ்சிலே பெஞ்சிட்டு போயிடும்
இல்லை இல்லை இன்னும் எப்படி ஈழமக்களுக்கு துரோகம் செய்யலாம் என்று முடிவு எடுக்க .பாவிகளா!
தமிழ் நாட்டை பிரித்து ஆளுவதே காங்கிரசுக்கு வேலையா போச்சு! அதாலே இந்த சில்றை சிதம்பரம்! இவன் தமிழனையும் தமிழ்நாட்டையும் ஒரு வழி பண்ணாம தூங்கமாட்டான்! எப்போது தமிழன் தனி நாடுன்னு போரடுரானோ அப்பத்தான் நிலைமை மாறும்! இல்லன்னா கலாகாலமா நம்மே எல்லோருமே அடிமைதான்! சிந்தித்து செயல்படுவோம்! நாளை நமதே!
தமிழர்கள் சூடு சொரணை இல்லாதவர்கள். இதன் காரணமாகவே நாம் மற்றவர்களால் எள்ளி நகைக்கப்படுகிறோம்.ஒருகாலகட்டத்தில் நம்மில் பலர் மருத்துவர்களாகவும் மற்ற உயர் பதவியில் இருந்தனர். ஆனால் 1957குப் பிறகு எல்லாம் மாறத்தொடங்கியது.அதிலும் 1969 குப் பிறகு வேகமாக நம்மை ஓரங்கட்டினான்கள் -அதிலும் காகாதிர் உட்கார்ந்ததும் எல்லாமே தலை கீழாக மாறியது. MIC தலை சாமி, காகாதிருக்கு வால் பிடிப்பதற்கே நேரம் இருந்தது…
எதிர்வரும் தேர்தலை நினைவில் கொண்டு நீங்கள் (காங்கிரசு) நடத்தும் “நயவஞ்சக துரியோதனர்கள்” தொடர் நாடகத்தின் 10வது காட்சி இது. தமிழர் நாட்டு காங்கிரசுகாரர்கள் ஏன் சிறிதும் தமிழர் பற்று இன்றி பன்றி போல் உறுமிக்கொண்டு இத்தாலிகாரியின் பனாரஸ் பட்டு புடவையையே சுற்றி2 வருகிறீர்கள்?!