பாரதீய ஜனதா கட்சி இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்காது என தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை நிறுவினால் இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கப்பட மாட்டாது.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இதனை உறுதி செய்துள்ளார்.
அண்மையில் மோடியை சந்தித்த போது அவர் இந்த உறுதி மொழியை வழங்கினார்.
இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை காங்கிரஸ் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உன் சௌண்டுதான் வேகமா இருக்கு,உன்னாலே தனி தமிழர் நாடு அமைக்க முடியுமா?
அவன் ஆன்மாவழி நடப்பவன்,நீ ஆனவவழி நடப்பவன் எப்படி?.