மோடி அரசின் மக்களுக்காக, மக்களுக்கான நல்லாட்சி திட்டத்திற்கு அமெரிக்கா பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களில் ஒன்றான மக்களுக்காக, மக்களுக்கான நல்லாட்சி என்ற திட்டம் தொலை நோக்குப்பார்வை திட்டம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாராட்டி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இது மிகுந்த பயன் அளிக்கும்.  இத்திட்டத்திற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு கொடுக்கும்,’ என்றார்.

இரு நாடுகளும் இணைந்து கால நிலை மாற்றத்தையும் உலகலாவிய சவால்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

TAGS: