கா. ஆறுமுகம். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி; யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றார் புறனாற்றுக்கவி கணியன் பூங்குன்றனார். இவர்களோடு அறம் செய்யக் கோரிய ஔவையார், அரசியலுக்கும் நெறி வகுத்த வள்ளுவர், இப்படியான இத்யாதிகளோடு உழன்று உருவானதுதான் தமிழர் வாழ்வு.
மேடைக்கு மெருகூட்ட தமிழர்கள் உலகெங்கும் உள்ளனர், ஆனால் இங்குதான் (மலேசியாவில்) வாழ்கிறார்கள் என்று அறிஞர் அண்ணா ஒருமுறை சொன்னதை பலமுறை பேசிப்பெருமை கொண்டிருந்தோம்.
ஏழு வருடங்களுக்கு முன்பு, உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம், உணர்வை இழக்கலாமா? உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த, கனவை மறக்கலாமா? என்ற ஆபாவாணனின் பாடல் வரிகளை இயக்கப் பாடலாகக் கொண்டு தெருவில் போரட ஹிண்ட்ராப் களமிறங்கிய போது ஆயிரக்கணக்கான வெகுசன மக்கள் பயமின்றி பங்கெடுத்தனர்.
கோயில் உடைப்பு, போலீஸ் காவலில் இருக்கும் இந்திய கைதிகளின் மரணம், தோட்டப்புற வீடுடைப்பு, புறநகரில் தஞ்சம் புகுந்த இந்தியர்களின் தொடர்ந்த வெளியேற்றம் போன்றவற்றால் இந்தியர்கள் ஒடுக்கப்பட்டனர், ஒதுக்கப்பட்டிருந்தனர்.
தோட்டப் புறங்களில் நாட்சம்பள முறையில் உயிர்வாழ மட்டுமே வருமானம் பெற்று நாட்டின் அன்னிய செலவாணிக்குப் பரம்பரை பரம்பரையாக உழைப்பைக் கொடுத்து வித்திட்ட பெரும்பாண்மை இந்தியர்களுக்கு நாட்டின் பெல்டா போன்ற அரசாங்கத்தின் சமூக மறுசீரமைப்பு திட்டங்கள் எட்டவில்லை.
வாணிபம், கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, நிதியுதவி போன்றவை வழி 1970 முதல் இனப்பாகுபாடு அற்ற வகையில் வறுமையை ஒழிக்கச் சமூக மறுசீரமைப்புக்கு அரசாங்கம் வித்திட்டது. புதிய பொருளாதார கொள்கை அமுலாக்கம் கண்டது. ஆனால், அதில் ஏழை இந்தியர்களை மட்டும் காணவில்லை. ஒரு கண்துடைப்புக்காகக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் அனைத்தும் சில வசதியுள்ளவர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன் அளித்தது.
ஏழ்மை மலாய்க்காரர்களின் மறுசீரமைப்பை மையமாகக் கொண்டு கொள்கை வடிவத்தில் உருவாக்கப்பட்ட அது இன்று ஏழை என்று இல்லாமல் அனைத்து மலாய் இனத்தவரின் உரிமை என்றாகி விட்டது.
நமது நாடு விடுதலை பெற்றது முதல் இந்தியர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக ஆளும் கட்சியில் மஇகா மட்டும்தான் இருந்தது. இந்தியர்களை முழுமையாக ஒருங்கிணைத்த அரசியல் கட்சியும் அதுதான். மாற்று அரசியல் வழிமுறை அற்ற சூழல், மஇகா-வின் போராட்ட உணர்வை மழுங்கடித்தது. உரிமையாகப் பெற வேண்டியவற்றை, மஇகா-வின் விசுவாசத்திற்கு ஏற்றவாறு சன்மானமாகப் பிச்சி பிச்சி போடப்பட்டது அல்லது பிச்சையாகப் போடப்பட்டது.
இப்படி பல கோணங்களில் சோரம் போனதிற்கான காரணம், உரிமை விழிப்புணர்ச்சி அற்ற நிலைதான். அந்தச் சூழல்தான் அடிமைத்தன அரசியலுக்கு உகந்தது. அதை அரசாங்கம் நடைமுறையில் வைத்திருக்கச் சட்டங்களைப் போட்டு பேச்சுரிமைகளையும் எழுத்துரிமைகளையும் கட்டுப்படுத்தியது. உரிமை சார்பான பொது கூட்டங்களுக்கும் தடை விதித்தது.
இருந்தும், மக்கள் அப்படியே இருந்து விடவில்லை. 2007-இன் தொடக்கம் உருவான எழுச்சி போராட்டங்கள் இப்போது ஒரு புதிய உரிமை சார்ந்த விழிப்புணர்ச்சியை எல்லா இனத்தவரிடமும் உருவாக்கியுள்ளதை உணரலாம்.
ஆனால், அரசியல் அடிமையாக இருந்தபோது ஒன்றாக இருந்த இந்தியர்களாகிய நாம் இன்று உரிமை உணர்வு பெற்ற நிலையில் பிளவுண்டு கிடப்பது நமது பெரிய பலவீனமாகும்.
பல அரசியல் கட்சிகள், பல அமைப்புகள், பல தலைவர்கள் உள்ளனர். ஆனால், இவர்களுக்கிடையே உள்ள அறிவும் ஆற்றலும் ஒருங்கிணைக்கப்படாத நிலையில், சமூகம் ஒரு சிந்தனை முச்சந்தியில் நிற்கிறது. உரிமையைக் கோருகிறது, ஆனால் உதிரிக் கிடக்கிறது.
இன்று ஆளும் கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் நமக்கான பிரதிநிதித்துவம் இருந்தாலும் அதன் வழி நமது வலுவைக் காட்ட இயலாது. ஒரு சிறுபான்மை இனம், பல பிரிவுகளைத் தன்னுள்ளே உண்டாக்கி கொள்ளும் போது அது பலவீனமாகிறது. அந்தப் பிரதிநிகள் பெரும்பான்மை இனத்தின் கூஜாவாகத்தான் செயலாற்ற இயலும்.
இதைத்தான், “தீதும், நன்றும், பிறர் தர வாரா” என்கிறார் பூங்குன்றனார்.
இன்னொரு ஹிண்ட்ராப் 2.0 நமக்குத் தேவையா? என்ற வினாவுக்கு விடைதேட வேண்டுமா? “நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன” என்று பதில் தருகிறார் அந்தக் கவிஞர்.
அதாவது, தீயது, நல்லது என்பவைப் பிறர் தந்து வருபவை இல்லை, அதற்கேற்ப துன்பமும் அதற்கான தீர்வும் கூட அதுபோல்தான்” என்கிறார்.
இந்தத் தீபத்திருநாளில், “காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்” [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம்] என்ற கணியனின் கவிதையின்படி நமக்கான ஒரு தெளிவு இந்தத் தீப ஒளியில் கிடைக்கட்டும்.
ஒரு பழைய பாடல். ‘சொல்லுறதை சொல்லிப்புட்டேன். செய்யிறதை செஞ்சிடுங்க. நல்லதுன்னா கேட்டுக்குங்க. கெட்டதுன்னா விட்டுடுங்க. முன்னாளே வந்தவங்க என்னென்னமோ சொன்னாங்க. மூளையிலே ஏறுமுன்னு முயற்சியும் செஞ்சாங்க. ஒண்ணுமே நடக்காமே உள்ளம் நொந்து செத்தாங்க. என்னாளே ஆகாதுன்னு எனக்கும் தெரியுமுங்க. [தப்பா நெனக்காதீங்க. அனுபவம். அவ்வளவுதான்]
2007 ஹிண்ட்ராப் போராட்டம் இந்த நாட்டின் சரித்திரத்தில் பொன்னெலுதுக்கலால் பொறிக்கப் பட வேண்டியவை.அதனை முன்னெடுத்துச் சென்றவர்கள் அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள்.அந்தப் புனித போராட்டத்தின் குறிக்கோள் இன்னும் அடையப் படவில்லை என்றால் “ஹிண்ட்ராப் 2” எதிர்காலத்தில் சாத்தியமே.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் .
ஆடு ,கோழி போன்ற மாமிசங்களை பலி கொடுத்து தீபாவளி கொண்டாடுவது மேலும் மேலும் பாவத்தை சம்பாரித்து கொள்வதாகும் .இறந்தவர்களுக்கு உயிரினங்களை பலி கொடுத்து படையிளுக்கு வைப்பது இறந்தவர்களுடைய ஆத்மாக்களுக்கு மேலும் மேலும் பாவத்தை சுமை கொடுப்பதாகும் .முடிந்த வரையிலும் பண்டிகை காலங்களில் உயிரினங்களை பலி கொடுத்து தீபாவளியை குதுகலமாக கொண்டாடுவதை நிறுத்துங்கள் .அதுதான் உண்மையான தீபாவளி .பாவப்பட்ட டீபாலையை கொண்டாட வேண்டாம் .
அவரவர் ஆத்ம திருப்தி கேற்ப இந்த பிதுர் திருநாளை தீபாவளியை கொண்டாடுவோம்.அமாவாசை திதியே தீபாவளி திருநாள்,எந்த ஒரு இறை பூசைக்கு முன் பிதுர் யக்ஞம் செய்தாலே பூரணம் பெறும் யென்று வேதம் சொல்கிறது,தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று ஸ்ரீ மோகன் வாதிட்டதாக ஞாபகம் வாழ்க நாராயண நாமம்.
இதைதான் நான் காலம் காலமாக சொல்லி கொண்டிருக்கிறேன்
நன்றி KAAYE ஞாபகம் மூட்டியதர்க்கு ,,இப்படியும் அப்படியும் பேசுவதுதான் என் வழக்கம் .எது சரியோ தப்போ ,அதை நீங்களே முடிவு செய்யுங்கள் .மனிதன் உடலில் வெட்டு பட்டால் சிகப்பு ரத்தம் வடிகிறது ,கோழி ஆடுகளுக்கும் வெட்டினால் அதே சிகப்பு ரத்தம் தான் வருகிறது ,செடி தாவரங்களும் உயிரினங்கள் தான் ,அவைகளுக்கும் வெட்டும் பொழுது சிகப்பு ரத்தம் வந்தால் அதையும் நான் புறக்கணிப்பேன் .மரத்தில் இருந்து தானாக உதிர்ந்து கிலே விழும் பழங்களை சாப்பிடுவது எவ்வளவோ மேல் .மற்ற உயிரினங்களை வெட்டி சாப்பிடுவதை விட சாவதே மேல் ,எனக்கும் சேர்த்துதான் சொல்கிறேன் .வேதம் எதுவுமே சொல்லவில்லை வேதத்தை எழுதியவனே பாலா போன மனித இனம்தான் ,அந்த வேதத்தை குப்பையில் போட்டு விட்டு ,எது மனசாட்சிக்கு விரோதம் இல்லையோ அதை கடைப்பிடிப்போம் .
திரு மோகன் கருத்துக்கு நான் முழு ஆதரவு கொடுக்கிறேன்
பூனைக்கு யார் மணிகட்டுவது?.
வேதம் வாழ வழிகாட்டும் பொக்கிஷம்.உலகம் விஞ்ஞானம் வளர்ச்சி அடையும் முன்பே பஞ்ஜாங்கம்,நவக்கிரகம்,நட்சத்திர என்னிக்கைகளை சொன்னது ஆன்மீகம்.அதன் பின் பல மாமாங்கத்திற்கு பிறகே விஞ்ஞாம் அறிந்தது. வல்லுவம் எங்ஙனம் கண்டார் இக்கால நிகழ்வை அக்காலத்தே,இதற்கு பேர் தீர்க தரிசனம்,ஞானம்.குறளில் அறம்,வான் சிறப்பு,நீத்தார் பெறுமை,சடவுள் வாழ்த்து இவைகள் கடவுளின் தன்மை என்று அடையாலப்படுத்துகிறது வல்லுவம்.வாழ்க நாராயண நாமம்.
நன்றி pugalenthi
மோகன் நைனா ,உங்கள் கூற்று புறம் பார்த்தால் நாம் சாப்பிடுவதற்கு ஒன்று கூட உலகில் கிடைக்காதே ,பழம்
கீழே வீழ்ந்தால் எடுத்து சாப்பிட முதலில் நமக்கு பழ மரங்கள் தேவை ,கீரை களுக்கும் உயிர் உண்டு , அதை வேரோடு பிடுங்கினால் பாவம் செடி செத்து போய் விடும் ,
அதனால் தான் கொன்றால் பாவாம் தின்றால் தீரும் என்று
சொன்னார்களோ .வேதத்தை எழுதியவன் மாட்டையும் ,பன்றியையும் தின்று கொளுப்பு ஏறியவன் , நரகாசுரனை
கொன்றதால் தீபாவளி கொண்டாடுகிறோம் என்று கூறுகிறான் ,நரகாசுரனை கொன்று விட்டு அந்த நாளில்
ஆடுகளை சாப்பிடாவிட்டால் நாம் கொலையாளியா அல்லது பலியாலியா .நரகாசுரன் யாருக்கு கேட்டவன் யார் அவனை பார்த்தார்கள் ,அதுவும் அவனை கொள்ள ஒரு ஆம்பிள்ளை என்று சொல்லும் தெய்வத்தால் முடிய வில்லை அவன் பெண்டாட்டி கொன்றலாம் ,அந்த நரகாசுரன் சாகும் போது நான் மக்களுக்கு கொடுமை படுத்தி விட்டேன் அதனால் என் இறப்பை சந்தோஷ மாக கொண்டாட சொன்னான் ,என்ன கருவாட்டு கதை இது , காய் சொல்லுறான் பிதுர் திருநாள் அதுவும் அம்மாவசை அன்று தீபாவளியாம் ,ப்ங்க்டா நீங்களும் உங்க கதையும் ,ஒருத்தன் சொல்லுறான் தீப திருநாள் என்று வேறு ஒருவன் சொல்லுறான் நரகாசுரனை கொன்ற நாள் தான் தீபாவளி , அறிவுக்கு ஒவ்வாத கதைகளை அதாவது வேத கதைகளை தூக்கி குப்பையில் போட்டு அறிவுக்கு விருந்தாக உள்ள பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்வோம் வாருங்கள் நைனா .
தீபாவளி அம்மாவாசையில் வருகிறது, இந்துக்கள் எனச்சொல்லிக்கொள்பவர்கள் அம்மாவாசையில், பவ்ணமயில் புலால் (மாமிசம் )சாப்பிடக்கூடாது தென எத்தனை பேருக்கு தெரியும்? கேட்டால், சொன்னால் வருசத்துக்கு ஒரு நாள் தீபாவளிக்கு ஆடு சாப்பிடக்கூடாதா? மது அருந்தக்கூடாதா என ஏளனமாக கேட்பார்கள் .அட பாவிகளா, வருஷம் 364 நாளும் தானே ஆடு கோழி மீனு இன்னும் கண்டதை சாபடிரிங்க, சீபாவளிக்கு ஒரு நாள் சாப்பிடலனா என்னா செத்தா போயிடுவோம், கொஞ்சம் யோசிக்கலாம் இல்லையா? காய் கறி செடிகளுக்கு உயிர் உண்டென்றாலும் ஒரு செடியின் கிளையை வெட்டி நட்டால் முளைத்துக்கொள்ளும் ஓர் ஆட்டின் கோழியின் காலை வெட்டி நட்டால் முளைத்துக்கொள்ளுமா? தீபாவளியின் முதல் நாள். முன்றாம் நாள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், தீபாவளி அன்று சற்றே சைவமாக இருப்போமே !! ஆண்டுக்கு ஒரு நாள். முடிந்தவர்கள் கடைபிடியுங்கள்,முடியாதவர்கள் மௌனமாக இருக்கப்பாருங்கள்..
tamil biththan நன்றி ,நீங்கள் சொன்ன கருத்தை நான் மதிக்கிறேன் ,பொங்கல் திருநாளை கொண்டாடி மகிவோம் என்று சொன்னீர்கள் ,இதுதான் உண்மையான தமிழர்களின் பண்டிகை .எந்த உயிரினங்களையும் ரதம் சிந்தாமல் கொண்டாடுவதுதான் பொங்கல் திருநாள் தமிழர்களின் திருநாள் .இருந்த போதிலும் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்ள மாற்றார்கள் .அதே வேளையில் உயிரங்களை கொள்வது பாவம் இல்லையா ? “கொன்றால் பாவாம் தின்றால் தீரும் என்று” ஒரு ஆத்மா திருப்திக்காக சொன்ன வார்த்தை என்று நினைக்கிறேன் .நன்றி உங்கள் கருத்து தெளிவாக இருந்தது
ஒரு உயிரினத்தை கொன்றால் அது பாவம் மட்டும்தான்.ஆனால் அதையே தின்று தீர்த்தால் ஏற்கனவே அவன் தன் வாழ்கையில் புரிந்திருந்த கொஞ்ச நஞ்ச புண்ணியமும் தீர்ந்து போய் விட்டது என்பதுதான் ஆன்மீகத்தின் ஐதீகம்.அதைதான் “கொன்றால் பாவம்,தின்றால் தீரும் ” என்று சொல்கிறார்கள்.ஆமாம்,இப்பிரபஞ்சத்தில் எத்தனை நட்சத்திரங்கள் என்று வேதம் சொல்கிறதா.எப்படி?அப்படிஎன்றால் அதன் உண்மையான எண்ணிக்கையை தெரிந்துக் கொள்ள ஆவலாக உள்ளேன்.யாராவது உதவி செய்யுங்களேன்.
மனிதனும் ஒரு உயிர்தானே ,ஒவ்வொரு தீபாவளிக்கும் மனிதனை கொன்று மிளகாய் தூளு போட்டு பிரட்டினால் ,ஆ ஆ ருசி ருசியோ ருசி .சிங்கப்பூரில் 30 வருடத்துக்கு முன்பு அதைதான் செய்தார்கள் ஆனால் சாப்பிட வில்லை வீடு வீடாக பிரியாணி சப்ளை .
ஹிண்ட்ராப் பின்னாடி முக்கால் லூசுங்கதான் போகும் ஐயா ஆறுமுகம் அவர்களே ! ஹிண்ட்ராப்பை அரசியலாக்கி அசிங்க படுத்தி விட்டனர் ! ஹிந்து பெருமக்களுக்கு தீப திருநாள் வாழ்த்துகள் !
அறிவுக்களஞ்சியங்கள் , விரும்பியதை சாபிடுங்கள் , அனைவருக்கும் வாயும் வயிறும் வேறு வேறு . எண்ணங்கள் வேறு வேறு , புத்தி மதிகள் சுவையாக இருக்கும் . அணைத்து இந்திய பெருமக்களுக்கும் தீபாவளி நல்ல வாழ்த்துக்கள் .
தீபாவளிக்கு ஆடு,கோழி விலை ஏன் அதிகம் ? அவைகள் யாவும்
பெருநாளை குதுகலமாக கொண்டாட வேண்டும் என்பதே
கிருஷ்ணரின் சாபமாக இருக்கும் என்று இந்துக்களின்
நம்பிக்கை. மதுபானங்கள் தீபாவளியின் பெருநாளுக்கு மேலும்
கூடுதலான ( additional ) அம்சங்கள் என்பது குறிப்பிடதக்கது.சிவன்
சைவம் சாப்பிடுபவர்,கிருஷ்னர் சிம்ம அவதாரம் எடுத்தவர்
எனவே ஆடு,கோழி சமைப்பது தவறில்லை. சைவம் படைத்தது
அவர் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்பதே அடியேனின்
கருத்து.
“கொன்றால் பாவம்,தின்றால் தீரும் ” என்றால் செய்த பாவத்திற்கான பலனை (வினைப் பயனை) தானே அனுபவித்து தீர்க்க வேண்டும் என்பதுதான் அர்த்தம். அதை விட்டு விட்டு அவரவர் சுயநலத்திற்காக ஏதாவது ஒரு கருத்தை எழுதி அதுதான் ஆன்மீகத்தின் ஐதீகம் என்று பொய் புரட்டா எல்லாம் விடாதீர்கள்.
இந்த தீபாவளிக்கு கிருஷ்ணன், முருகன் பெயரைச் சொல்லி ஆடு, கோழின்னு சாப்பிடுகின்ற மக்களே உங்களுக்கும் இந்த ஆடு கோழி பிறவி வரும்பொழுது இதே வினையை அனுபவிப்பீர்கள். பாவம் உங்கள் உயிர்தான் முன்வினைப் பயனை அறியாதே. அனுபவி ராஜா, அனுபவி.
அரசாங்கத்தை நம்பி என்ன இருக்கு ??? இன்னும் நம்பி கெடுக்கனுமா ? வழி இல்லையா ??? எதுக்கு அரசாங்கத்தை நம்பி நாம் இன்னும் இருக்கனும் ? ஹிண்ட்ராப் உன்மைலெஅ உதவி பண்ணனும் நினைச்சா, ஒரு சங்கமா இருந்து தமிழ் மக்களுக்கு வேறை வலிலிய உதவலாம். சொந்தமா கொபெரசி உருவாக்குங்க. தமிழ் மக்கள் அனைவரும் மாதம் ஒரு தொகையிய செலுத்துங்க. அண்ட் தொகைய வச்சி, நமக்காக எல்லாத்தையும் உருவாக்குங்க. சொந்த Kolej, help for tamil school. hospital, pertaniam, & everhthing just we need it. ifwe still depends on goverment, might be happening same situation which is happent to sri langka tamil.
யோசிங்க தமிழ் மக்கள். MIC நம்பி இன்னும் எந்த புண்ணியம் இல்ல.
Happy deepavali.
விறைவில் பிறவி மோட்ஷம் பெறுபவரே,இதுபோன்ற ஜென்மம் எடுப்பர்.அதிகம் பாவம் செய்தவரே நீண்ட காலம் வாழ்வர்,அதுவும் வருமை,ஆதரவற்றவர்,நோய்,ஊணம் போன்றவற்றை அனுபவித்து வாழ்வர்.அடுத்தவர் கலாச்சாரத்தை தாழ்த்தி மதிப்பிடுவது தவறு.குடும்ப கலாச்சாரப்படி வாழ்வதே பெரியோறை முன்னோறை மதிப்பதாகும்,வாழ்க நாராயண நாமம்.
தமிழ்பித்தனே நீயா சொல்வது,தமிழன் திருமணம் செய்ய புலியை கொண்று அதன் பல்லை பிடுங்கி,கலுத்தில் கட்டி குடும்பம் நடத்தியதாக மார்தட்டினீர்.ஒரு பொம்பளைக்காக உயிறை கொள்ளும் நீர் ஞாயம் பேச வந்துவிட்டீர் சபைக்கு. ஆமாம் சந்தேகம் ஒன்று அதாவது கொட்டை எடுத்த எடுத்த புலியா,கொட்டை எடுக்காத பலியா.ஈ.வெ.ர.நாய்கண் ஜாதியாயிற்றே நீர்,உமக்கு எங்கே விலங்க போகுது ஒழுக்கத்தை பற்றி.பேசுவதை பார்த்தால் மாவீரன் போல் காட்சி ஆனால் தமிழ் நாட்டில் சேரியில் பன்னியோடு சேர்ந்து,கீழ் சாதியில் அடையாலப்படுத்தப்பட்டு தானே வாழ்கின்றீர்.இந்தியாவில் சிங் தானே ஆர்மியில் வாழ்கின்றனர்.ஆனால் எனக்கு ஒருஉண்மை தெரிஞ்சாகனும்,நீர் எந்த ஜாதி காரணம் நீர் திராவிடன் புஸ்தகத்தை படித்தவுடன் மனைவியின் தாலியை அகற்றி உம் படத்தை பிரேம் போட்டு மாட்டிவிட்டு,மனை படத்தை உம் கழுத்தில் மாட்டிக் கொண்டவர் ஆயிற்றே.திராவிடன் உமக்கு கொடுத்த அடையாளம் என்ன.படத்தை மாட்டிய நீர் சாதி அடையாளத்தை பெயர் முன் சேர்கவேண்டியது தானே.வேதம் வழி வாழ்பவர்க்கு,வாழ்கையை நெறிப்படுத்தி ஒழுக்கத்தில் நிற்பார் மூத்தோரை போற்றி ஆனால் வேதம்,கடவள் நம்பிக்கையை உதாசீனம் செய்பவர் மனம் போன போக்கில் வாழ்பவர்,அடிப்படை இன்றி வாழ்பவர்,ஈ.வெ.ர.நாய்கண்ணை போல.நாராயண நாராயண.
இந்தத் தீபத் திருநாளில் நாம் ஒரு உறுதி மொழியை ஏற்றுக் கொள்வோம். அரசியலில் நம் பங்கை உறுதி செய்யவேண்டும். வலிமைப் படுத்த வேண்டும். தேசிய அளவில் நாம் வலிமைமிக்க ஆற்றல் வாய்ந்த வாக்குவங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் நமக்குரிய அங்கீகாரத்தைப் பெற முடியும்; பெற்றுதான் ஆக வேண்டும். அப்போதுதான் நம் தேவைகள் உரிமைகள் நியாயமான கோரிக்கைகள் ஆகிய இவற்றையெல்லாம் பெற முடியும். கடந்தக் காலங்களில் இவ்விசயத்தில் நாம் போதியளவு கவனமும் அக்கறையும் காட்ட வில்லை. இதன் விளைவுகளை இப்போது அனுபவிக்கின்றோம். வாக்காளார்களாக பதிவு செய்வதற்கு வயது 21 ஐ அடைந்திருக்க வேண்டும். பதிவை தபால் நிலையம் சென்று செய்துக் கொள்ளலாம்.வளர்ச்சிப் பெற்ற இந்த தகவல் தொழில்நுட்பக் காலத்தில் எல்லாம் கொஞ்ச நேர வேலைகள்தான். இன்னும் இதுநாள்வரை பதிவு செய்யாதவர்கள் வாக்காளார்களாக பதிவு செய்வது நன்று. இந்திய சமுதாயத்திற்க்காகவும் நாட்டின் நலனுக்காகவும் இந்தக் கடமையை உடனே செய்வோம். சரித்திரம் படைப்போம்; இனிமேலும் சரித்திரம் செய்வோம்.
தீர்வு பிறர் தந்து வருபவை அல்ல. நாமே நமது பிணிக்குத் தீர்வு காண்பதுதான் தீப ஒளி போல் நமது வாழ்க்கையில் வெளிச்சம் தோன்ற துணை புரியும். நம் இருண்ட வாழ்க்கை வெளிச்சம் பெற யூதர்களைப் போன்று நாம் “அறிவு தளத்தில்” நின்று நமது பொற்காலத்தைக் காணுவோம். போராட்டம் என்பது அறிவு தளத்தை முன்னிறுத்தி மேற்கொள்ளப் பட வேண்டும். அறிவார்ந்த மக்கள் சக்தியாக உருவெடுப்போம். இந்த உலக மாந்தர்கள் நம்மைக் கண்டு தலை வணங்குவர். வேண்டாம் ஹின்ராப்ட் 2.0
தீபாவளிக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் ???? வட நாட்டவனால் வர்த்தகம் பெருக அறிமுகபடுத்த பட்ட பண்டிகையை நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு கொண்டு ஆடுகின்றோம்
CHOLAN சூபரா சொன்னேங்க ,,நன்றி
இன்றைய நிலையில் நம் தெய்வங்களை கொண்டோ பண்டிகைகளை கொண்டோ நம் இனம் ஒன்றுபட வழி இல்லை.
ஆனால் ஒன்றுபடாவிட்டால் காணாமல் போய்விடுவோம் என்பது உண்மை.நம்மில் எந்த தெய்வத்தை வணங்கினாலும் வழிபாட்டின் முடிவில் ‘சமுதாயம்[தமிழ்] உருப்படவேண்டும்,உயர வேண்டும் என 10 தடவைகள் கூறுவோம்.ஒவ்வொரு தடவை வழிபடும்போதும் 1 அல்லது 2 வெள்ளி சொந்த உண்டியலில் சேர்ப்போம்.சேருகின்ற தொகையை நம் சமுதாயத்தின் இடர்களை களைவதற்கு பயன்படுத்துவோம்.அந்த சொற்கள் தாரகமந்திரமாகி நம்மை ஒன்று படுத்தும்.தலைவன் என்ற ஒருவன் வேண்டாம்.நாம் எல்லோரும் தொண்டர்களே உருப்பட வேண்டும் என்பதன் பொருள் ‘ஏழ்மை அறியாமை ,குடி ,கொலை,திருட்டு’ எதுவும் நம் சமுத்ஹயத்தில் இருக்க கூடாது என்பதாகும்.ஒற்றை கருத்துடையவர்கள் சிந்திப்போம்,செயல்படுவோம்.
எல்லாம் சரிதான் ஆனால் தலைவன் என்று ஒருவன் வேண்டும்.தலைமைக்கு கட்டுப்படுதல் கடமை.அது இல்லாததுவே குறை.ஒன்றுப்பட்டு வாழும் சமுகத்தின் தாய்மொழியை ஆராய்ந்தால் வழி கிடைக்கும்.திராவிடன் போக்கை விட்டொழித்தால் நிதானம் வரும்.எல்லா இனத்துக்கும் தனி குடும்ப கலாச்சாரம் உண்டு,அதை ஏற்காது விரண்டாவாதம் பேசி திரிவதால் மேற்கத்திய நாகரீக மோகம் ஏற்பட்டு நம் கலாச்சாரத்தை மூடநம்பிக்கை என்று பிரகடனம் செய்ய துணிகின்றனர் அதாவது ஈ.வெ.ர.நாய்கண் தமிழ் நாட்டில்,தமிழர் துணைகொண்டு,தமிழ்மொழியை காட்டுமிரான்டி மொழி யென்று உலகுக்கு பிரகடனம் செய்தான் போன்று.இக்காலத்து இளைஞர் ஏன் பெரியோறை மதிப்பதில்லை என்ற கேள்விக்கு ஒருவர் வசந்தம் நிகழ்ச்சியில் வித்யாசமான பதில் கொடுத்தார் அதாவது,ஊட்டச்சத்து நிறைந்த பால் மாவு என்கிறார்.இங்கே ப்ராமணர்,கால்வாசி உப்பு,சீனி,காரம் எடுப்போம்,ஆதலால் பெரியோர் வார்தையை மதித்து வழி துணையாக ஏற்பர்.மற்றும் பல வசதிபடைத்தோரும்,உயர்ந்த சாதி என்பவறும் ஒழுக்க நெரியில் உயர்ந்து நிற்கின்றனர்.மகன் ஒருவர் கால்பந்து குழுவில் சேறுவதற்கு,குறைந்தது இரண்டு வருடம் உப்பை குறைத்து சாப்பிட்டாலே இங்கே நிலைத்து நிற்க முடியும் யென்று அறிவுறை சொன்னதாக கேள்வி.எவறுக்கும் பிறர் தன்னிடம் பணிவாக,அடக்கமாக நடப்பதையே விரும்புவர்.அதுபோல் நாமும் பிறரிடம் அடக்கமாக நடந்துகொண்டால் நலமே,வாழ்க நாராயண நாமம்.
நண்பர்களே,” கொன்றால் பாவம் தின்றால் தீரும் ” என்கின்ற வார்த்தை காலத்தால் மாறி வந்துள்ளது உண்மையில் ” கொன்ற பாவம் தின்றவனையே சேரும் ” என்பதாகும்.இப்படி பல வார்த்தைகள்,பழமொழிகள் சுயநலகாரர்களால் மாற்றப்பட்டும் மொழி புலமை இல்லாததால் மாற்றி சொல்லப்பட்டும் அதன் உண்மை தன்மையில் இருந்து மாறி இருக்கின்றது என்பதினை கவனத்தில் கொள்ளவும்.
ஒரு பைத்திய காரனுக்கு ஆதாவது காய்க்கு நான் பதில் எழுதணுமா என்று , அவனுக்கு ஆதாவது kayee க்கு ஜாதி
வெறியனுக்கு பதில் சொன்னாலும் அவனுக்கு புரியாது ,
எவன் ஒருவன் மற்ற ஒருவனை பார்த்து நீர் என ஜாதி
என்று கேட்கிறானோ அவன் மாட்டு இறைச்சியை வத்தல்
போட்டு பொறித்து சாப்பிடும் பிச்சைக்காரன் ஆரியனாக
தான் இருப்பான் , தமிழ் நாட்டு பிச்சை தேடி வந்த வந்தேறி தமிழனை பார்த்து நீ என்ன ஜாதிக்காரன் என்று கேட்பதற்கு காரணம் ,சேர ,சோழ .பாண்டிய மன்னர்கள் தான் ,ஆரியன் தமிழ் நாட்டிர்க்கு வந்த போது அவனது சிவப்பான பெண்டாட்டிகள் ,சகோதிரிகளின் கலரில் மயங்கி அவன் கொடுத்த சோம பானத்தை குடித்து போதை ஏறி ஆரியனை ஆதாவது பிராமணனை கோயில் பூசாரிகளாக நியமித்தான் அந்த அயோகியனோ ஜாதிகளை உருவாக்கி தமிழனை பிரித்து வைத்து அவர்களிடமிருந்து அட்சனை என்ற பெயரால் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறவன் நம்மை பார்த்து என்ன ஜாதி என்று கேட்கிறான் , kaayee நீரும் பிராமண பூசாரிகளும் உயர் ஜாதி என்றால் இன்றையிலிருந்து எவனும் தமிழனிடமிருந்து தட்டு ஏந்தி காசு வாங்க கூடாது ,தமிழர்கள் நடத்தும் கோயிலில் வேலை செய்யக்கூடாது , முடியுமா kayee கிறுக்கா .
செவ்வாய் கிரகத்தை “மங்கல்யான்” சுற்றி வந்து புது-புது விஷயங்களை உலகிற்கு சொல்கிறது..தமிழ்பித்தன் இன்னமும் ஆரியர் -கூரியர் -ஜாதி – பேதி என்று1900 ஆண்டு பிரச்சனையை உளறி கொண்டிருக்கிறார்..2014 கு வாருங்கள் ஐயா.உங்கள் பகுத்தறிவு மூடர்கள் கொளுத்தி போட்ட வெடி காற்றுபோய் பல காலம் ஆகிவிட்டது ..இன்னமும் பிராமணர்-பூசாரி -தமிழன்-…