கன்னட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் ராஜ்குமார். இவரை பற்றி தெரியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட பிரச்சனையில் மாட்டி தப்பித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் இவரின் நினைவாக கட்டிய நினைவகம் ஒன்றை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். இதன் பிறகு அவர் பேசுகையில் ‘என் வாழ்க்கையில் நான் ஆட்டோகிராப் வாங்க நினைத்த ஒரே நடிகர் ராஜ்குமார் மட்டுமே, அதேபோல் இன்று வரை அவரிடம் தான் நான் ஆட்டோகிராப் வாங்கியுள்ளேன்’ என்று கூறியுள்ளார். -www.cineulagam.com
ஆமாண்டா உங்க ஜாதி காரங்கிட்ட ஆட்டோ கிராப் வாங்குவதில் உங்களுக்குதானே பெருமைதானே !
ஜாதி வெறி ,இனம் வெறி என்ற அடிப்படையில் இல்லாமல் ஒரு இந்தியனாக வளம் வரும் ரஜினியின் பெர்ந்தன்மைக்கு வாழ்த்துக்கள்
,அதனால்தான் இவர்கள் போன்ற ஆட்கள் சென்ற இடமெல்லாம் உதைபட்டு வருகிறார்கள்
அட MK தமிழனை பற்றி பேச தகுதியில்லாத ஒரு மனிதர் அவர் கருத்து தமிழனை நது முச்சந்தியில் நிறுத்தும் என்பதே உண்மை
அமாண்…… பயல்கள, 1901 த்ரில் இருந்து இன்று 2014 வரையில் தமிழர்களின் கோடி கொடியாக சேர்த்து வைத்த பணத்தை ரஜினி ஒருவதான் சூறையாடி விட்டார், ரஜினிக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள் அந்த தமிழர்களையும் பார்த்து முட்டாள் என்று சொல்கிறார்கள், ஆனால் வெறும் கல்லு சிலைக்கு பாலபிஷேகம் செய்தால் அறிவாளிகலாம். 100 வருடத்திற்கு முன்பு தமிழகம் தான் ஜப்பான்! ஏன்னா தமிழகத்தில் பிறந்தவன் அணைத்து பெரும் கோடிஸ்வரர்கள் பாரு, அதை தெரிஞ்சிகிட்டுதான் ரஜினி தமிழ் நாட்டுக்கு வந்து மக்கள் உடைய பணத்தை சூறையாடிவிட்டார் அதாலதான் இன்றுவரையிலும் தமிழன் ஏழ்மையிலும் முட்டாளாகவும் இருக்கிறார்கள் .போங்கடா நீங்களும் உங்க கருத்துக்களும். வேலை வெட்டி இல்லாத பயல்கள. தமிழர் நந்தா மாதிரி 10 பெயர்கள் இருந்தால் போதும், AMNO காரன் கையிலே அடி வாங்க பொருத்தமா இருக்கும். போடா
MK இங்கு ரஜினி கதைதான் ஓடுது, நீ வேண்டுமானால் ரஜினியை தாங்கு, தூக்கு, நக்கு,புடுங்கு, அதுக்கு ஏன்டா அம்னோவை இழுத்து அரசியல் பண்ணுறே? ரஜினிக்கும் அம்னோவுக்கும் என்னடா சம்பந்தம்? இப்படித்தான் தலைப்புக்கும் கருத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் எழுதி எழுதி கடசியில் எங்கோ போய் நிக்குது.
KOLAVI ரஜினிக்கும் அம்னோவுக்கும் சம்மந்தம் இல்லைன்னு தெரியுதுலே ,இதைதண்டா சொல்லுறேன் ரஜினிக்கும் அரசியலுக்கும் சம்மந்தமே இல்லைன்னு ,கன்னட காரன் தண்ணீ கொடுக்கலேன்னா போயி அரசியல் வாதியிடம் கேளு ,அவன் தண்ணி கொடுக்கலேன்ன ரஜினிய போயி கேக்கிற ,நீங்களெல்லாம் மலேசியாவில் வாழ்கிறீர்கள் ,படிகாஹவணுங்க மாதிரியா இருக்கேங்க ! அதுக்கு எங்க நாடு எவ்வளவோ தேவலாம்
ஒரு கன்னடகாரனுக்கும் ஒரு ஒரு மலையாளிக்கும் உள்ள தைரியம் தமிழனுக்கு இல்லை . அவன் இனத்தை அவன் விட்டு கொடுப்பதே இல்லை அனால் நாம் நமது விழுதுகளை விழுங்கி கொண்டு இருகின்றோம் . நம்மில் எத்தனை நாம் இன்னார் என்று மார்தட்டி சொல்கிறோம் . ஒட்டு மொத்தமாக தமிழ் என்று கூறினாலும் நான் இன்னார் என்று அடை மொழி போட்டுக்கொள்ள வெட்க படுகிறோம் . அவனை பார்த்தாவது திருந்துங்கட
MK தண்ணிக்கும் சிவாஜிரவுவ்க்கும் என்ன சம்பந்தம்? தண்ணி கேட்டு தமிழ் திரையுலகமே போராட்டம் நடத்தும் பொது,
தமிழ்நாடு என் உயிர்,
என் உயிர்போனாலும் இங்குதான் போகும்,
எண்ணை வாழவைப்பது தமிழ் ரசிகர்கள் என்று உளறிய சிவஜிராவுவ் வாய் திறக்காத காரணம் என்னவோ?
verappan அவர்களே அப்படி போடுங்க சார் .சரியாக சொன்னேங்க ,நம்ம தமிழன்கிட்டே ஒற்றுமை கிடையாது தேவையல்லாத பேச்சி ,அட்தவனை குறை சொல்லி டான் என்னமோ பெரிய இவரு மாதிரி பேசுவானுங்க ,மக்களின் நலனை அரசியல்வாதிகள் தான் காக்க வேண்டும் போயும் போயும் நடிகனை சீண்டி பாப்பானுங்க .என்னமோ ரஜினி வந்துதான் உலக தமிழ் சமுதாயமே சிகரெட் பிடிக்க கற்றுக்கொண்ட மாதிரி ஊழவிடுவானுங்க .தொட்டிலையும் ஆட்டுவாணுங்க கிள்ளியும் விட்டுக்குவானுங்க ,ரஜினிக்கு பாலபிஷேகம் செஞ்சா ,இந்த தமிழனுங்க தமிழனை பார்த்து மடையன் என்பானுங்க ,ஆனால் கோவிலில் போயி பாளிபிஷேகம் செஞ்சா உலக அறிவாளின்னு பீதிக்குவாணுங்க ,,,என்னாத படிச்சாலும் இவனுங்களுக்கு மாலிங்கி போன புத்திதான் சார் ,நல்லாவே சொன்னேங்க நன்றி
KOLAVI அவர்களே அவர் நிலையில் நீ இருந்திருந்தால் வாயை டிரந்திருப்பாயா ?
அதற்க்கு பதிலாக உனாவிரதம் எடுத்தாரே போதாதா ? தமிழ் ஈழ தமிழ் மக்களுக்கு 1 LAKS கொடுதுதார போதாதா ,தமிழனுக்கு அடக்கும் வேண்டும் ,வீரம் இருக்ககூடாது ,கருணாநிதி சீதா தூரோகம் காட்டிலுமா ரஜினி செய்து விட்டார் ,கருணா தமிழ் ஈழத்துக்கு செய்த தூரோகம் காட்டிலுமா ரஜினி செய்து விட்டார் ?உங்களுக்கு கரல் கொடுத்தால் மட்டும் தண்ணிய திறந்து விடுவான கன்னடன் ,? உங்களுக்கு யன்நேய திறந்து விட்டுபுட்டால் கன்னடத்துக்கு தண்ணீ போதாது தெரியுமா ?டாம்மில் தன்னேர் நிறைந்து வடிந்தால்தான் உங்களுக்கு தண்ணீ ,இதி சில தர்மங்களும் இருக்கு புரிந்துக்கொள்ள வேண்டும் .உங்கள் தமிழ் நாட்டு மக்களை பூங்காவனமாக இருக்கும் ஜப்பான் நாட்டில் குடி பெயர விட்டால் ஜப்பான் ஏன்னா ஆகும் தெரியுமா ? முதலில் மலேசியாவில் அரசாங்கம் 50Vஆறூஸாஂஆஆ இல்லாதையும் உங்களுக்கு கொடுத்து ம்னிறைய வாய்ப்புகளை கொடுத்ததும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் .அப்பையும் அரசாங்கதை குறை சொல்லிகிட்டுதானே இருக்கீறீர்கள் .நாடென்ன செய்தது நமக்கு ரஜினியுடன்ம கேள்வி கேப்பது எதற்கு .அறிவுள்ள தமிழனாக வாழ்வோம் .
இந்த லு…ஸ்டார் ரஜினிக்கு தமிழனை தவிர மற்ற எல்லாரையும் புடிக்கும்….
போங்கடா முட்டாள் பயல்களா……..ஏன்டா வாழும் பொது இன வெறி, மத வெறி, மொழி வெறி பிடித்து நாயா பேயா அலையுரிங்க வாழறது கொஞ்சம் காலாம் தானே,,,,,,,,,,,,,முட்டாள் பயல்களா முதல்ல “நல்ல மனிதன” வாழ கற்றுகொள்…………….ஒன்னு பட்டும் நிச்சயம் ‘செத்தா மண்ணு ஆத்மா ஒன்னு”இந்த தத்துவத்தை பிடித்து கொள்……..வாழும் பொது எந்த வெறியும் பிடிக்காமல் மனிதனாக மனிதநேயத்துடன் வாழலாம்…………………
mk – உலகம் முழுதும் சினிமா உள்ளது..கோடிகணக்கில் பணம் வாங்கும் நடிகர்கள் உள்ளனர் – ஆனால் கேடுகெட்ட இந்தியர்கள் மட்டும்தான் நடிகர்களுக்கு பாலபிஷேகம்-மாலை -தேங்காய் – கற்பூரம் காட்டி திரிகிறார்கள் ..கூத்தாடிகளை கூட்டாடிகளாய் மட்டும் பாருங்கள் ..அவர்களால் உங்கள் வீடுக்கு ஒரு பைசா லாபம் உண்டா…நீங்கள் முதலில் திருந்துங்கள் ஐயா ..பிறகு இந்தியர்களின் ஒற்றுமையை பற்றி பேசலாம்…
நண்பர்களே ,உங்களுடை கருத்துக்கு நன்றி ,ரஜினிக்காக நாம் தமிழர்கள் வாக்கு வாதம் செய்வது தவுறு ,அதே வேளையில் ரஜினி ஒரு நடிகன் ,மக்களுக்காக செய்கிறாரோ இல்லையோ ,அது அவரின் விருப்பம் ,ஆனால் வாக்கு வாதம் செய்து தேவை இல்லாமல் சண்டையிட்டு கொள்வது நாம் தமிழர்கள் தானே ,பால் அபிஷேகம் செய்றவன் செஞ்சிட்டு போறான் ,கோவிலில் போயி வெறும் கல்லுக்கும் பாலபிஷேகம் செய்கிறார்கள் அதற்காக நாம் அடிதுக்கொல்கிரோமா ,தமிழர்களை ஒழிக்க நினைக்கிறார்கள் இந்த மலாய்கார அரசாங்கம் இதையும் கடவுள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் ,அதற்காக கடவுளை தப்பாக பேசமுடியுமா ? விடுங்க சார் எல்லாமே இயற்க்கையாகதான் நடக்கிறது ,தமிழனுக்கு பாசம் அதிகம் ,அன்பு பண்பு பாசம் நாகரீகம் உண்மையிலேயே தமிழநிடம்தான் இருக்கிறது .மன்னிக்க தெரிந்தவன் மனிதன் இல்லை ,மன்னிக்க தெரிந்தவன்தான் தமிழன் ,இதுதான் உண்மை தமிழனிடம் அத்தனை அம்சங்களும் உண்டு .ரஜினியை சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது ,இதில் ஒன்றும் தப்பில்லை அனால் தரைக்குறைவாக பேசுவதில்தான் தவறாக இருக்கிறது .இனி தாழ்த்தி பேசுவதோ தாழ்த்தாமல் பேசுவதோ உங்கள் விருப்பம் ,நான் தமிழர்களை தப்பாக நினைத்து விட்டு அதனால் மரியாதை குறைவாக பேசிவிட்டேன் ,ஓரி ரஜினி ரசிகன் இப்படி இருக்ககூடாது என்று தெரிந்து கொண்டேன் .உங்களிடம் மன்னிப்பு கேட்டு ,ஒரு உண்மையை பகிர்ந்துக்கொள்கிறேன் ,நாந்தான் (MOHAN MOHAN ,KUNJALI ,THARMAN ,KALYAANARAMAN ,MK ) உண்மையான பெயர் அடக்கம் MK (MOHAN )என் உடன் பிறப்புகளே பகிங்கிரமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .எதை எழுதினாலும் நான் தலையிடமாட்டேன் ,இருந்த போதிலும் என் கருத்தை அவ்வப்போது நல்லவிதமாக தெரிவித்துக்கொள்கிறேன் ..நன்றி
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆனால் சிலருக்கு ரஜினிதான் முக்கியம் போல் எழுதி மேகப் போட்டு நடிக்கும் குதாடிக்காக இங்கு ஒருவரை ஒருவர் தாக்கியும் கடும் சொற்களை பயன்படுத்துகிறார்கள்.
PULAVAR SIRAGA SINTHAMANI நன்றி எனக்கு என் குடும்பம்தான் முக்கியம்