உலக சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் ஜாக்கி ஜான் தான். சில வருடங்களுக்கு முன் இவருக்கு மலேசியா அரசு சமூக சேவை மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கான சிறப்பு விருது ஒன்றை கொடுத்து கௌரவித்தது.
இவ்விருதை இந்தியாவில் ஷாருக்கானும் பெற்றுள்ளார். தற்போது இந்த விருதை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தரவேண்டும் என மலேசியா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக ஆன்லைன் மூலம் தங்கள் ஆதரவுகளை பல ரசிகர்கள் தெரிவித்து, இதை மலேசியா அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். ரஜினிக்கு இந்த விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-http://www.cineulagam.com
ரஜினிக்கு அந்த விருது கிடைத்தால் தமிழர்களைவிட கன்னடக்காரன்தான் அதிக மகிழ்ச்சி அடைவான்.தென்னிந்தாவின் கர்நாடக மாநிலத்துக்கு அன்றைய தினம் பொது விடுமுறை விடுக்கப் படலாம்.ஒரு தமிழ் கலைஞனுக்கு [கமல்ஹாசன்] அந்த விருதை சிபாரிசு செய்ய எந்த தமிழனுக்கும் யோசனை வரவில்லையே. இன்னும் தமிழனுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லையே.
என்று தணியும் இந்த இன வேற்றுமை..
மனிதனை மனிதன் சாப்பிடுரண்டா தம்பி பயலே .. இது மாறுவது எப்போ தீருவது எப்போ தம்பி பயலே..
எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே என் கருத்து. அதிக பிரசிங்க தனத்திற்கு மன்னிக்கையும்…
நமக்குள் பல வகைகளாக பிரித்தாலும் போக்குகள் தேவையில்லை.
ஒரே இனம் தமிழன் என்ற சொல்லை மதித்து ஒன்று படுவோம் .சிறந்த நடிப்பு , மக்கள் மனதில் இடம்பிடித்தவர் என்ற வகையில் ரஜினி ,கமல் ,விக்ரம் ,அஜீத் ,விஜய் யாருகாவது ஒருவருக்கு விருது கிடைக்கப்பெற்றால் அது நம் இனத்திற்கு பெருமையே .
என்ன செய்வது? தமிழ் ரசிகர்களுக்கு த்தான் தான் தமிழ் இரத்தம் ஓடுவதில்லையே. சாக்கடை தண்ணீர் தானே ஓடுகிறது பின் எப்படி?
எவ்வளவோ பிரச்சனை மலேசிய தமிழர்களுக்கு உள்ளது ….தமிழச்சி காமாச்சி தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் நீண்டகாலமாக ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ளதாம் !! இதுபோன்று இன்னும் பல சமுக பிரச்சனைகள் நம் கண்முன் சமுகம் எதிர்நோக்குகிறது ..அப்படிருக்கையில் இந்த கன்னட காக்காவலிப்புகரனுக்கு விருதுகிடைக்க நாம் குரல்கொடுத்தே ஆகவேண்டும் ..
(வ்விருதை இந்தியாவில் ஷாருக்கானும் பெற்றுள்ளார். தற்போது இந்த விருதை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தரவேண்டும் என மலேசியா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக ஆன்லைன் மூலம் தங்கள் ஆதரவுகளை பல ரசிகர்கள் தெரிவித்து, இதை மலேசியா அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். ரஜினிக்கு இந்த விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.) இந்த வேலை செய்கிறது கண்டிப்பாக தமிலனல்லாதவனாகதான் இருக்கும்
ஜாக்கி சானுக்கும், ஷாருக்கானுக்கும் கூப்பிட்டுக் கொடுத்தார்கள். ரஜினிக்கு மட்டும் ஏன் ஆன்லைன்? ரஜினி அதனைக் கேட்கக் கூட இல்லையே! மதியாதார் வீட்டு விருதுக்கு மாரடிக்க வேண்டுமா! விருதாவது, வெங்காயமாவது! வேலை வெட்டி இல்லாத வெட்டிப் பசங்க!