![]()
இளைய தளபதி விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், சமீபத்தில் இவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை கேரளா சூப்பர் ஸ்டார்களே பிரம்மிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
சமீபத்தில் இவர் புலி படத்தின் ஷுட்டிங்கிறாக கேரளா சென்றுள்ளார். விஜய் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு இவரை பார்க்க வந்தனர்.
ஒரு மலையாள நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு, விஜய்க்கு கேரளாவில் கிடைத்த மாஸ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
-http://www.cineulagam.com


























ஆமாம் தன் வீட்டில் இருந்து படபிடிப்புக்காக வெளியே சென்றால் இவன் தன் தோட்டத்தில் வேலை செய்யும் உழியர்களின் முகத்தில் முழித்தால் தரித்திரியம் என்று சொல்லி வீட்டில் இருந்து வெளியே போகும் பொது உளியர்களை விரட்டி அடிதுவிடுவானாம் ,,