தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்றால் விஜய் தான். இவர் நடிப்பில் சென்ற வருடம் வந்த கத்தி திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
தற்போது இவர் சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் வேஷ்டி அணிந்து தான் வருகிறாராம்.
மேலும், சமீபத்தில் கேரளா சென்ற போதும் வேஷ்டியில் தான் சென்றுள்ளார். தனுஷும் பொது இடங்களுக்கு செல்லும் போது வேஷ்டியில் தான் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.cineulagam.com
தமிழ்ப் பாரம்பரியம்? வசூல் சக்கரவர்த்தி?… பலே லக்கா பலே லக்கா… லக லக லக
தமிழ் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் இளைய தளபதி ,ஜோசப் விஜயையா ?? ஓ அப்படியா
ஐயா மோகன் அவர்களே ஜோசெப் விஜெய் சமயத்தால் கிறிஸ்டியனாக இருந்தாலும் .இனத்தாலும் ,மொழியாலும் அவர் தமிழரே .மத வேறுபாடுகளை விட்டு தமிழன் என்ற உணர்வோடு வாழ்வோம் .
வெள்ளியூர் முருகா , மோகன் அவர்களின் கேள்வி நக்கலா இருப்பதை நானும் கண்டேன் . மோகன் அவர்கள் ,நடிகர் விஜய் ,ஜோசெப் விஜய் யாக இருப்பது பிடிக்க வில்லையா அல்லது அவர் தமிழ் பாரம்பரியத்தை கடைபிடிப்பது பிடிக்கவில்லையா அல்லது அவர் தமிழ் இனத்தவராக இருப்பது பிடிக்க வில்லையா ? என்று புரிய வில்லை .ஆனால் ஒரு மராட்டிய கர்நாடகன் சிவாஜி ராவ் (ரஜினி) வேட்டி கட்டினால் விசிலடித்து ரசிப்பான் தமிழன் . என்ன மானங்கெட்ட இனம் .
செம்பருத்தியும் நல்ல பார்பனிய பாரம்பரியத்தை நம்பளுக்கு போதிக்கிறது !!!
வெட்டி கட்டுவதால் வெட்டியானது ,, அன்னியர் இனத்துக்குள் மதபோர்வையில் புகுந்ததால் அது வேஷ்டியானது !!! ஸ் உஷ் புஷ்
தமிழ்நாடில் தொண்ணுறு வீதமான உடக தலைமைகள் பார்பனர்களையும் திராவிடர்களையும் சாரும் .. அவர்கள் நம் தமிழை கொண்டே நம் கண்ணை குத்துவார்கள் வரலாறும் அதுவே ..செம்பருத்தி இணையம் தயவுசெய்து அவர்களின் குப்பைகளை மாற்றம்செயாது இங்கே போடாதிர்கள் .. மலேசியாவில் தமிழர்களின் நம்பிக்கையை பெற்ற ஒரே ஊடகம் செம்பருத்தி .. நான் ஆரம்பகால புத்தக வடிவில் வரும்போதே அதன் அடிமை ..
அது வேஷம் தானே….. பணம் வரும் .. புகழ் வரும் என்றால் எந்த வேஷம் போடலாம் என்றால் போடலாம். எதனை பேர் இனத்தால் தமிழன் என்றால் தேவாலயத்திற்கும் வேட்டி கட்டிக் கொண்டு போகிறார்கள்? சினிமாகாரன் கூத்தை பேசி நேரத்தை வீண்அடிப்பது அறிவிற்கு அப்பால் பட்ட விஷயம். அது ரஜினியாக இருக்கட்டும் விஜயாகவே இருக்கட்டும்.
வெங்காலூர் ( பெங்களூர் ) அனுமந்தபுரம் பகுதியில் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற இயற் பெயருடன் தெருப் பொறுக்கி திரிந்துகொண்டிருந்த கன்னட மராட்டியன் தான் , இன்று தமிழ்நாட்டில் ”உச்ச விண்மீன்” ( சூப்பர் ஸ்டார் ) எனும் பட்டதுடன் உலாவரும் காற்கை வலிப்பு நடிகனான ரசினிகாந்து !….
தமிழினத்தை இழித்துப் பழித்துப் பேசியும் , தமிழர்களிடம் நரி மிரட்டல் ( ப்ளாக் மெயில் ) செய்து பணம் பறித்தும் , தன்னை வளர்த்துக் கொண்ட வட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி இயக்கத்திற்கு இன்னமும் கப்பம் கட்டிவரும் ( வாழ்நாள் ) உறுப்பினர்தான் இந்த ரசினிகாந்து!
எம்.ஜி.ஆர். நடித்த காஞ்சித் தலைவன் தமிழ்படம் பெங்களூரில் கெம்புக்கவுண்டர் சாலையில் திரையிடப்பட்டபோது சுவரொட்டிகளின் மீது சாணி பூசி , அரங்குகளின் மீது கற்களை வீசி காலித்தனம் புரிந்த காடைதான் இந்த ரசினிகாந்து ! அன்று முதல் இன்றுவரை தமிழ், தமிழர் நாட்டின் தனி நலன்களில் அக்கரையேதும் காட்டாத துக்கிரிதான் இந்த ரசினிகாந்து !!
கலைப் பித்தம் தலைகேறிய தமிழர்களிடையே பெரிய நடிகன் என வலம் வந்து கோடிகனக்கிலே பணம் குவித்து , அதை முழுவதுமாய் கருநாடகத்திலே முதலீடு செய்து கன்னட வெறியர்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் ஒரு காரியக் கிறுக்கன்தான் இந்த ரசினிகாந்து !
காவிரிச் சிக்கலில் கன்னடர்களால் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டபோது , தமிழர்களான பாரதிராசா , சத்தியராசு , போன்றவர்கள் நடத்திய கண்டனப் பேரணியை புறக்கணித்து , மட்டம்தட்டி, ஓரம்கட்டி, கன்னட இன வெறியன் நடிகன் அம்பரீஷ் ( இவன் கர்நாடக மாண்டியாவில் தேர்தலில் நின்றபோது பல கோடிகள் செலவு செய்தது ரசினிதான். 1991 இல் காவிரிக் கலவரம் நடைபெற்றபோது பல்லாயிரம் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கன்னட வெறியர்கள் சார்பாக நடந்துகொண்டதும் இந்த ரசினிதான் ) , அனைத்துலக அரசியல் வேசியான சுப்ரமணிய சாமி போன்றவர்களின் ஏவலின்படி தனித் தவில் வாசித்து , அந்த போராட்ட வேகத்தை மந்தபடுத்தி, அதன் கூர்மையை மழுங்கடித நயவஞ்சகன், உண்ட வீட்டிற்கும் , ஒண்ட வந்த நாட்டிற்கும் இரண்டகம் புரிந்த பித்தலட்டகாரன்.
உரிமையை பிச்சயாக்கி காவிரியாற்றிலே தண்ணீர் வரவேண்டுமா ? இல்லை செந்நீர் வரவேண்டுமா ? என்று பேசி , கன்னட வெறியர்களின் வன்கொலை வெறி உணர்சிகளை தூண்டிவிட்டு அதிலே குளிர்காய்ந்த கயவந்தான் இந்த ரசினிகாந்து ! வெளுத்ததெல்லாம் பாலாகாது ; என்பதை தமிழர்களே சிந்தியுங்கள் !
தமிழர்களின் கண்ணெதிரே நச்சத்திரமாக பளபளக்கும் ரசினியின் முகம் ஒப்பனைமுகம் ! அதன் உண்மை குணம் வேறு.
கன்னடர்கள் ஆடிய காவிரிக் கலவரத்தில் வீடு வாசல்களை , சொத்து சுகங்களை இழந்த கருநாடகத் தமிழர்களுக்கு இன்றுவரை ஒரு சல்லிகாசு கூட இழப்பீடாக வழங்கப்படவில்லை . அதனை சுட்டிகாட்டவும் , தட்டிகேட்கவும் எந்த ஒரு வந்தேறி நாய்களுக்கும் வாயில்லை !!. தங்கவயல் தமிழர்கள் பசியால் வாடி செத்து மடிந்தது ரசினிக்கு தெரியாது. ஆனால் வாட்டாள் நாகராசையும் , அசோகையும், அம்பரீசையும் தான் ரசினிக்கு தெரியும் !!
ஆனால் தமிழர் நாட்டில் வந்தேறிகள் ஆளவும் , வாழவும் தமிழர்களே வழிவிடுகின்றனர். வந்தேறிகளை எசமான் ஆக்கும் மனநிலை மட்டும் மாறவில்லை .
தன்மானமுள்ள தமிழர்களே !
நீங்கள் பிரித்தாளும் சூழ்சிக்கு பலியாகாதீர்கள் . தமிழினத்தின் எதிர் காலத்தை திரையரங்கத்தில் தேடாதீர்கள் ! இனமானத்தை வந்தேறிகளிடம் அடகு வைக்காதீர்கள் !! திராவிடச் சூது உங்களை இருளில் மாய்த்து விடச் செய்யும் . தனித் தமிழர் தேசியத்தை அறிந்துகொள்ளுங்கள் . இன பற்றுகொள்ளுங்கள். மொழிப் பற்றுகொள்ளுங்கள். எந்த ஒரு தமிழனுக்காக மலையாளிகள் இருவர் மோதிக் கொள்வதில்லை ! கன்னடர்களோ , தெலுங்கர்களோ மோதிக் கொள்வதில்லை !! தமிழ் பேசத் தெரியாத , தமிழினத்தின் மீது ஒட்டும் உறவும் பற்றும் இல்லாத வந்தேரிகளுக்காக நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். ஏவல் நாய்களா நீங்கள் ?
இன பற்றையும் மொழிப் பற்றையும் வந்தேரிகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் !!
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே என்ற பாவேந்தரின் எச்சரிக்கை வரிகளை நாமும் சிந்திப்போம் !!
துவாரகன் அவர்கட்க்கு ,நான் குறிப்பிடுவது தமிழ் இன பற்றினைதான் .தமிழ் பேசும் கிறிஸ்த்துவன் தேவாலயத்திற்கு வேட்டியோடுதான் செல்ல வேண்டும் என விதி உண்டா? .இந்து கோவிலிற்கு தமிழ் பெண்கள் பஞ்சாபி உடையில் செல்கிறார்கள் தெரியுமா? அதேபோல் எத்தனை தமிழ் ஆண்கள் ஷெர்வானி மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் போல் ஜூபா வை அணிந்து செல்கிறார்கள் தெரியுமா? .முதலில் உங்கள் புற முதுகை பாரும் ஐய்யா .
என்றைக்கு மலையாளியை தமிழ் நாட்டின் முதல்வராக தேர்ந்தேடுத்தீர்களோ அன்று ஆரம்பமானது தமிழ் நாட்டின் எல்லா துறைகளிலும் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் ஆதிக்கம்.