பாரதிய சனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமி, கர்நாடகத்தின் ராய்ச்சூரில் 11.4.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், கர்நாடகம் பிரித்தானியர் ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டு விட்டது ஆனால் தமிழ்நாடு ஒரு மாகாணமாக இருந்து வெள்ளையர் ஆட்சியில் வளம் பெற்றது என்றும், எனவே காவிரிக்கான போராட்டத்தில் தமிழகம் வெற்றி பெற முடியாது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் கடல் நீரை நன்னீராக மாற்றி அந்நீரை காவிரி ஆற்றின் எதிர்த்திசையில் இருந்து ஏற்றி தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அரசியல் ஆதாயத்துக்குரிய கருவியாக தமிழ்நாடு காவிரியைப் பயன்படுத்துகிறது என்றும் பேசியுள்ளார்.
சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளவை அனைத்தும் வரலாற்று அடிப்படையிலும் நடைமுறை உண்மை அடிப்படையிலும் பொய்யானவை. இஸ்ரேல் கடல் நீரைப் பயன்படுத்துவதைப் போல் தமிழ்நாடும் கடல்நீரை உப்பு நீக்கிப் பயன்படுத்தட்டும் என்கிறார். தன்னைத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகக் கூறிக் கொள்ளும் சுப்பிரமணியம் சாமி தமிழகத்துக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும் இக்கூற்று.
இஸ்ரேல் மக்கள் தொகையே 80 இலட்சம்தான். தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழுகோடியே இருபத்தோரு இலட்சம். இஸ்ரேல் நிலப்பகுதியில் கணிசமானவை சாகுபடிக்குத் தகுதியில்லாத பாலை நிலம். தமிழ்நாட்டில் 24 இலட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரால் பாசனம் பெறுகிறது. காரைக்கால் உள்ளிட்டு 20 மாவட்டங்கள் காவிரி நீரால் குடிநீர் பெறுகின்றன. இவற்றையெல்லாம் கடல்நீரை நன்னீராக மாற்றுவதன் மூலம் ஈடுகட்டவே முடியாது என்பது சுப்பிரமணியம் சாமிக்குத் தெரியும்.
கடல்நீரை உப்பு நீக்கி அந்நீரை காவிரி ஆற்றின் எதிர்த்திசையில் மேற்கு நோக்கி ஏற்றி தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ளட்டும் என்கிறார். நிலஅமைப்பில் காவிரி ஆற்றின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ஒருவேளை ஊழிப்பெருவெள்ளம் வந்தால்தான் தண்ணீர் ஏறும். மற்றபடி கடல்நீரை உப்பு நீக்குவதன் மூலம் நூற்றுக்கணக்கான அடிகள் உயரத்திற்கு மேல்நோக்கி காவிரியில் தண்ணீரை ஏற்றவே முடியாது. இப்படிப்பட்ட நடைமுறை உண்மைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஏதோ ஒரு தன்னலத்திற்காக கர்நாடகத்தை மகிழ்ச்சிப்படுத்த தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்துள்ளார் சுப்பிரமணியம் சாமி. பாரதிய சனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராகவும் தலைமை உத்தி (strategic committee) வகுக்கும் குழுவின் தலைவராகவும் உள்ள சுப்பிரமணியம் சாமி நீதித்துறையின் உயர் அமைப்புகளான உச்சநீதி மன்றம், காவிரித் தீர்ப்பாயம் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கு எதிராகப் பேசுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகப் பேசுவதாகும். இதை பாரதிய சனதா கட்சி ஏற்றுக் கொள்கிறதா என்பது தமிழக மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும். நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி சுப்பிரமணியம் சாமியின் தமிழக விரோத மற்றும் சட்ட விரோத கருத்துகளுக்குப் பதில் கூற வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பாரதிய சனதா கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் அமித்ஷா, சுப்பிரமணிய சாமியின் தமிழக விரோத மற்றும் சட்ட விரோத பேச்சுக்கு என்ன மறுமொழி கூறுகிறார் என்பதை தமிழகம் எதிர்பார்க்கிறது. வழக்கம்போல் பாரதிய சனதா கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் சுப்பிரமணிய சாமியின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லையெனில் தமிழகத்துக்கெதிரான மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சுப்பிரமணியம் சாமியின் பேச்சை பாரதிய சனதா கட்சியின் தலைமை ஏற்றுக் கொள்கிறது என்று தமிழக மக்கள் கருதுவார்கள்.
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பிலும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பிலும் சுப்பிரமணியம் சாமியின் தமிழக விரோத வஞ்சகக் கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
.
-பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
அய்யா எந்த பார்பனநிடமும் தமிழன் என்ற பற்றை எதிர் பார்ககூடாது, அப்படி எதிர் பார்ப்பது மடமை தனம்.
தமிழ் நாட்டிற்குள் ஏன் இந்த சு.சு. சேர்க்கின்றீர்கள்?. விமான நிலையத்திலேயே செய்ய வேண்டியதைச் செய்தால் நலமாகும்.
வாழ்த்துகள் சுப்பிரமணியம் சாமி.தமிழர்களுக்கு அதரவாக இல்லாமல் எங்களுக்கு பேசுவது வரவேற்கிறோம்.தமிழர்கள் அடங்கி இருப்பது நல்லது.இலையேல் விடுதலை புல்களுக்கு ஏற்பட்ட கதிதான் .உங்களால் ஒன்னும் பு…… முடியாது.
தமிழினத துரோகி சுப்பிரமணிசாமியை தமிழ் நாட்டில் கண்டால் கண்ட இடத்திலே தேய்ந்த வி ………….தாள் அடித்து ஓடஓட விரட்ட வேண்டும்!
சூரியனை பார்த்து மிரண்டுபோய் பிருதுகிறது நாயி குலைக்குது!
நம் இனம் ஒன்று சேர்ந்தால் இத்தகைய இனத்துரோகிகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் .கொக்கரிக்கும் அண்டை நாட்டவனும் அடங்கிப்போவான் .
சுப்ர இந்த சமர போல் ஒரு வெது வெட்டு. குறைக்க மட்டும் தான்தெரியும் . இவை குறைப்பதால் ஒன்றும் ஆவ போவதில்லை . முந்த வரையில் குறைக்கட்டும் , குறைத்துவிட்டு இவை அடங்கி போகும் !
புலால் உண்ணும் அந்தப் பார்பண்ணன் தமிழ் நாட்டின் அசல் வித்தாக இல்லாதவனாக இருப்பான்.பிறவிலேயே இழி பிறப்பை கொண்டவன் என்பது அவனின் பேச்சிலேயும் செயலிலும் நன்றாகவே புரிகிறது.தமிழ் நாட்டில் இவன் பிறக்கும்போது நிச்சயம் அசரீரி ஓன்று ஒலித்திருக்கும்.என்னவென்று? “இவனின் இழிபிறப்பால் தமிழ் நாட்டின் எதிர்ப்பாளர்கள் நன்மையடைவார்கள் ” என்று.
தமிழன் ஒன்று பட்டதாக …,கண்ணுக் கெட்டிய தூரம் வரை
வெளிச்சம் காணோம் !!!
இதை எழுதும் போதே ஒரு மூலையில் இன்னொரு கட்சி உருவாகியிருக்கும் ?
தமிழ் நாட்டுக் காரர்கள் பணத்தாசையோடு ஆந்திராவிற்கு வருகிறார்கள்..
-ஆந்திர வனத்துறை அமைச்சர்.
அப்படி என்ன ஆந்திரா குபேரபுரியா..?
சென்னைச் சாலைகள் எங்கெங்கு காணினும், ஆந்திர பிச்சைக்காரர்கள் கையேந்தி நிற்கிறார்கள்.
தனது மாநில மக்களை அயல் மாநிலங்களில் கையேந்த வைக்கிற ஆந்திரா,
தமிழர்களை தரம் தாழ்த்தி பேச, என்ன அருகதை இருக்கிறது..!?
தமிழர்களின் தாலி அறுக்கும் போராட்டத்தை முன்கூட்டியே நடத்திக் காட்டிய ஆந்திரதிராவிடர்களுக்கு வழிகாட்டியது தமிழ்நாட்டின் திருட்டுத்திராவிடம்
திராவிட பரத்தையர்களின் தாலி அகற்றும் போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி
போதிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவு
இலட்சம் தமிழச்சிகளின் தாலி அறுக்க துணை நின்று ஆசை இன்னும் அடங்கிடவில்லையோ!
தமிழ்நாட்டில் திராவிடனின் கொட்டம் அடக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!!!
தமிழ் நாடு , என்று எந்த நாடும் உலக வரைபடத்தில் இல்லை ! ஒரு நாடு என்றால் அதற்கு ஒரு பிரதம மந்திரியோ , அல்லது அதிபரோ இருக்க வேண்டும் . இந்திய நாட்டின் ஒரு மாநிலமே , இன்று தமிழ் நாடு என்று பொய்யாக பெயர் சூடிக்கொண்டு அப்பாவி தமிழனை ஏமாற்றி , வாழ்ந்து கொண்டிருகிறார்கள் ! அங்குள்ள அரசியல் வாதிகள் . தமிழ் நாடு என்று சொல்வதற்கு பதில் , தமிழ் மாநிலம் என்று அழைப்பதே சரி . நமக்கென்று ஒரு நாடு இல்லாத வரைக்கும் மரியாதையும் இல்லை .
மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டதை பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று மாற்றம் செயிதார் இதை தமிழன்சொல்லி பெருமிதப்பட்டன் இதற்கும் ஆப்புவந்துச்சி பழையபடி மெட்ராஸ் மாகாணம் என்று அழைத்து பெருமிதப்ப்டுவோம். வாழ்க மெட்ராசியர்கள்!
அண்ணா ,மெட்ராஸ் என்று இருந்ததை தமிழ் நாடு என்று மாற்றினார் , மிக்க சந்தோசம் ! ஆனால் அதற்கு பிரதம மந்திரியாக ஆகாமல் ,ஏன் முதல் அமைச்சராய் ஆனார் ? முக்காலி முக்காலி தான் ,நாற்காலி நாற்காலி நாற்காலி தான் ஐயா !! இதில் பெருமை பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை .
அட இப்பதான் “தமிழ் நாடு” என்று பிள்ளையார் சுழி போட்டிருக்கோம். இன்னும் ஒரு 50 அல்லது 100 ஆண்டுகளாவது போக வேண்டாமா. தனி அரசாங்கம், தனி அதிபர் என்று வர. சோவியத் யூனியன் எப்படி உடைந்து இன்று தனித்தனி நாடாக உருபெற்றது. இது ஸ்டாலின் காலத்தில் நடக்கும் என்று யாரவது எதிர்பார்த்தார்களா?. கோர்பச்சேவின் காலத்தில் நடந்துதானே!. கிரிமியாவிலும் இன்று இது நடந்ததுதானே. இது இந்தியாவிலும், சீனாவிலும் நடக்கும் காரணம் பல்லின மக்களை கட்டுவித்து ஆளுவது இந்நாடுகளின் சட்ட ஆதிக்கம். இந்த சட்ட கட்டு எப்படி சோவியத் யூனியனில் உடைந்ததோ அதேபோல் இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு காலத்தில் அவிழும்/உடையும். இந்தியாவில் இதன் வேகம் தமிழ் தேசியத்தின் கையில் உள்ளது. இது காலத்தின் கட்டாயம். இன்று நாம் தமிழ் தேசியத்தைக் கையில் எடுக்கும் பொழுது, இதுவரை திராவிடத்தை நிராகரித்த தெலுங்கு வம்சாவளி மக்களும், மலையாள வம்சாவளி மக்களும் இனி அதனைக் கையில் எடுத்துக் கொண்டு நம்மிடம் திராவிட சமரசம் பேச முன் வருவர். நாம் எல்லோரும் திராவிடர்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்வோம். நமக்குள் பிரிவினை வேண்டாம் என்று மீண்டும் வருவர் காரணம் அவர்கள் இங்கே சிறு பான்மையோர் என்பதாலும், பிரிவினையால் அவர்களுக்கு பாதிப்பு என்று உணர்ந்தால் இதன் அடி அவர்களுக்கு மரண அடியாக விளங்கும் என்பதாலும் சமரசம் தேடி அவர்கள் தமிழர்களை நாடி வரும் காலமும் வரும். இதற்கு முன்னேற்பாடாக தமிழர் தன்னிலை அறிந்து ஒற்றுமையாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தேனீ அவர்கள் சொல்வதுபோல் நடந்துவிட்டால் , அதுவே தமிழ் மக்களின் ” கோல்டன் ஏஜ் ” ( GOLDEN AGE ) காலமாகும் ! எல்லாம் சரிதான் , சாதிக்கபோகும் வருடத்தை கொஞ்சம் குறைதுகொல்லுங்களேன் !!
அய்யா தேனீ உங்கள் விளக்கம் அருமை.
ஐயா வீரபனாரை இழிவாக பேசிய சில கூறுகெட்ட ஜென்மங்கள் பார்க்கவேண்டிய காணொளி https://www.facebook.com/video.php?v=405341602981362&set=vb.100005165774602&type=2&theater
https://www.facebook.com/video.php?v=405341602981362&set=vb.100005165774602&type=2&theater
அண்மையில் உதயமான தெலுங்கு தேசத்துக்கு பிரதமர் இல்லாத முதலமைச்சர்.ஒன்றாகஇருந்த ஆந்தரா இரண்டாக. பிரிந்தது தமிழகத்தை தமிழ் நாட்டு மக்கள் என்று அழைப்பதில் பிரச்சனையா?
ஐயா ! அலை ஓசை அவர்களே !! தெலுங்கு தேசம் இரண்டாக பிரிந்து ,பிறகு நான்றாக உடைந்தாலும் ஆச்சரியப்படவேண்டாம் . அது மத்திய அரசாங்கத்தின் அரசியல் செல்வாக்கு தேடும் சித்து வேலை ! நான் இங்கு சொல்வது , தனித்து ஆட்சி செய்யும் ஒரு உண்மையான தமிழ் நாடு !
பேசாமல் தமிழ் உலகம் என்று மாத்திடலாமா? நாமும் தமிழ் உலக நாயகர்கள் தானே.
தயை செய்து இந்த _ _ அடியாள் மவனை தமிழன் என்று அழைக்காதீர்கள். அவன் ஒரு ஈனன். பச்சை துரோகி. அவனை ஒரு வேளை நேராக பார்க்க நேர்ந்தால், செருப்பால் அடியுங்கள்.