ஐ.எஸ். பயங்கரவாதிகள் அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் பெரும் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ள வரைபடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு வேறு பெயர் சூட்டியுள்ள ஐஎஸ் அமைப்பினர் இந்தியாவை குராசன் பகுதி எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாதிகள் உலக அளவில் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுச் செயல்பட்டுவருகின்றனர். ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படை ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் அவர்கள் இஸ்லாமிய உலகம் என்ற ஒன்றை பார்க்க உலகின் பெரும் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர்.
-http://www.dinamani.com



























நல்லது விரைவில் நடக்கட்டும். அப்பொழுதாவது மக்கள் சினிமா பைதியடிளிதிருந்தும் குடி போதைளிரிந்தும் விழிக்கட்டும்
அப்பாவி ஈழ மக்களை கொன்றதுக்கு இந்தியா பதில் சொல்லியே ஆகணும்.
ஹிந்துத்துவாவை வலுப்படுத்த முஸ்லிம்களுக்கு எதிராக இப்படி ஒரு செய்தி!. இந்தியா என்ன அவ்வளவு சுலுவாக கைபற்றி விடக் கூடிய நாடா?. “அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படை ஐ.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.” பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா இந்த உலக அமைதிக்கே பெரும் மிரட்டலை ஏற்படுத்தும் நாடு.
லோகநாதனுக்கு isis இந்திய பிடிபதகு அவ்வழு பெருமை
பொதுமக்களை பணயமாக வைத்து போர் புரிந்து பல உயிர்களை பலி கொடுத்தவர்களை “மாவீரர்கள்” என தோளில் தூக்கி வைத்து
ஆடியபோது தெரியவில்லையா பலி கொடுப்பது “அப்பாவி ஈழ மக்களை” என்று ?
முதலில் உங்களுடைய முஸ்லீம் சகோதர நாடுகளான SAUDI ARABIA | KUWAIT | UAE | QATAR | BAHRAIN | YEMEN | OMAN ஆகிய நாடுகளை கைபற்றுங்கடா, அப்புறம் இந்தியாவை கைப்பற்றுவதை பற்றி யோசிக்கலாம்.
அப்பாவி ஈழ மக்களை கொல்வது சிலருக்கு வேடிக்கையாய் இருக்கிறது,எதை எதை தொடர்பு படுத்தி பேசுவது …………………..