இலங்கையில் சர்வதேச விசாரணை அமைக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் எந்த பயனும் இல்லை. ஏனெனில் வெளிநாட்டு கொள்கையில் தமிழக அரசு தலையிட அதிகாரம் இல்லை. என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
நான் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசினேன். அப்போது இலங்கையில் சர்வதேச விசாரணை எதுவும் தேவையில்லை என அங்குள்ள தமிழ் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கூறியுள்ளன.
மேலும் உள்நாட்டு விசாரணை குழுவில் வெளிநாட்டினர் இடம்பெறலாம் என்றும் ரணில் ஆலோசனை தெரிவித்தார். என்றார் சுப்பிரமணிய சுவாமி.
-http://www.tamilwin.com
தனி நாடு அமைத்து அதிகாரம் பெற காலம் வெகுதூரத்தில் இல்லை.இந்த மாங்க மடையன் என்றுமே ஈழ மக்களுக்கு துரோகம் தான் நினைக்கிறான்.பல லட்ச ஈழ மக்கள் படுகொலை செய்ய இவனும் காரணம் என்பது யாவரும் அறிந்ததே.இலங்கையில் சர்வதேச விசாரணை அமைத்தால் இவனும் மாட்டுவான் என்பது திண்ணம்.
பல லட்சம் தமிழர் படுகொலை,சர்வதேச விசாரணை வேண்டும்,இவர் யார் சர்வதேச விசாரணை தேவை இல்லை என்பதற்கு.உலகமே இந்த விசாரணை வேண்டும் சொல்லும் பொது சுப்பிரமணி சுவாமி,ரணில் யார் வேண்டாம் என்று சொல்வதற்கு.
இலங்கையில் சர்வதேச விசாரணை ஒன்றே தமிழர்களுக்கு நியாயம் கிட்ட வாய்ப்பு உண்டு ! உள்நாட்டு விசாரணை வைத்தால், சிங்களவனோடு கூட்டுச் சேர்ந்து, மத்திய அரசும் சு .சுவாமி சகுனிபோன்ற தமிழ் இனத்துரோகிகள் கூடி சதுரங்கம் ஆடி விடுவார்கள் !
ஒருத்தன் தமிழ் நாடுல இருந்து கிட்டு கேட்குறான் வெளி நாட்டில் உள்ள தமிழன் தமிழ் நாடு விசயத்துல தலை இட குடாது என்று சொல்லுறான் அதுவும் சன் டிவிள சொல்லுறான் அவன என்ன பண்ணுறது
சன் டிவி சின்னமேளம் தட்சணாமூர்த்தி என்கிற தெலுங்கர் கருணாநிதியோட பேரனுக்கு சொந்தமானது ..
உலக தமிழர்கள் ஒன்றாதல்கண்டு சிங்கள தெலுங்கர்களும் தமிழக திரிவடுகர்களும் அச்சம் கொள்கிறார்கள் …
அதனால் பதறுகிறார்கள் …
சுப்பிரமணிய சுவாமி மற்றும் இந்திய வெளிஉறவு துறையில் உள்ள மலயாள அதிகாரிகள் ,வட இந்திய மக்கள் இருக்கும் வரை எங்களை யாரும் ஒன்னும் பு…….. முடியாது.தமிழனை எழ விடுவோமா.அது எங்களை பாதிக்கும் என்பது எங்களுக்கு தெரியாதா?நல்ல வேலை கலைஞர் கருணாநிதி மற்றும் காங்கிரெஸ் , ப ஜ க கட்சியினர் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.தமிழன் எங்கு நின்று கத்தினாலும் ஒன்னும் ஆகாது.
பயன் இருக்கிறதோ, பயன் இல்லையோ அதுவல்ல பிரச்சனை. இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச அழுத்தும் கொடுக்க வேண்டும். அதற்கு இந்தத் தீர்மானம் தேவை. அதோடு அல்லாமல் இந்திய அரசாங்கத்திற்கும் தமிழக அரசு அழுத்தம் கொடுப்பதும் முக்கியம். இப்போது வைக்கோ மட்டும் தான் கத்திக் கொண்டிருக்கிறார். தமிழக அரசும் தனது நெருக்குதலைக் கொடுத்தால் இந்தியாவின் வெளிஉறவு கொள்கையில் மாற்றம் ஏற்படலாம். இப்போதைக்கு எல்லாம் “மேம்போக்காக”த் தான் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த பார்பனன் அமெரிக்காவில் கல்வி கற்றிருந்தும் இந்தியாவில் இருக்கும் மட்டரக புத்தி இவனுக்கும் இருக்கிறது– இதெல்லாம் தமிழனின் சாபக்கேடு
சூப்பிமணியையும், Samaraபொட்டையனையும் தப்ப பேசாதிங்க! அவங்க அமெரிக்க,இந்திய நக்கிகள்! …………………………