நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட இந்தியாவுக்கு உதவி: ரஷ்யா உறுதி

netaji_001நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட இந்தியாவுக்கு ரஷ்யா உதவும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் உறுதி அளித்துள்ளார்.

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது குறித்து உதவுமாறு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த கோரிக்கைய ஏற்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் இன்று இந்த உறுதியினை அளித்துள்ளார்.

நேதா பற்றிய ஆவணங்களை அவரது பிறந்த நாளில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: