தன்னை நல்லவன் மாதிரி காட்டி கொள்ளத் தான் இந்த மாதிரி விளம்பரம்…..

vishal reddyவெள்ள நிவாரண நிதி நடிகர் சங்கம் வழங்காது…

நிவாரணம் வழங்குவது அரசின் கடமை என்று வியாக்கானம் பேசிய விஷால்ரெட்டி எதுக்கு இப்போது நிவாரணம் கொடுக்கிற மாதிரி சீன போடுறான் என்று பார்க்குறீங்களா?

சித்தார்த், R. J பாலாஜி போன்றவர்கள் தன்னிச்சையாக உதவி செய்து மக்களுக்கு சூப்பர் ஸ்டாராக தெரிவதை அறிந்து தானும் தன்னை நல்லவன் மாதிரி காட்டி கொள்ளத் தான் இந்த மாதிரி விளம்பரம்…..

இன்னுமாடா இந்த உலகம் உங்களை நம்புது?

http://www.indiasian.co/2015/12/nadigar-sangam-distributes-flood-relife.html

டி. சக்திய சிவா