பாகிஸ்தான் பிரதமர் தாயார் காலில் விழுந்து ஆசி வாங்கிய பிரதமர் மோடி
பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு பாகிஸ்தான் பிரதமர் தாயார் காலில் விழுந்து ஆசி வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பும் வழியில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பார்ப்பதற்காக பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றார்.நேற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்த நாள் ஆகும்.
லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள நவாஸ் ஷெரீப்பின் ரைவிண்ட் மாளிகையில் பிரதமர் மோடி அவரை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவருக்கு நவாஸ் ஷெரீப் விருந்து அளித்துள்ளார். அவர்கள் பேசிக் கொண்டிருந்த மண்டபத்துக்குள் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் வந்த போது, நவாஸ் ஷெரீப்பின் தாயார் அருகில் சென்ற மோடி, அவரது காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றதாக மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானி காலில் இந்தியப் பிரதமரா ? வெட்கக்கேடு! இந்தியாவின் மானத்தை அடகு வைக்கும் செயல்! எல்லை வழியாக தீவிவாதிகளை அனுப்பும் எதிரியின் திருமணத்தில் பங்கேற்று பிரியாணி விருந்தா? இதைவிடக் கேவலமான ஒருசெயலை யாரும்செய்ய முடியாது! பதவியை கேவலப்படுத்திய பிரதமர், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தால் இந்த சங்பரிவார் கூட்டம் இதைவிட மோசமாகப் பேசியிருக்கும்! என்ன செய்வது? நரேந்திர மோடி அல்லவா பிரதமராக இருக்கிறார்! ஆகையால் நவதுவாரங்களையும் மூடிகொள்வார்கள்! மானங்கெட்டவர்கள்!
Loading...
நல்ல பண்பு
Loading...
நல்ல பண்பு பின்னால ஆப்பு வைப்பண்டா kumki பாகிஸ்தான்
Loading...
வயதான ஒரு பெண்மணியின் காலில் விழுவது, ஆசி வாங்குவது – இதெல்லாம் பெரியவர்களை மதிப்பதும் போற்றுவதும் ஆகும். மோடியிடம் பண்பாடு உள்ளது. எதிராளியிடம் அது இல்லை இன்றால் அவர்கள் வளர்ந்த விதம் அப்படி. ஜெயலலிதாவின் காலில் விழுவது என்பது அரசியல். அது அசிங்கம்!
பாகிஸ்தானி காலில் இந்தியப் பிரதமரா ? வெட்கக்கேடு!
இந்தியாவின் மானத்தை அடகு வைக்கும் செயல்!
எல்லை வழியாக தீவிவாதிகளை அனுப்பும் எதிரியின்
திருமணத்தில் பங்கேற்று பிரியாணி விருந்தா?
இதைவிடக் கேவலமான ஒருசெயலை யாரும்செய்ய முடியாது!
பதவியை கேவலப்படுத்திய பிரதமர்,
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தால் இந்த சங்பரிவார் கூட்டம் இதைவிட மோசமாகப் பேசியிருக்கும்! என்ன செய்வது? நரேந்திர மோடி அல்லவா பிரதமராக இருக்கிறார்! ஆகையால் நவதுவாரங்களையும் மூடிகொள்வார்கள்!
மானங்கெட்டவர்கள்!
நல்ல பண்பு
நல்ல பண்பு பின்னால ஆப்பு வைப்பண்டா kumki பாகிஸ்தான்
வயதான ஒரு பெண்மணியின் காலில் விழுவது, ஆசி வாங்குவது – இதெல்லாம் பெரியவர்களை மதிப்பதும் போற்றுவதும் ஆகும். மோடியிடம் பண்பாடு உள்ளது. எதிராளியிடம் அது இல்லை இன்றால் அவர்கள் வளர்ந்த விதம் அப்படி. ஜெயலலிதாவின் காலில் விழுவது என்பது அரசியல். அது அசிங்கம்!