வெளிநாடு செல்லும் போது அங்கு தமிழில் பேசுவது இனிமையாக உள்ளதாக பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தமிழர்களின் பண்பாடு காப்பாற்றப்படுவதுடன், கலப்படமற்ற தமிழ் மொழியை பலர் பேசுவதாக அவர் மகிழ்ச்சி வெளியிட்டார்.
பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே முதலமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
-http://www.tamilwin.com


























ஆனால் பாண்டிச்சேரியில் சுன்னி தமிழ் பேசறணுங்க இவனுங்க பேசும் தமிழ் ஒரு மசிரும் விளங்கலே அதுதான் உண்மை தமிழ் நாட்டில் தமிழன் சிவன் மொழியை அழித்து நசமாக்கிட்டணுங்க அதுதான் உண்மை