சென்னை: சட்டசபை தேர்தலில் “முதல் முறையாக” மாற்று அரசியல், 4 அல்லது 5 முனைப் போட்டி… பல முதல்வர் வேட்பாளர்கள் உருவாகியிருப்பதாக கூறப்பட்டாலும் இதற்கு முன்னரும் 1989, 1996-ம் ஆண்டுகளிலும தமிழகம் இப்படியான நிலைமைகளை எதிர்கொண்டிருக்கிறது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள் அல்லாமல் தேமுதிகவுடன் இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி இணைந்து ஒரு அணியாக களமிறங்கியுள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாமக ஆகியவையும் தனித்தனியே களமிறங்குகின்றன. இன்றைய நிலையில் சட்டசபை தேர்தலில் 5 முனைப் போட்டிக்கான வாய்ப்பு உள்ளது. இப்படி பலமுனைப் போட்டி தமிழகத்தில் இதற்கு முந்தைய தேர்தல்களிலும் இருந்தது உண்டு.
1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி ஜானகி எம்.ஜி.ஆர். முதல்வரானார். ஆனால் அவர் ஒரு மாதம்தான் அப்பதவியில் நீடித்தார். அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுபட்டது. இதனால் சட்டசபை கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஓராண்டு காலத்துக்குப் பின் 1989-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா, ஜானகி எம்.ஜி.ஆர்., கருணாநிதி, மூப்பனார் என 4 முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
அதிமுக( ஜெ) அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றிருந்தது. அதிமுக (ஜா) அணி, காங்கிரஸில் இருந்து வெளியேறி சிவாஜி கணேசன் உருவாக்கிய தமிழக முன்னேற்ற முன்னணியுடன் கூட்டணி வைத்திருந்தது. காங்கிரஸ் கட்சி, தா. பாண்டியன் தலைமையிலான யூ சிபிஐ- கட்சியுடனும் திமுகவோ மார்க்சிஸ்ட் மற்றும் ஜனதா கட்சி ஆகிய கட்சிகளுடனும் கூட்டணி வைத்திருந்தன.
இந்த தேர்தலில் 202 இடங்களில் போட்டியிட்ட திமுக 169 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. திமுகவுடன் கூட்டணி வைத்த மார்க்சிஸ்ட் கட்சி 15, ஜனதா கட்சி 4 இடங்களிலும் வென்றன. அதிமுக ஜெயலலிதா அணி 27 இடங்களையும் காங்கிரஸ் 26 இடங்களையும் அதிமுக ஜானகி அணி 2 இடங்களையும் கைப்பற்றின. பின்னர் அதிமுகவின் 2 கட்சிகளும் ஜெயலலிதா தலைமையில் ஒன்றாகின.
இதேபோல் 1996-ம் ஆண்டும் தமிழகம் பலமுனைப் போட்டியை எதிர்கொண்டது. அதிமுக- காங்கிரஸ் கூட்டணி; திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி; திமுகவில் இருந்து வெளியேறி வைகோ உருவாக்கிய மதிமுக- மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணி; பாமக- திவாரி காங்கிரஸ் கூட்டணி என 4 முனைப் போட்டி நிலவியது. அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் இடம்பெற்றது. திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், அகில இந்திய பார்வார்டு பிளாக், இந்திய தேசிய லீக் ஆகியவை இடம்பெற்றிருந்தன. மதிமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட், ஜனதா தள் ஆகியவையும் பாமகவும் வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான திவாரி காங்கிரஸும் இடம்பெற்றிருந்தன.
இந்த தேர்தலிலும் 182 இடங்களில் போட்டியிட்ட திமுக 173 இடங்களைக் கைப்பற்றியது. 168 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 4 இடங்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் 39, பாமக 4 இடங்களிலும் வென்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8; மார்க்சிஸ்ட் கட்சி 1 இடத்திலும் வென்றன. திமுக- அதிமுகவுக்கு மாற்றாக களமிறங்கிய மதிமுக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. 1996ஆம் ஆண்டு தேர்தலில் திமுக- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக தமிழகம் ஏற்கனவே மாற்று அரசியல், பலமுனைப் போட்டி, முதல்வர் வேட்பாளர்கள் என்பதையெல்லாம் தேர்தல் களத்தில் சந்தித்தே இருந்திருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.


























வடுக நாற்றவாயன் தெலுங்கு நாய்டு சாதிவெறியன் எப்படி பல்டி அடிக்கிறான் பாருங்க மக்களே … அரை நூற்றாண்டு காலமாக இவர்களின் பித்தலாட்ட அரசியல் இதுதான் …
தமிழன் ஏமாளியாக இருக்கும்வரை உங்களுக்கு தேர்தல் ஒரு கொண்டாட்டம்தான் ..
https://www.facebook.com/suresh.pandiyanmavilpatti/videos/1793332507557131/
இந்த தேர்தலில் ஒரு புதுமை உண்டு. நாம் தமிழர் கட்சி இரு திராவிட கூட்டணிகளின் ஓட்டைச் சிதறடிக்கும். அதனால் எந்த ஒரு கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லாமல் போகும்.
தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும்
இனி திராவிடக்கட்சிகள் தமிழ் நாட்டில் தலை தூக்கக்கூடாது என்பதே தலையாயது! இக்கட்டுரை திசை திருப்பும் முயற்சி!
இட ஓதிக்கிடு தமிழருக்கு மோசடி
தமிழ் ஜாதி 100 தான் இருக்கும்.
100 மேற் பட்ட தெலுங்கு இண மக்கள்
69 % இட ஓதிக்கிடு தெலுங்கு இண மக்கள் பெரும் பகுதி சுமார் 50% மேல் .
திராவிட ஆட்சி காரணத்தால் கொடுக்க படுகிறது
இந்த நிலை கேரளா ஆத்ரா தெலுங்கனா கர்நாடக இல்லை
திராவிடர் அவர்கள் இண மக்கள் அரசு வேலை சேர்க்க திராவிடர் செய்த சூழ்ச்சி .
வன்னியர், கவுண்டர், நாடார், பறையர், தேவர், தமிழ் முதலியார், பறையர், மீனவர், பள்ளர், தமிழ் செட்டியார், ஆசாரி , கோனார், முக்குலத்தோர் , பிள்ளைமார் ,போன்ற தமிழ் ஜாதிக்கு அரசு வேலை இல்லை
அன்பு தமிழ் மக்களே சிந்திப்போம் நம் அரசு வேலை
நம் மகன் மகளுக்கு கிடைக்காமல் வேறு யாரரோ அனுபவிக்கின்றனர் .நாம் அடிமையாக கம்பெனி வேலை பார்க்கிறோம் ,
இந்த நிலை நம் அன்பு குழந்தைக்கு வேண்டுமா சிந்திப்போம்.
இதை அதிமுக திமுக தேமுக மதிமுக செய்யாது.
நாம் தமிழர் மட்டும் தான் இந்த நிலையை மாற்றும்.
அரசு ஒபந்த புள்ளி பெரும் பாலும் வேற்று இண மக்கள் கொடுக்க படுகிறது அதன் காரணமாக வேற்று இண மக்கள தான் அந்த வேலை வாய்ப்பு கொடுக்க படுகிறது.
அதன் காரணமாக வேற்று இண மக்கள் துணை கம்பனி தான் வேலை பெறுகிறது
இதன்னால் தமிழ் மக்கள் வேலை பாதிப்பு.தமிழ் முதலாளிகள் பாதிப்பு
வேற்று இண மக்கள் தமிழகத்தில் தொடர்து குடி ஏற்றம்
இது கேரளா ஆந்த்ரா கர்நாடக தெலுங்கனா இல்லை
இதை மாற்ற நாம் தமிழர் மட்டும் தான் முடியும்
நன்றி நாம் தமிழர் தம்பி
தாஜ்மஹால் பற்றி பாடத்தில் கற்றுக்கொடுத்தார்கள்
தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி கற்றுக்கொடுக்கவில்லை?
ஆழிகடந்து இங்கு வேற்றுநாட்டார் வந்தது பற்றி பாடத்தில் கற்றுக் கொடுத்தார்கள்
அதற்கு பல்லாயிரம் ஆண்டு முன்பே இங்கிருந்து ஆழிகடந்து சென்ற வரலாற்றைக் கற்றுக் கொடுக்கவில்லை?
அலெக்சாண்டரின் வீரம் கற்பித்தார்கள்
மூவேந்தர்களின் வீரத்தை எங்கோ மறைத்தார்கள்
ஜான்சிராணியை பாடத்திலே காட்டினார்கள்
வேலுநாச்சியாரை ஓரங்கட்டினார்கள்?
காந்தியையும் நேருவையும் பெருமையாக சொல்லிக்கொடுத்தார்கள்
பூலித்தேவனையும் மருது சகோதரர்களையும் சொல்லாது மறைத்தார்கள்?
ரவீந்திரநாத் தாகூரை தெரிந்தவனுக்கு
சுப்பிரமணிய பாரதியை தெரியவில்லை?
விவேகானந்தரை தெரிந்தவனுக்கு
வள்ளலாரைத் தெரிவதில்லை?
ராமசாமி நாயக்கரை தெரிந்தவனுக்கு
வைகுண்ட நாதரை தெரிவதில்லை?
இன்னும் இன்னும் இன்னும் இன்னும்
ஏனென்றால் நாம் படித்தது படிப்பது மெக்காலோ பாடத்திட்டம்!
அதை ஒழித்து தமிழ்வழிக் கல்வியை புகுத்துவேன் என்று கூறும் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைப்பது சாலச்சிறந்ததே!
#வையகத்_தலைமை_கொள்
கோ. கார்த்திக் பாரதி
தமிழ் நாட்டை மலையாளி , தெலுங்கர், கன்னடர்என்று மாறிமாறி ஆண்டு தமிழனை கொத்தடிமைகளாக இத்தனை காலம் நடத்தியது போதாதா? தமிழனின் நிலை உணர்ந்து ,அவன் துயர் களைய முன்வரும் ஒரு தமிழனை, இங்கு உண்மையான தமிழர்கள் விமர்சிக்க முன்வரமாட்டார்கள் தமிழகத்தில் திராவிடர்கள் தமிழர்களின் நேர் எதிரான சிந்தனை கொண்டவர்கள் தமிழர்களின் குறைக் களைய நாதி இல்லை ?விவசாயிலிறுந்து மீனவர்கள் வரை உழைத்து பிழைக்கும் தொழிலாளர்கள் அனுதினம் அவர்கள் படும் துயர் அறியாததல்ல ? சீமான் என்ற தமிழன் ,தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்க முன் வந்தது வரவேர்க்கத்தக்கது . தமிழக கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் இருப்பவர் சீமான் அவர் தம் நாம்தமிழர் கட்சியும்தான் எப்படியோ தமிழர்களின் இடர்க் கலைந்தால் சரி சீமானை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு முடிந்தால் ஆதரியுங்கள் இல்லாவிட்டால், விமர்சிப்பதை நிறுத்திக்கொள்வது நல்லது வாழ்க நாம் தமிழர் கட்சி !!
https://www.facebook.com/464938556939177/videos/753380798094950/
சந்திசிரிக்கும் தமிழக அரசு நிர்வாகம் ‘அட நான் ஒரு மத்திய அமைச்சரா இருக்கேன் என்னாலேயே முதல்வர பாக்க முடியல, அதிமுக எம்பிக்களுக்கு நாடாளுமன்றத்தில் சுயமா பேச கூட துப்பில்லை, மிக மோசமான அரசு நிர்வாகம் தமிழகத்தில் நடக்குது’ன்னு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சொல்றார் நீங்களே கேளுங்க!!https://www.facebook.com/JayaFailss/videos/1720908104817967/
தமிழக அரசு பணிகள் முன்னணி நிறுவனங்கள் வங்கிகள் தொடரூந்து பணிகள் சிற்றூழியர் இருந்து அதிகாரிகள் வரைக்கும் பணியிடங்களை வடுகர்களும் வடநாட்டு காரர்களும் பங்குபோட …தமிழர்களின் நிலங்கள் தொழில் நிறுவனங்களை வடுகர்கள் சிறுக சிறுக அதிகாரத்தை வைத்து ஓரங்கட்டிவிட மண்ணின் மைந்தர்கள் அந்நிய நாடுகளில் கொத்தடிமையாக சாகிறான் …ஆந்திராவில் கூலிவேலைக்கு சென்ற தமிழர்கள் இருபது பேரை சந்திரபாவு நாய்டு கொலைசெய்தான் …இந்த சீமான் என்கிற தமிழனை துருப்பு சீட்டாய் எடுத்து தமிழர்கள் ஆட்சியை பிடிக்கவில்லை என்றால் தமிழர்கள் என்றுமே அதிகாரத்தை சிந்திக்கா வண்ணம் வடுகர்கள் சூழ்சி அரசியல் பண்ணி மேலும் சிதைப்பார்கள் ..சீமானின் அரவணைப்பு ஆளுமை இதுவரை தமிழகத்தில் எந்த தமிழனிடமும் காணப்படவில்லை … திராவிட விபசார சினிமாவிலும் சாராய போதையிலும் முடங்கி கிடந்த தமிழக இழந்சர்களை இன மொழி பற்றோடு ஒழுக்கம் கண்ணியத்தோடு எழுச்சிபெற வைத்த செந்தமிழன் சீமானை உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இந்த மொழியையும் மக்களையும் நேசிக்கும் ஒவ்வொரு மாற்று இனமக்களும் ஆதரித்து உதவவேண்டும் … எமக்கு நன்றாக தெரியும் மாற்றின மக்களும் தமிழகம் அழகாகவும் பண்பாட்டோடும் சொந்த அடையாளத்தோடும் சிறப்பாக வருவதை காண ஆசைபடுகிறார்கள் ..சாட்சி கேரளா முதல்வர் உம்மன்சாண்டி ..https://www.facebook.com/pachaitamizhanda/videos/488442941354849/