தமிழரை தலைமையாக கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்: இதுவே தமிழின விடுதலையின் முதல் படி!
நாம் தமிழர் இணையத்திலும் மேடை பேச்சிலும்,ஊடகத்திலுமே முன்னேற்றம் கண்டுள்ளது களத்தில் தொய்வே,
களத்தில் நாம் தமிழரின் ஒவ்வொரு தொகுதி களப்பிரச்சாரத்தில் எண்ணிக்கையில் குறைந்த அளவு மக்களையே காண முடிகிறது,
இங்கு இணையத்தில் பேசப்படுவதை போல நாமே மாற்று நாம் தமிழரே மாற்று என்பது களத்தில் கானல் நீரே,
குறைந்தபட்சம் சில தொகுதிகளையாவது கணக்கெடுத்து அங்கு மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனை நடைமுறைச் சிக்கலை ஆராய்ந்து அதை தீர்ப்பதற்கான உறுதியை கொடுக்கனும்,
பாமக மாவட்ட ஒன்றிய செயலாளர்களை முடுக்கிவிட வேண்டும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மற்ற நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்,
மாற்றம் முன்னேற்றத்தின் முதல் படியாக மது ஒழிப்பின் அவசியத்தை மக்களின் மனதில் ஆழமாக பதிய வைக்கனும்,
இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் இவ்விருக்கட்சிகளும் தங்களுக்குள் குறைந்தபட்ச கொள்கையை பொதுவாக வரையறுத்து ஒன்றினைந்து களமாடலாம்,
வீம்புக்கு பேசி 2016 தேர்தலோடு மக்களின் எழுச்சி என்பது மாயையே என்று மழுங்கடிக்க துணைபோகாதீர்,
கட்டாயமாக ஒரு கூட்டமைப்பை உருவாக்கியே ஆகனும், அதுதான் இளைஞர்களிடமும் மக்களிடமும் உங்கள் மீதான பார்வை ஒரு நம்பிக்கையை கொடுக்க வழிவகுக்கும்,
அதோடில்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற தமிழ்த்தேசிய இதர அமைப்புகளின் ஆதரவை பகிரங்கமாக கோர வேண்டும்,
உங்களின் அனைத்துவிதமான முரண்பாடுகளையும் இத்தேர்தலில் ஒதுக்கிட்டு நம்மவர்களின் நலனுக்காக ஒன்றினைந்து களமாட வேண்டும்.
–Velmurugan Ramalingam
http://senkettru.com/…/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B…/
நான் என் நாட்டை ஆளனுன்னு
நினைப்பது என் உரிமை
விஜயகாந்த் ஆளனுன்னு
நினைப்பது கொடுமை
அவர் ஆண்டால் என் இனம் அடிமை
https://www.facebook.com/100008470086725/videos/1559466911012297/
விஜயகாந்த் நாய்டுவின் தேமுதிகா கட்சி தன்னோடு கூட்டணி சேருவார் என்று நம்பி இருந்தார் வடுக பெரியவர் மேளகாரர் தட்சணாமூர்த்தி (கருணா)..இறுதியில் பழம் நழுவி பாலில் விழும் என்று நம்பினேன் அது சாக்கடையில் விழுந்துவிட்டது என்று அறிக்கை விட்டார் …..உடனே தன நரிவேலையை ஆரம்பித்தார் நாய்டுவின் கட்சியிலிருந்த முக்கிய பொறுப்பாளர்களை விலைக்கு வாங்கிவிட்டார் … அவுனுங்க விஜயகாந்த் நாய்டுவையே கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக அறிக்கைவிடுரானுங்க ..
சாதி ஒழிப்பு பேதி ஒழிப்பு பொரட்சி பண்ணிய கன்னட தெலுங்கர் ராமசாமி பாசறையின் போர்வாள் வைகோ நாய்டு நேற்று கருணாநிதியின் சாதியை இழிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டு விட்டார் …இப்போ பிரச்சினை பூதாகரமாகியவுடன் அந்தர் பல்டி
https://www.facebook.com/pachaitamizhanda/videos/495432657322544/
கருணாநிதி வடுக இழிசாதி தமது தொழிலை பார்க்க செல்லலாம் என்று வடுக ஆதிக்க சாதி கோபால்சாமி கூறியதற்கு தி.மு.க மூடர்கள் பொங்கி வழிகிறார்கள்….
இதே கருணாநிதி அறுபதுகளில் ஐம்பதுக்கும் நூறுக்கும் மேடைகளில் பெருந்தலைவர் காமராஜரை தூற்றியவை கீழுள்ளவை… எவ்வளவு கீழானவை பாருங்கள்…
1) அண்டங்காக்கை
2) எருமைத் தோலர்
3) காண்டாமிருகத் தோலர்
4) பனை ஏறி
5) மரமேறி நாடான்
6) சாணான்
7) நனைச்ச பனை
8) கட்டைப்பீடி காமராஜர்
9) கோமாளி ராஜா
10) அறிவிலி
11) அலி வெறுந் தலைவன்
உலகப் பெரும் ஊழலூற்று கருணாநிதியின் இழி பேச்சுக்கு இதுவே நற்சான்று… துர்சான்று…
பகிர்வில் உதவி:
நடேசபிள்ளை சிவேந்திரன்
சுவையான தமிழ் நாட்டு அரசியல்!
அப்பா தலை சுத்துகிறது ஐயா– என்ன என்னமோ சொல்கிறார்கள் எது உண்மை என்றே புரிய வில்லை. தமிழ் நாட்டில் ஈனத்தனம் அதிகமே–அது எனக்கு புரியும் தெரியும்– அங்கு எவனையும் நம்ப முடியாது–நம்பிக்கை நாயகர்கள் ஏராளம். ஆனால் இங்கு பலர் தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று கூறுகின்றனர்– அது மிகவும் உண்மை-சரியே– நல்ல தமிழன் இருக்கானா? அல்லது தமிழனாக வாழும் மற்ற நல்லவர் யாரும் -திறனாளி- கொள்கை உள்ள யாவரையும் ஒன்றாக நினைத்து செயல் படும் மற்ற தமிழன் அல்லா தமிழ் நாட்டுக்காரர் -மக்களுக்கு தொண்டு செய்கிற ஒருவர் ஆளக்கூடாதா? நாமும் இங்குள்ள மலாய்க்காரனாக செயல் பட வேண்டுமா? என்னைப்பொருத்த மட்டில் தமிழ் நாட்டுக்காக தமிழ் நாட்டில் வாழும் அனைவருக்காக தொண்டு புரியும் யாராக இருந்தாலும் தவறில்லை. ஆனால் கொள்ளைஅடித்து தன்னுடைய சாதிக்காக பகல் வேஷம் போடுபவர்களை கண்டு கொள்ள வேண்டும். அங்கு எல்லாமே பேச்சுதான்- தற்போது அங்கு நடக்கும் குதிரை பேரம் அபாரமாக செயல் படுகிறது. என்ன இங்கு போல் அங்கும் அரசியல் வழி கொள்ளை அடிக்கவே-எல்லாம். ஒரு கோ சீ மின் -போன்று எவனாவது இருக்கானா? தற்பெருமை- அகங்காரம் – மற்றவர்கள் தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் -தான் ஆளும் தர மட்டத்தில் இருப்பதால் தான் சொல்வதே சரி என்ற எண்ணம் — சொல்லி மாளாது. நாம் பகுத்தறிவோடு சிந்தித்து செயல் பட வேண்டும். சீமானைப்பற்றி கூட பலர் விமர்சனம் செய்துள்ளனர்– எனக்கு என்ன சொல்வது என்றே புரிவில்லை– அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை என்று நான் நினைக்கிறேன்– ஆனால் அவரைப்பற்றி தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் ஒன்றுமே சொல்வதில் போலும். அவர் அங்கு தான் இருக்கிறாரா?
தொலைக்காட்சி விவாதங்களில் நாம் தமிழர்கட்சி என்று ஒன்று இருப்பதை மறைக்கின்றனர்.அதேபோல் அந்த விவாதங்களில் நாம் தமிழர் கட்சி பற்றி பேச எந்த மறைமுகமாகன சக்தி தடை செய்கிறது.ஆனால் எல்லா ஊடகவியளாலருக்கும் இதனை தெரிந்தே வைத்துள்ளனர்