கற்பழிப்பில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும் என்று நடிகர் அமிதாப்பச்சன்

70-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சுதந்திர தின விழா வாழ்த்து தெரிவித்து 73 வயது நடிகர் அமிதாப்பச்சன் டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.

அதில், “கற்பழிப்பு சம்பவங்களில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும். இதனை உறுதிப்படுத்த ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

-http://cinema.maalaimalar.com

TAGS: