பெங்களூரு: பெங்களூரு, மைசூரு என கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களும் அரசுடன் இணைந்து தமிழர்களைப் பாதுகாக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளன. இதுவரை தனிப்பட்ட முறையில் தமிழர்கள் தாக்கப்படவில்லை என்றும் அவை கூறுகின்றன. அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதாலும், முதல்வர் சித்தராமையாவை தொடர்ந்து தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகின்றனராம்.
இதுகுறித்து வாட்ஸ் ஆப் மூலமாக பல்வேறு தொலைபேசி எண்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மைசூர் தங்கச் சங்க பொதுச் செயலாளர் கு. புகழேந்தி கூறுகையில், 12.9.2016 காலையிலிருந்து இரவு 11 மணி வரை கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தோம்.எந்த மாவட்டத்திலும் தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையிலோ குழுவாகவோ வந்து தாக்குதல் எதுவும் நடக்கவில்லை.எந்த ஒரு தமிழரும் பயப்படத் தேவையில்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் உடனே கண்ட்ரோல் ரூம் 100 க்கு தொடர்பு கொள்ளவும் மற்றும் மைசூர் தமிழ்ச்சங்கத்தையும் தொடர்பு கொள்ளவும். உடனடியாக உரிய பாதுகாப்பு கர்நாடக காவல்துறை மூலம் கொடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அவரது தொடர்பு எண் 94480 54831, 94489 05831.
இதேபோல கர்நாடகாவில் உள்ள தமிழர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் கர்நாடகாவில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் போர் கால அடிப்படையில் செயல்படுகிறது, கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட தமிழர்களும்,இன்னும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ள தமிழர்களும் உடனடியாக எம்மை தொடர்பு கொள்ளவும் என்று நான்காம் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த வ. சிவா கூறியுள்ளார். அவரது தொலைபேசி எண் +918608572345.
மாவட்ட வாரியாக தமிழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள் மற்றும் கை பேசி எண்கள் மைசூர் மாவட்டம். நஞ்சன்கூடு. சீனிவாசன். தலைவர். நஞ்சன்கூடு தமிழ் சங்கம். 8105517263
ஹெக்கட தேவன கோட்டைத் தமிழ்ச் சங்கம். நகுல்சாமி – 9449532255
தேவராஜன் – 9449002205 பழனிச்சாமி – 9741063117 பெரியசாமி – 9986330781
உன்சூர் தமிழ் சங்கம் சின்னசாமி – 9945046727 வேலு – 9620484120 முருகன் – 9448737069 மணி – 9449993229
நான்காம்தமிழ்ச்சங்கம் +918608572345
கர்நாடக பிரச்சனையை திசை திருப்ப , வட இந்திய கைதிகளை வைத்து, சிறையில் பேரறிவாளனை தாக்கிய செயலலிதா!
அதிர்ச்சியான விடயம் ஆனால் உண்மை கர்நாடகா, தமிழ்நாடு இரண்டுமே கன்னடர்கள் கட்டுப்பாட்டில்!
கர்நாடகாவில் கன்னடர்கள் தமிழர்களை அடிக்கலாம் பிரச்சனை இல்லை தமிழர் சொத்துகளை சேதபடுத்தினாலும் பிரச்சனை இல்லை கர்நாடகம் கண்டு கொள்ளது காரணம் அவர்களின் அரசு கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவனின் அரசு அந்த மக்களின் உரிமைகளை மதிக்கின்றது……………
தமிழ்நாட்டில் கன்னடர்களை பாதுகாக்கும் ஜெயலலிதாவின் கன்னட அரசு!
கன்னட முதல்வர்கள் உள்ள இரண்டு மாநிலங்களிலும் தமிழன் அடிவங்கிகொண்டே இருப்பன்………. கேட்பதற்கு யாரும் இல்லை !
இந்த மாநிலத்திற்கு எதற்கு தமிழ்நாடு என்று பெயர் ?????????
தமிழா என்று நீ உணரபோகின்றாய்?????
வந்தேறிகள் ஆட்டத்தை அடக்க விழித்தெழு வீர தமிழனாய்………..
சாதிய மத வேற்றுமைகள் பார்த்து கன்னடன் தமிழனை அடிக்கவில்லை தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட காரணத்தினால் மட்டுமே தமிழன் கர்நாடகாவில் தாக்கபடுகின்றான்………………
எத்தனை நாட்கள் தான் இந்த கேவலமான சாதிய உயர்வு தாழ்வுகள் சிக்கி தவிக்கும் இந்த தமிழினம் ……….
மதவேற்றுமைகள் தமிழனுக்கு இல்லை!
காலத்தின் தேவை கருதி அனைத்து தமிழ் இயக்கங்களும் மற்றும் கட்சிகளும் ஒன்றிணைத்து பதிலடி கொடுக்கவேண்டும்……….
வருங்காலத்தில் தமிழர் நிலத்தை தமிழரே ஆழனும் என்று உறுதிகொள்ளுவோம்……………
வந்தேறி திராவிடமும் வேண்டாம்…………..
ஹிந்திய தேசியமும் வேண்டாம்…………..
தமிழர் நிலத்தை தமிழரே ஆழுவோம்!
85% தமிழர்களை உள்ளடக்கிய தமிழர்நாடு இன்று வெறும் 15% உள்ள வந்தேறிகளிடம் சிக்கி தவிக்குது!!!!!!
ஆட்சி அதிகாரத்தை இழந்து அனாதையாய் நிற்கின்றான் தமிழன் இன்று !!!!
வேன்றகவேண்டும் தமிழ் அதற்க்கு ஒன்றாக வேண்டும் தமிழர்!
@முகநூல்
கைதிகளுக்கும் நடந்ததை அரசியலாக மாற்றும் திறமை கழிசடை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கே உண்டு. கேவலத்தின் உச்சம் அவர்கள்.
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
இந்தியன் என்ற வார்த்தை தமிழன் அகராதியில் இருந்து வெளியேற்று! இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
இழந்த எமது நிலங்களை முதலில் காப்பாற்றுங்கள்!
தமிழ் நாடு?
அனால் தகர தமிழ் நாட்டு (என்ஜின் இல்லாத கார் மாதிரி )பிறவிகளுக்கும் ..அரசியல் வியாதிகளுக்கும் சூடு .சுரணை வராது …இதே அடிதான் 1956 -1983 வரை ஈழ தமிழர்களுக்கு கிடைத்தது …விரைவில் வழுக்கை கன்னட நடிகனுக்கு ..பால் அபிஷேகம் செய்வார்கள் இந்த ஈன பிறவிகள் …ஒழுங்காக நடக்கமுடியாதவனுக்கு தளபதி பட்டம்….வெறும் வேற்று வேட்டுக்கள்..எந்த அரசியல் வியாதியும் அங்கு வாய் திறக்கவில்லை ..காரணம் வீட்டில் பேசுவது கன்னடம்..மலையாளம் ..தெலுங்கு
இது என்ன தோசை கடையா ? ஆளு ஆளுக்கு ஒன்னு ஒன்னு ஓடர் கொடுக்க ? காவிரி பிரச்னை 50 ஆண்டுகால இருக்கு. இருந்தும் எப்படி மாறி மாறி அரசியல் கட்சி ஜெய்க்குது ? காரணம் நாம அத்தியாவசிய தேவைகளுக்கு போராடறது இல்லை….. யார் தப்பு ? தமிழ் நாட்டு அரசாங்க அலுவலகங்களை முடக்குங்க, மத்திய அரசாங்கம் வாய் திறக்கும் ….
தமிழ்நாட்டை தமிழனே ஆள விட்டிருந்தால் சாதி பிரச்னையை மையமாக வைத்து தமிழனுக்குள்ளே அடிச்சிக்கிட்டு இருப்பீர்கள். நல்லவேளை வடுகர்கள் தமிழ்நாட்டை ஆள்வதால்தான் இந்த பிரச்சனைக்காவது ஒற்றுமையாக குரல் கொடுக்குறீர்கள்.