சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் 6 வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
கடும் பனியிலும், வெயிலிலும் இரவு பகல் பாராமல் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இளைஞர்களும், மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பொது மக்களும், வணிகர்களும் தங்களால் ஆன உதவிகளை போராட்டக்காரர்களுக்கு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் அருகில் உள்ள கடையில் தண்ணீர் குடிப்பதற்காக வாட்டர் பாக்கெட்கள் விலைக்கு கேட்டுள்ளனர்.
அப்போது, கடை உரிமையாளரான ஒரு பெண்மனி கடையில் இரண்டு மூட்டை வாட்டர் பாக்கெட் வைத்துக் கொண்டே இல்லை என்று கூறியிருக்கிறார்.
அந்த இளைஞர் தண்ணீர் இருக்கிறதே ஏன் தர மறுக்கிறீர்கள் என கேட்டதற்கு தண்ணீர் தர முடியாது என்று கூறியதோடு, என்ன தமிழன்னு தமிழன்னுட்டே இருக்க நான் மலையாளி. அதனால் தர முடியாது என்று இளைஞரை பார்த்து கூறியிருக்கிறார்.
உலகமே இந்த அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், உள்ளூர் கடையில் தண்ணீர் தராமல் புறக்கணிக்கப்பட்டது இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-manithan.com
தமிழர் நாடு தமிழர் ஆட்சி…வந்தேறிகள் அடக்கி வாசிக்கவும்!!!
தமிழர்களிடத்தில்பிச்சை எடுக்கவந்தவள்
தமிழனைகேவலப்படுத்துவது.தமிழ்மக்கள்
விழித்துக்கொள்ளவேண்டும்.வந்தவன்
போனவனெல்லாம்ஆட்சியில்இருந்தால்.
இதும் பேசுவாள் இன்னமும்……!
1. இப்போதாவது உங்களின் பூர்வீகத்தை ஆராய்ந்துப் பார்த்து, அன்று உங்களின் தாய்மொழி எதுவென்ற உண்மையைத் தமிழர்களிடம் சொல்லுங்கள்;
கொஞ்சக் காலத்திற்கு முன் திமுக பொருளாளரான அன்பழகன் அவர்கள் நம் நாட்டிற்கு வந்தப் போது அவரிடம் கேள்வியொன்றுக் கேட்கப் பட்டது. “தமிழகத்தில் ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டீர்கள்; ஏன் இந்தியை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள்?. அவர்ச் சொன்னது – “ஆங்கிலத்தால் தமிழுக்கு ஆபத்தில்லை; தமிழில் பிற மொழிக் கலப்பை அனுமதித்தால் தமிழுக்கு ஆபத்து நேரும். 800 ஆண்டுகளுக்கு முன் கேரளா என்ற மாநிலம் இல்லை.”
இவளைப்போன்றோர்களை தமிழ் நாட்டில் இருந்து விரட்ட வேண்டும் ஆனால் தமிழனுக்கு அந்த தைரியம் கிடையாது.
1. கடைக்கு வந்து பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் இப்படியா நடந்துக் கொள்வது! இது வியாபாரமாகத் தெரியவில்லை. “ஒருப் பானை சோற்றுக்கு ஒருச் சோறுப் பதம்” என்பதுப் போன்று இந்த அம்மையாரைச் சேர்ந்தவர்களெல்லாம் இப்படித்தான் இருப்பார்களோ!
இதையே கேரளாவில் ஒரு தமிழச்சி சொல்லி இருந்தால் அவளை சுடுநீர் ஊற்றி கொன்றிருப்பார்கள். என்ன செய்வது? தமிழனுக்கு இன்னும் ஈரம் உண்டு என்பதே பலவீனமாகப் போய்விட்டது!
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் , தமிழர்கள் அல்லாத வியாபார நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதை நிறுத்த வேண்டும் ….பிழைக்க வந்தவைகள் தானாக வந்த வழியே போய்விடும் …..தமிழர்கள் சிந்திக்க வேண்டும்