தமிழக அரசியலில் ஒரு வாரத்திற்கும் மேல் நீடித்து வந்த குழப்பம் இன்றோடு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் இன்று நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் “இன்று நரி பரியாவதை காண்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
பரி என்பதற்கு குதிரை என்று அர்த்தம். அதனால் நரிகள் ஓட துவங்கும் நேரம் வரப்போகிறது என்பதை தான் கமல்ஹாசன் இப்படி கூறியுள்ளார்..
-http://www.cineulagam.com