சொர்க்கத்தை அடைவதற்காக 11நபர்கள் தற்கொலை: சிசிடிவியால் அம்பலம்.!

சிசிடிவி மூலம் டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11நபர்கள் தற்கொலை செய்யதது தெரியவந்துள்ளது. டெல்லியில் இருக்கும் புராரி பகுதியை சேரந்த ஒரு வீட்டில் 10 பேர் தூக்கில் தொங்கிய நிலையிலும், பின்பு 75வயது மூதாட்டி, பக்கத்து அறையில் கழுத்து இறுக்கப்பட்ட நிலையிலும் பிணமாக கிடந்து நாடு முழுவதும் கடும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த 2-ம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் 11பேரின் மரணம் தற்கொலை தான் என சிசிடிவி மூலம் உறுதியாகியுள்ளது. குறிப்பாக இறந்த 11பேரில் ஒருவரான மூத்த மருமகள் தற்கொலைக்கு நாற்காலியை கொண்டு செல்வதும் பின்பு இறந்த 2சிறுவர்கள் தற்கொலை செய்ய வயர்களை கொண்டு செல்வதும் அவர்களின் எதிர்வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்:

மேலும் சிசிடிவி காட்சிகளை அடைப்படையாக வைத்து விசாரணை செய்தபோது, சொர்க்கத்தை அடைவதற்காக 11 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி கேமரா பொறுத்தவரை இப்போது அனைத்து இடங்களிலும் அதிகமாக தேவைப்படுகிறது, இதன் மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளது.

பாதுகாப்பாக உள்ளார்களா:

வீட்டில் வீடியோ கண்காணிப்பு கேமரா பொருத்துவது அனைவருக்குமே மிகவும் நல்லது. நாம் வீட்டில் இல்லாத சமயம் உங்கள் வீட்டை யார் பாதுகாப்பது என்று சிந்தித்து இருக்கின்றீர்களா? அந்த நேரங்களில் உங்கள் பொருட்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவும் வீடியோ கண்காணிப்பு கேமரா.

வெப்கேம்

இன்று பல கடைகள், சமூக கூடங்கள், மற்றும் பொது இடங்களில் 24×7 வீடியோ கண்காணிப்பு அடங்கிய CCTV கேமரா பொருத்துகின்றனர். பின்பு ஏன் உங்கள் வீட்டில் பொருத்தக் கூடாது. வெப்கேம் போன்ற கேமராவை நீங்கள் ஏற்கனவே உங்கள் வீட்டில் பொருத்தி இருக்கக் கூடும். இந்த வெப்கேமை செக்யூரிட்டி கேமராவாக பொருத்தி கொள்ள முடியும்.

பழைய ஸ்மார்ட்போன்

பழைய ஸ்மார்ட் போன் உங்கள் பழைய ஸ்மார்ட் போனை பயனுக்கு கொண்டு வர வேண்டிய நேரம் இது. இன்றைய காலக்கட்டத்தில் எல்லா போனிலும் கேமரா உள்ளது ஏன் நீங்கள் அதை பயன்படுத்தக் கூடாது. ஐபோன், ஆண்ட்ராய்ட் ப்ளாக்பெரி என எதுவாக இருந்தாலும் அதில் உள்ள கேமரா உங்களுக்கு பயன் தரும்.

விசாரணை

கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படும் பெரும்பாலான சிசிடிவி கேமராக்களில் உள்ள பிரச்சனையே அவை ‘ஸ்மார்ட்’ ஆக இல்லை என்பது தான். இதன் மூலம் வீடியோக்களை பதிவு செய்யவும், சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதை நேரலையில் பார்ப்பதற்கும், விசாரணை நடத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் என பல உபயோகங்கள் உள்ளன.

tamil.gizbot.com

TAGS: