கேரளா மூணாறு மலை கிராமங்களில் உறைய வைக்கும் குளிர்

கேரளாவின் மலையோர கிராமங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. செடி, கொடிகள் அனைத்தும் பனிப்பொழிவு காரணமாக வெண்பனி போர்வை மூடிக்காணப்பட்டது.

கேரளாவின் மலையோர கிராமங்களில் கடுங்குளிர் நிலவுகிறது. மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறிலும் கடந்த சில நாட்களாக குளிர்வாட்டி வதைக்கிறது. நேற்று மூணாறின் பல பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே இருந்தது.

இப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் அனைத்தும் பனிப்பொழிவு காரணமாக வெண்பனி போர்வை மூடிக்காணப்பட்டது.

 

-mm