இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனையை அதிகரிக்க முனையும் ரஷ்ய நிறுவனம்

ரஷ்யாவின் பெரிய எரிசக்தி நிறுவனமான ரொஸ்நேப்ட் இந்தியாவுக்கு எண்ணெய் விற்பனையை அதிகரிக்க முனைகிறது.

அதன் தொடர்பில் ரொஸ்நேப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்தியாவுக்குச் சென்று இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.

உக்ரேனியப் போரினால் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் உருவெடுத்த பதற்றநிலைக்கு இடையில் மாஸ்கோ எண்ணெய் விற்பதற்கான புதிய சந்தைகளைத் தேடிவருகிறது.

 

 

-sm