திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம், பசங்க உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ராதாதேவிபிரசாத் என்பவர் நீலாங்கரை பொலிஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்திருந்தார்.
அதில் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை பொலிசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்பு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை அழைத்து வந்த போது அங்கு நீதிபதி இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் ஊடகத்தினரிடம் கூறுகையில், என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40க்கும் மேற்பட்ட பொலிசார் என் வீட்டுக்குள் புகுந்து கைது செய்துள்ளனர்.
மேலும் எனது பக்கத்து வீட்டில் உள்ள பெண் எனது இடத்தை கேட்டதற்கு நான் தரமறுத்துவிட்டேன். பொலிஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு அவர் வேண்டியவர் என்பதால் என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர் என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இவர் அப்படி எல்லாம் ஒன்னும் செய்யமாட்டார், இவர் வரவிருக்கும் அஸ்ட்ரோவின் வானவில் சூப்பர் ஸ்டார் போட்டிக்கு நீதிபதியாச்சே!
வானவில் சூப்பர் ஸ்டார் போட்டிக்கு நீதிபதியானா……. இந்த பூனை பால் குடிக்காது..னு எப்படி சொல்லறது…….!!!! இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வானவில் சூப்பர் ஸ்டார் போட்டியிலே தீர்ப்பு சொல்லப் போறாரு…… இங்க” நாட்டாமையே ” சரி இல்லையே
மலேசியாவில் திறமையான நீதிபதி இல்லையா ,இதுவும் வேணும் இன்னுமும் வேணும் வானவில் .
வானவில் சூப்பர் ஸ்டார் ஒரு கோமாளிகள் நிகழ்ச்சி. அதில் பெண் விவகாரத்தில் சிக்கியவர் நீதிபதி நல்ல வேடிக்கை போங்கள்
காங்கேயன் கோமாளி நிகழ்ச்சிகளில் கோமாளிகள்தான் இருப்பார்கள்…நல்லவர்களை தேட சிரமம் நண்பரே!
நாரதர் அவர்களே! மலேசியாவில் திறமையான் நீதிபதி இல்லையா என்று கேள்வி கேட்க வேண்டாம். ஏற்கனவே மலாயாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவி அவர்கள் தமிழ் நாட்டிலிருந்து எந்தத் தமிழ் அறிஞனும் வர வேண்டாம் உள்ளூர் தமிழ் அறிஞனே போதும் என்று தடை செய்தார். இப்போது உள்ளூர்க்காரன் தமிழ்த்துறையை இழுத்து மூடுகின்ற அளவுக்கு கொண்டு வந்து விட்டான். நிச்சயமாக நம்மை விட அவர்கள் திறமைசாலிகள் என்பதில் ஐயமில்லை. இவர் இல்லையென்றால் இன்னொருவர். அவ்வளவு தான்!
அஸ்ட்ரோ தமிழ் பிரிவில் வேலை செய்பவர்கள் ஏதோ சம்பளத்திற்கு வேலை செய்வது போல வேலை செய்கின்றனர். எந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவது என்று கூட தெரியவில்லை. மக்கள் கருத்தையும் கேட்பது இல்லை. நல்ல நிகழ்சிகளை படைக்க ஆர்வமும் அதற்கு உண்டான திறமையும் இல்லாமையே இப்படி பட்ட தரமற்ற நிகழ்சிகளை படைக்க சொல்கிறது. பரத நாட்டிய போட்டி, தேவார போட்டி, போன்ற நிகழ்சிகளை படைத்தாலும் வளரும் பிள்ளைகளுக்கு ஒரு உந்துதல் ஆக இருக்கும். அதை விடுத்து தமிழ் சினிமாவில் வருவது போல ஆடினால் அதற்கு ரிம 50-80 ஆயிரம் வரை தருகின்றனர். நல்ல வேலை நாங்கள் இருக்கும் பகுதியில் சிங்கையின் நிகழ்சிகள் கிடைப்பதால் இந்த அஸ்ட்ரோ தலைவலி இல்லாமல் இருக்கின்றோம்.
இவர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம்…சட்டங்கள்; பெரும்பாலும் பெண்களுக்கே சாதகமாக உள்ளது!
எப்படிப்பட்ட தொல்லை கொடுத்தார்?? நித்தியானந்தாவுக்குக் கூட இல்லாத அளவுக்கு இவ்வளவு கடுமையான நடவடிக்கையா?? யாரோ பின்னனியில் இருப்பது போல தெரிகிறதே…
ஒரு 65வயது கிழவி, அண்டை மாநில மஞ்சள் துணி ..தேவி செய்த புகாரின் மீது… ஒரு தீவிரவாதி போல் கைதாகி இருக்கும் ஒரு தமிழனுக்கு… அதுவும் தமிழ் நாட்டிலேயே…நடந்த கொடுமை…!
இந்த செய்தியை செம்பருத்தி வெளியிட்டு இருக்கக் கூடாது என்பதே எனது அபிப்பிராயம். செய்தியின் நம்பகத் தன்மை தெரியாமல் அவசரப்பட்டு செய்து வெளியிடுவது சரியல்ல. தமிழகத்தின் அதிரடி இணைய இதழ் நக்கீரன் கூட கவனமாகத் தான் இந்தச் செய்தியை பிரசுரம் செய்திருக்கிறார்கள். இன்றைய தினக்குரலிலும் இவரைப் பற்றிய செய்தி வெளியாகி இருக்கிறது. ஜேம்ஸ் வசந்த் ஒரு நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர். தவறு செய்தால் தண்டனையிலிருந்த அவர் தப்ப முடியாது!
செய்தியின் உண்மை தெரியாமல் அவரின் திறமைக்குக் களங்கம் கற்பிப்பது சரியல்ல. நம் நாட்டின் முந்தைய நீதிபதிகள் தமிழ் பேசும் இலட்சணம் பல்லிளிக்கிறதே. தமிழே அறியாதது போல் இவர்களை விட தமிழ்நாட்டார் தரத்தில் ஒன்றும் குறைந்தவர்களில்லை. நம் நாட்டு கலைஞர்களை தமிழ்நாட்டார் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் நாம், அவர்களை மறுதலிப்பது மட்டும் எவ்வித நியாயம். ஜேம்ஸ் அவரின் அணுகுமுறையும் வழங்குகின்ற கருத்துகளும் நம் நாட்டைச் சேர்ந்தவர்களை விட மேம்பட்டதே. அதே சமயம் நம் நாட்டின் தகுதியான தமிழ் பேசுகின்ற கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயம்தான்
முட்டாள் மாதிரி செய்தி உண்மையறியாமல் ஒருவரை அதுபும் ஒருதமிழனை துத்தாதிர்கள்… அவர் கஸ்ரபட்டு ஒரு நிலத்தை வாங்கியுள்ளார் .. அருகில் 60வயது மலையாள (கிழவி)பெண்குட்டி வசிக்கிறார் … அவருக்கு (பெண்குட்டி)க்கு ஜேம்ஸ் வசந்தன் வாங்கிய நிலத்தை எப்படியாவது லண்டனில் இந்தியதுதரகத்தில் வேலை பார்க்கும் தன் மகனுக்கு வாங்கிகொடுக்க பாடுபட்டுள்ளார் … 60வயது மலையாள பெண்குட்டிக்கும் செக்ஸ் தொல்லை !!!!
வானவில் தமிழ் பீரீவு
கவனிக்க வேண்டியவை
1. நல்ல தமிழ் பேசும் அறிவுப்பு ஆளர்கள், 2. இளைய தலை முறையேனர் நல்ல
வகையெல் பையன் அடைய வழி செய்தல், 3 தரமான நீகழ்ச்சிகளை வழங்குவது
http://www.facebook.com/james.vasanthan.14
வசந்தன் என்ன தீவிரவாதியா. ஏன் 40 போலிஸ்காரங்கள் அவர் வீட்டில். சிந்திக்கணும் தமிழா… உண்மை வெளிவரும். தேவையில்லாமல் ஒரு நல்ல மனிதரை களங்கப்படுத்த வேண்டாம்.
நம் நாட்டில் திறமை மிக்க பாடகர் இசை அமைப்பாளர் இல்லையா ? பாடகர் பிரிட்டோ, எல்லிகாட்ஸ் ஆறுமுகம், மற்றும் நிறைய திறமையானவர்கள் இருக்க ஏன் வெளிநாட்டு இசை அமைபளர்களை கொண்டுதான் இந்த பாடல் போட்டி நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா ? என்று வானவில் பாடும் திறன் போட்டிக்கு வெளி நாட்டு நீதிபதிகளை கொண்டு வந்தது முதல், நான் இந்த நிகழ்ச்சியை முற்றிலும் புறக்கணித்து விட்டேன்!
அடே குருமுட்ட பசங்கள ,வானவில் தலைவன் யாரு தெரியாத ………………
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு……
நம்ம மலேசிய கலைத்துறை வளரனும் என்றல், இம்மாதிரி வெளி ஆட்களை கொண்டுவந்து பயிற்ச்சி தருவதில் தப்பே இல்லை….. இப்படி அவர்களுக்கு வழிவிடலென, நம் கலைஞர்கள் எப்படி மற்ற நாட்டில் கலைநிகழ்ச்சிகள் பண்ணமுடியும்….
திறமை வேறு தனிப்பட்ட பிரச்சனைகள் வேறு .
மங்கை நீங்கள் சம்ஸ்கிருத வானொலி கேளுங்கள்….உங்கள்
கவலை தீரும்
..
ஒருவர் பல காலம் சிரமப்பட்டு வாங்கிய நட்பெயர் ஒரு அறிக்கையில் பாழாவதை நிறுத்த வேண்டும்.எதையும் தீர்க்கமாக விசாரித்து வெளியிட வேண்டும்.மேலும் செம்பருத்தியில் எழுதும் அன்பர்கள் ஏற்கனவே எழுதிவரும் அன்பர்களின் பெயர்களை பயன் படுத்துவது தவிர்க்க வேண்டும்.கடந்த காலங்களில் ராமா என்ற பெயரில் எழுதிய நான்,இனி வரும் காலங்களில் ராமமூர்த்தி என்ற பெயரில் எழுத முனைந்து உள்ளேன்
ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாயே என்று கூறிய மலையாள பெண்மணிக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ………………………….ஜேம்ஸ் மற்றும் அவரது மனைவியும் காவல் துறையால் எப்படி நடத்தப்பட்டார்கள் என்ற செய்தியும், மலையாளிகள் எப்படி உயர் பதவியில் அமர்ந்து கொண்டு தங்களுக்கு ஆதரவாக காவல்துறையை பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தியையும் பகிர்ந்தனர்……….ஜேம்ஸ் வசந்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதி நாளை ஒரு சாதாரண தமிழனுக்கும் ஏற்படலாம் என்ற வகையில் , இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்
இவர் நல்ல மனிதர் ! செக்ஸ் என்றால் என்ன என்று இவருக்கு தெரியாது !ஒரு குழந்தை மாதிரி !இவர் உத்தம புத்திரன் !ஆனா ???????
மோகன் ! அந்த மலையாள பெண்மணிக்கு 65 வயதாம் ! பார்த்து கருத்து சொல்லுங்க ! என்ன இருந்தாலும் மலபார் அம்மனியாசே !
அட விடுங்க thamilar nanda அவர்களே 65 வயது ஒரு வயதா ? அதுவும் மலபாறு வேற ,கோழி குர்தா இருந்தாலும் கொழம்பு ருசி அல்லாவா !
vaanavillil neethipathiyaaga paniyaatra malaysiaavil thiramai saaligale kidaiyaathaa ? vidalai pasanggalellaam vanthu neethi sonnaal uruppidumaa ? vekkam kedda vaanavillukkum putthi kidaiyaathu!
அங்கே தமிழ் நாட்டில் ஒரு தமிழனுக்கு நடந்த கொடுமை. அரசியல், காவல்துறை செல்வாக்கு காரணமாக ஒரு அந்நிய மாநில குடியேறி செய்த சூழ்ச்சி. நம் இனத்தவன் தன் சொந்த மாநிலத்திலேயே ஒரு தீவிரவாதி போல் கைது செய்யப்பட்ட நிகழ்வு நம் மனத்தை நெகிழச் செய்ய வேண்டாமா? ஆறுதலான வார்த்தை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. கண்டபடி விமர்சிக்காமல் இருந்தாலே நமது இனமான உணர்வை மதிக்கும் பண்பை வெளிப்படுத்தும்.
yetharku ippo unggalukkulle vaatham seigireergal… nam naaddile yevvalavo pirachanaigal uruvaagi varugirathu..atharke nammaal oru teervukku vare mudiyale… ini Thamizh naddu pirachanaiye teerkke poroma yenne?… Cinema turayil inthe maathiri kisu-kisukkal sagajamappa…
astro vaanil patri soliye aaganum… manggai yarin karuthu sariyanathu than… cumma attam aadurathu paattu paadurathum punniyam ille…. padippu sammanthepadde @ pothu arivu patri kelvi nigazhilchigal vazhanginaal nallathu… Exp: makkal tolai kaatchi…
Pala murai astro moolam engal karuthukalai anuppi ondrukkum bathi illai… annal oppukku astro enayathil (submit your comments) nu solrange…
Tamizhlachi,avargale, astrovil ippa panam sambaarikka katrukkolgiraargal ,unggal karuthukkellaam pathil anuppa avargalukku neram kidaiyaathu ! Rm 100.000 nigalchikkaaga kodukkapaddaal athil eppadiyum Rm 50.000 pathukki vidugiraargal ! unggalukku pathil poda intha kollaiyargalukku neram irukkaathu ,,,naan vendumaanaal unggalukku pathil podugiren
ஞங்ஙள் மளையாலிகளுக்கு எதிரி அல்லா.. பட்சை.. இவிட ராசா மாரியம்மன் கோவிலிலு.. ஒரு பூஜையிளூ.. மளையாலிகளுக்கு மாத்திரம் மேசை போட்டு பின்னே தனியே ஊணு களிக்க பரிமருந்நு ஈ குட்டியளு… ஏனைய மக்களு தரையில்ல உட்காந்நு ஊணு களிக்குந்நு..ஞங்ஙள் சோதிச்சா.. தலைவர் மேனன் ட உத்தரவு.. நிங்ஙள் அவட போய்க்கோ ந்நு பரயிந்நு.. பின்னே எங்ஙண ஒந்நா சாமிய சேவிக்கும்..
வதந்தி ஒரு நல்லவரையும் கேட்டவர் போல ஆக்கிவிடும்.நீதி ஒன்றே நிலையானது,தர்மம் தலை காக்கும்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு……..!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ,இறுதியில் தர்மமே வெல்லும் ..
இறுதியில் தர்மமே வெல்லும் .,,தப்பு செய்யரவனுக்கு கூட தர்மம் வேலுமா ???
கன்னல் பார்ப்பதும் பொய், காதால் கேப்பதும் பொய், தீர விசாரிபதே மெய். எந்த ஒரு விசயத்தையும் தீர விசாரிக்காமல் பல விதமாக பேசுவது ஒரு தப்பான கூற்று. இது நம் இனத்தையே கேவலமாக பேசும் ஒரு தரம் கட்ட கருத்து. எனவே நாம் உண்மை அறிந்து பேசுவது சாலசிறந்தது. நன்றி