ஆல் இன் ஆல் அழகுராஜா………..(விமர்சனம்)

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்த இயக்குநர் ராஜேஷ்.எம்.-ன் மீது அதீத நம்பிக்கை வைத்து கார்த்தி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. ராஜேஷ் மீதான கார்த்தியின் நம்பிக்கையை இயக்குநர் ராஜேஷ் எதிர்பார்த்த அளவிற்கு…

‘பரதேசி’ திரைப்படம் தேர்வு: செழியன், பூர்ணிமா ராமசாமிக்கு லண்டன் சர்வதேச…

லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் செழியன், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாலாவின் இயக்கத்தில் உருவான "பரதேசி' படத்தில் சிறப்பான பங்கை அளித்தமைக்காக இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு மொழிப் படங்கள் கலந்து…

கனடாவிலுள்ள தெருவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டது

கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொதுவாக ஒருவரைக் கவுரவிப்பது என்றால் அவரது சிலையை நிருவுவார்கள் அல்லது அவரது பெயரைக் குறிப்பிட்ட இடங்களுக்குச் சூட்டுவார்கள். அந்த வகையில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கவுரவிக்கும் வகையில் கனடாவில் உள்ள தெரு ஒன்றிற்கு இந்திய இசையமைப்பாளர்…

என்னை செருப்பால் அடிப்பீங்களா? அஞ்சலி பாய்ச்சல்

அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அஞ்சலி அவர் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளாராம். அறிமுக இயக்குனர் சஞ்சீவனின் வலியுடன் ஒரு காதல் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில்…

இலை, தழைகளை சாப்பிட்ட விக்ரம்

சேது, பிதாமகன், காசி, அந்நியன் போன்ற படங்களில், மாறுபட்ட பரிமாணங்களில் நடித்து, தனித்துவமான நடிகராக திகழ்பவர் விக்ரம். அவரது மற்றொரு புதிய பரிமாணம் தான், ஷங்கரின், 'ஐ' திரைப்படம். இந்தப்படத்தில், உடலை வருத்தி, தன் கதாபாத்திரத்துக்கு, உயிர் கொடுத்து வருகிறார் விக்ரம். குறிப்பாக, அவர் நடித்த ஸ்லிம் கேரக்டரை…

பாண்டிய நாடு………..(விமர்சனம்)

மதுரை பின்னணியில் விஷால் நடித்த படங்கள் தோற்றதில்லை, ஆதலால் காதல் செய்வீர் வெற்றிக்குப்பின் உடனடியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம், இயக்குநர் இமயம் பாரதிராஜா உணர்ச்சிபூர்வமான அப்பா கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம்... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தீபாவளி அன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் தான் பாண்டிய நாடு. அமைச்சர்…

”ஆரம்பம்”…..(விமர்சனம்)

அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் படும் பேராசையால்தான் இந்தியாவில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. மேற்படி இவர்களது உதவிகள் இல்லாமல் தீவிரவாதிகள் இங்கு திடுக்கிடும் சம்பவங்கள் நடத்த முடியாது... எனும் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லி வெளிவந்திருக்கும் ஆக்ஷ்ன் திரைப்ப(பா)டம் தான் அல்டிமேட்ஸ்டார் அஜீத்தின் ''ஆரம்பம்''! எம்.எஸ்ஸி., கோல்டு மெடலிஸ்ட் ஆர்யா,…

நடிகை சுமித்ராவின் கணவர் மரணம்

பழம்பெரும் நடிகை சுமித்ராவின் கணவரும், கன்னட திரைப்பட இயக்குநருமான ராஜேந்திர பாபு மரணமடைந்தார். திருச்சூரைச் சேர்ந்த ராகவ நாயருக்கும், ஜானகி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தவர் சுமித்ரா. தமிழில் அண்ணன் ஒரு கோவில், புவனா ஒரு கேள்விக்குறி, பணக்காரன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் மலையாள…

அதுதான் அஜீத்: ஆர்யா பாராட்டு

அஜீத், என்னை சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார் என்று ஆர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: அஜீத் எப்போதும் என் பேவரைட். அவரது ஸ்டைலுக்கு நான் தீவிர ஃபேன். அவருடன் நடித்தபோது, சொந்த தம்பியை பார்த்துக்கொள்வது போல் பார்த்துக்கொண்டார். அதே சமயம், ஷூட்டிங் ஸ்பாட்டில்…

மோடி பிரதமராக வேண்டும்: லதா மங்கேஷ்கர் ஆசை

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பழம்பெரும் ஹிந்தி பாடகி லதா மங்கேஷ்கர் தனது விருப்பத்தை வெளியிட்டார். வெள்ளிக்கிழமை புனேவில் லதா மங்கேஷ்கரின் தந்தையார் தினநாத் மங்கேஷ்கரின் நினைவாகக் கட்டப்பட்டுள்ளது சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் துவக்க விழாவில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது…

தீபாவளியை சந்தோஷத்துடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுங்கள்: அஜீத் வாழ்த்து

தீபாவளி திருநாளை முன்னிட்டு நடிகர் அஜீத் தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு நேற்று அஜீத்தின் ஆரம்பம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டியிருக்கிறது. இத்திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. இந்நிலையில் சில இடங்களில் ரசிகர்களின் ஆர்வத்தால் சில பாதிப்புகள் வந்தாக செய்திகள் வெளியாகி…

அஞ்சலி மாதிரி நடிகைகளை செருப்பால் அடிக்கணும்: சர்சையை ஏற்படுத்திய ஸ்டண்ட்டாரின்…

அஞ்சலி மாதிரியான நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்’ என்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அறிமுக இயக்குநர் சி.எம்.சஞ்சீவன் இயக்கத்தில், புதுமுகங்கள் ராஜேஷ், கெளரி நம்பியார் நடித்துள்ள ‘‘வலியுடன் ஒரு காதல்’’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில்…

சூப்பர் ஸ்டார் பட டைட்டிலில் விஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிக்கிறார் விஷால். யுடிவி தயாரிக்கும் புது படத்தின் பெயர் நான் சிகப்பு மனிதன். விஷால் கதாநாயகனாக நடிப்பதுடன் தன் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியையும் யூடிவி-யுடன் இணைத்துக் கொண்டு தயாரிப்பிலும் பங்கேற்கிறார். விஷாலுடன் லட்சுமி மேனன் இணைந்து நடிக்க இருக்கிறார்.…

நான் நடிக்கமாட்டேன் என்று யாரிடமும் சொல்லவில்லை! திவ்யா(ரம்யா)

தென் இந்திய நடிகையாக இருந்து தற்போது அரசியலில் கால் பதித்திருக்கும் திவ்யா ஸ்பந்தனா தான் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என யாரிடமும் கூறவில்லை என தெரிவித்துள்ளார். தமிழில், குத்து, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா. சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக…

சத்யராஜை நேரில் சந்தித்து நன்றி சொன்ன ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் பொன்ராம் ஆகியோர் சத்யராஜை சந்தித்து நன்றி தெரிவித்தனர். சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா, சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ . பொன்ராம் இயக்கியிருக்கும் இப்படம் 50வது நாளைக்…

பிடிவாரண்டிலிருந்து தப்புவது எப்படி? தீவிர யோசனையில் அஞ்சலி

இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நடிகை அஞ்சலி. அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகை அஞ்சலி. இந்நிலையில் திடீரென தலைமறைவான இவர் தனது சித்தி குறித்தும், இயக்குனர் களஞ்சியம் பற்றியும்…

அழகுராஜாவை விட ஆரம்பம் குறைவுதான்

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தீபாவளியன்று ஆரம்பம், பாண்டியநாடு, ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்கள் வெளியாகின்றன. அஜீத்தின் படங்களிலேயே 'மங்காத்தா' தான் பெரிய ஓபனிங் பெற்ற படம். இதன் சாதனையை 'ஆரம்பம்' எளிதில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் அஜீத் மாஸ் ஸ்டாராக இருந்தாலும் ஆரம்பம் படம்…

திரைப்படத் தொழில் பயிற்சி மையங்கள் தேவை: கமல்ஹாசன்

திரைப்படத் துறையில் நுழையும் இளைஞர்களுக்காக தொழில் பயிற்சி அளிக்கும் வகையில் தொழில் பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார். பெங்களூருவில் இந்திய தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு சார்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தக கருத்தரங்கை கர்நாடக முதல்வர் சித்தராமையா…

அஜீத்தின் ஆரம்பம் படத்துக்கு பேனர் வைத்த விஜய் ரசிகர்கள்!

ஒரு காலகட்டத்தில் அஜீத்-விஜய் ரசிகர்களுக்கிடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்து வந்தன. இரண்டு பேரின் படங்களுமே ஒரே நேரத்தில் வெளியாகும்போது போஸ்டர் ஒட்டுவதில் பல ஊர்களில் விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதிக்கொண்டதும் உண்டு. ஆனால், இப்போது நிலைமையே தலைகீழாகி விட்டது. விஜய்-அஜீத் இருவரும் வெளிப்படையாகவே நண்பர்களாக பழகி வருவதையடுத்து அவர்களின் ரசிகர்களும்…

சந்தானத்தின் கொமடியெல்லாம் ஒரு கொமடியா? தயாரிப்பாளர் பாய்ச்சல்

சந்தானத்தின் கொமடி குறித்து சகட்டு மேனிக்கு விமர்சித்துள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன். ஜீவாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் என்றென்றும் புன்னகை பட டிரெய்லரால் தான் இந்த விமர்சனங்களை சந்தித்துள்ளார் சந்தானம். என்றென்றும் புன்னகை படத்தில் அவர் கொமடி என்ற பெயரில் பேசி நடித்திருக்கும் ஒரு காட்சி அசிங்கத்தின் உச்சமாக உள்ளதாக குற்றச்சாட்டுகள்…

பெண்களை இழிவுப் படுத்தி வசனம்: சந்தானத்துக்கு கண்டனம்

பெண்களை இழிவுப் படுத்தி வசனம் பேசுவதாக காமெடி நடிகர் சந்தானத்தை பெண்கள் அமைப்பினர் கண்டித்து உள்ளனர். ஜீவா, திரிஷா, சந்தானம் இணைந்து நடித்துள்ள 'என்றென்றும் புன்னகை' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசானது. இதில் விளம்பர படப்பிடிப்பு காட்சியொன்றில் பெண் ஊழியர் சந்தானத்திடம் வந்து அஞ்சு பத்துக்கு போகட்டுமா என்று…

அரசியலுக்கு சத்தியமா வரமாட்டேன்: கௌதம் கார்த்திக்

அப்பா மாதிரி அரசியலுக்கெல்லாம் வருவதற்கில்லை என்று கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். கடல் படத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘என்னமோ ஏதோ’. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அலா மொதலயிந்தி’ என் படத்தின் ரீமேக்தான் இந்த படம். ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரவி தியாகராஜன் இயக்குகிறார்.…

கைதட்டல்கள் தான் கலைஞனுக்கு உண்மையான சம்பளம்: கமல் ஹாசன்

கைதட்டல்கள் தான் கலைஞனுக்கு உண்மையான சம்பளம் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். ஜீவா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் என்றென்றும் புன்னகை. இந்தப் படத்தில் ஜீவாவுடன் வினய், திரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ளனர். வாமனன் படத்தை இயக்கிய அஹமத் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை…