திரைப்பட இயக்குனர் மீது ஜெயலலிதா வழக்கு

திரைப்பட இயக்குனர் மனுக்கண்ணன் மற்றும் நக்கீரன் கோபால் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்எல் ஜெகன் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 19ம் திகதி வெளிவந்த நக்கீரன்…

அஜீத் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு

'வீரம்' படப்பிடிப்பின் போது தெலுங்கு திரைப்பட ஸ்டண்ட் கலைஞர்கள் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவா இயக்கத்தில் அஜீத்-தமன்னா நடித்து வரும் வரும் வீரம். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு, படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதன் சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர்…

நடிகை ஜியா கான் மரணத்தில் மறுவிசாரணை: உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஜியா கான் வழக்கு குறித்து மறுவிசாரணை நடத்துமாறு பொலிசாருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த யூன் மாதம் 3ம் திகதிமும்பையில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலர் சூரஜ்…

ரசிகர்களையும், மக்களையும் குழப்ப வேண்டாம்: விஜய்

உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களையும், மக்களையும் குழப்ப வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். நடிகர் விஜய் புதுக்கட்சி ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், அதற்காக சமீபத்தில் அவர் தனக்கு நெருக்கமான சிலருடன் கேரளாவில் ஆலோசனை நடத்தியதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் ஒன்றில் செய்தி…

உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு புகார்

தமிழக அரசு தமிழ்ப் படங்களுக்கு அளிக்கும் வரிவிலக்கில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி அளித்துள்ள புகாரில், ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை போன்ற மக்களின் வரவேற்பைப் பெற்ற எங்களின் படங்களுக்கு வரிவிலக்கை நிராகரித்த இந்தக் குழுவினர்…

ப்ரியா ஆனந்தின் பெருந்தன்மை

சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தேவதையாக கருதப்படுகிறார், ப்ரியா ஆனந்த். கதை, ஓரளவு பிடித்திருந்து, அதில், தனக்கு நல்ல கேரக்டர் என்றால், சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற, பாரபட்சம் இல்லாமல், உடனடியாக ஒப்புக் கொள்கிறார், ப்ரியா. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும், ‘பென்சில் படத்துக்கும், இவரைத் தான், ஹீரோயினாக…

டயட் எனக்கு பிடிக்காது: லட்சுமி மேனன்

இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தையே டயட் தான் என்கிறார் லட்சுமி மேனன். கும்கி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கொட மிளகாய் மூக்கழகி லட்சுமி மேனன். தற்போது ஜிகர்தண்டா, சிப்பாய், மஞ்சபை போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ள பாண்டிய நாடு தீபாவளி…

திரைப்படத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு விவகாரம்: 28-இல் முதல்வரை சந்திக்கிறது…

சினிமா தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவை வரும் 28-ஆம் தேதி சந்திக்க உள்ளதாக பெப்ஸி அமைப்பின் தலைவர் அமீர் தெரிவித்தார். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பேரணியாகச் சென்று முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து சென்னையில்…

அபார்ட்மென்டில் கோஷ்டி மோதல்: பொலிஸ் நிலையம் சென்ற இயக்குனர்கள் குடும்பம்

அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு கோரி இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ரமேஷ்கண்ணா, பேரரசு ஆகியோரின் குடும்பத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னை விரும்பாக்கம் பொலிஸ் நிலையம் அருகில் சியாமளா கார்டன் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சினிமா இயக்குனர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய…

மிரு­க­வ­தைக்கு எதி­ராககுரல் கொடுக்கும் ஏமி

இது­வரை, ஏமி­ஜாக்­சனைப் பற்றி காதல் செய்­திகள், கவர்ச்சி செய்­திகள் தான், வெளி­யாகிக் கொண்­டி­ருந்­தன. ஆனால், இப்­போது, அவ­ரது இமேஜை உயர்த்தும், ஒரு புதிய செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. மிரு­கங்கள் மீது அதிக பாசம் கொண்ட ஏமி, ‘டஸ்க் ட்ரஸ்ட்’ என்ற பிரா­ணிகள் விழிப்­பு­ணர்வு அமைப்பில் இணைந்து, மிரு­க­வ­தைக்கு எதி­ராக குரல்…

‘சம்­பளம் முக்­கி­ய­மில்லை கதை தான் முக்­கியம்!’

கோலி­வுட்டின் இப்­போ­தைய முன்­னணி நடி­கர்­களில், சிவ கார்த்­தி­கே­யனும் ஒருவர். ஹன்­சி­கா­வுடன் சேர்ந்து, ஒரு படத்தில், தற்­போது நடித்து வரு­கிறார். இது தவிர, மேலும் சில வாய்ப்­பு­களை, கைவசம் வைத்­துள்ளார். சமீ­பத்தில், ஒரு பெரிய பேனரில்,  ஹீரோ­வாக நடிப்­ப­தற்கு, சிவா­வுக்கு அழைப்பு வந்­த­தா­கவும், சம்­பளம் குறை­வாக இருந்­ததால், அதை, அவர்…

கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிப்பு!!

மும்பையில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மும்பையில் 15வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. மும்பை திரைப்பட கழகமும், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்டும் இணைந்து இந்த விழாவின் நடத்துகிறது. எட்டு நாட்கள் நடக்கும் இதன் துவக்க விழா மும்பையில்…

கமலின் ஜோடியாக காஜல் அகர்வால்

உத்தமவில்லன் திரைப்படத்தில் உலகநாயகனுக்கு ஜோடியாக நடிக்கப்போகிறாராம் காஜல் அகர்வால். விஸ்வரூபம் 2 படத்தை முடித்த கையோடு அடுத்ததாக உத்தம வில்லன் படத்தில் நடிக்கவிருக்கிறார் உலகநாயகன். நடிகரும், கமலின் நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் இப்படத்தினை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்திற்கு கிரேஸிமோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார்,…

ரஜினிக்குப் பிறகு சூர்யா படம்தான் குடும்பத்தோடு பார்க்கிற படம்: இயக்குனர்…

ரஜினிகாந்த்துக்குப் பிறகு மக்கள் குடும்பத்தோட பார்க்கற படம் சூர்யாவோட படம்தான் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். ‘ஜன்னல் ஓரம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு ஆச்சர்ய சம்பவங்கள் அரங்கேறின. அதில் ஒன்று, அடுத்த வருடம் கௌதம் மேனன் படத்தில் நடிப்பேன் என்று சூர்யா சூசகமாக கூறியது, மற்றொன்று…

நடிகர் சந்தானத்தின் மீது தமிழக அரசிடம் புகார்!

ஆல் இன் ஆல் அழகுராஜா பட ட்ரைலரில் அரசின் குட்கா எதிர்ப்பு விளம்பரப் படத்தைக் கிண்டலடிப்பது போல சந்தானம் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக அரசிடம் இதுகுறித்து தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டு கூட்டணி புகார் செய்துள்ளது. அதில், ஆல் இல் ஆல் அழகுராஜா படத்தின் ட்ரைலரில் குட்காவுக்கு…

உதயநிதியை உதறி தள்ளிய சிவகார்த்திகேயன்!

பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் சிவகார்த்திகேயன். தொடர்ந்து 'மனம் கொத்திப் பறவை', 'எதிர்நீச்சல்', 'கேடிபில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என வரிசையாக நடித்தார். இதில் 'எதிர்நீச்சல்', 'கேடிபில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போன்ற படங்களின் வெற்றி சிவகார்த்திகேயனின்…

அஜீத் மீண்டும் ஒரு விழிப்புணர்வு பயணம்!

பொதுமக்களுக்கு, போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே மோட்டார் சைக்கிள் பயணம் மெற்கொள்கிறேன் என்று அஜீத் குமார் கூறியுள்ளார். பொதுமக்களுக்கு, போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு அஜீத் அடிக்கடி மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு பயணிக்கும் போது அவர் ஹெல்மெட் உள்பட அனைத்துவித பாதுகாப்பு அம்சங்களையும்…

மீண்டும் இயக்குனர்கள் கையில் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலம் தயாரிப்பாளர்கள் கையில் இருந்தது. ஏவிஎம் மெய்யப்ப செட்டியார், ஜெமினி வாசன், சாண்டோ சின்னப்பா தேவர் இவர்கள் எல்லாம் முதலாளிகளாக வலம் வந்தார்கள். எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் ஹீரோக்கள் கைக்கு வந்தது சினிமா. அதன்பிறகு இயக்குனர்கள் கை ஓங்கியது. கே.பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், ஸ்ரீதர்,…

சிம்புவுக்கு அக்காவாக மறுபிரவேசம் செய்கிறார் ரம்பா

சிம்புவுக்கு அக்காவாக ரம்பா மறுபிரவேசம் செய்ய உள்ளார். ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள். அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ திரையுலகினருக்கு சரியாக பொருந்தும். அதிலும் குறிப்பாக நடிகைகளுக்கு பொருந்தும். ரம்பா, இந்தப் பெயரை யாரும் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க மாட்டீர்கள். ஆமாங்க, ஒரு காலத்தில் தமிழ்…

உலகளவில் முதன் முறையாக சூர்யா படத்தில் ரெட் டிராகன் கமெரா

உலகளவில் முதல் முறையாக சூர்யாவின் படத்திற்கு ரெட்-டிராகன் டிஜிட்டல் கமெரா பயன்படுத்துகின்றனர். சிங்கம் 2 வின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் டெஸ்ட் சூட் இன்று நடந்தது. இதில் இந்தியாவிலேயே…

அட்வான்ஸை மட்டுமே திருப்பிக் கொடுத்தேன்: சூர்யா

துருவ நட்சத்திரம் படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகையை கௌதமிடமே திருப்பித் தந்துவிட்டார் சூர்யா. சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை விஷயத்தில் சூர்யா-கௌதம் மேனன் இடையே ஒத்துப்போகவில்லை. இதனால் சூர்யா படத்திலிருந்து விலகிக் கொள்வதாக…

சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமீன்கள்: இயக்குனர் ராம் மகிழ்ச்சி

சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தங்கமீன்கள்  திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக இயக்குனர் ராம் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியது.... "கற்றது தமிழ்” தொடங்கி  “தங்கமீன்கள்” வரை பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து என்னை ஆதரித்து ஊக்கம் அளித்த உங்களுக்கு என் மனமர்ந்த நன்றி.…

தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையத்திற்கு சூர்யா நன்கொடை

தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையத்திற்கு சூர்யா 6 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். கோவை மாவட்டம் சூளூரில் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையம் (டேங்கர் பவுன்டேஷன்) சார்பில் ஆர்விஎஸ் மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நடிகர் சூர்யா திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் போது சூர்யா டயாலிசிஸ்…