நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
காவிரி விவகாரம்- கர்நாடகத்து நாற்காலிக்காக மத்திய அரசு நடத்தும் நாடகம்:…
சென்னை: பாகிஸ்தானோடும். வங்கதேசத்துடனும் மட்டும் தண்ணீர் பகிர்ந்து கொள்ள முடியும் போது கர்நாடகத்துடன் காவிரியை பகிர முடியாதா என்று கமல்ஹாசன் டுவிட்டரில் கேள்வி எழுதியுள்ளார். கமல் கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த சில மாதங்களாக அவர் தமிழக அரசை கடுமையாக விமர்சனம்…
திரையரங்குகளின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது: திரையரங்க உரிமையாளர் சங்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது விதிக்கப்பட்டிருக்கும் 1.8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்வது, திரையரங்கு இருக்கைகள் குறைப்பை அனுமதிப்பது, ஒரு வருடத்திற்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிப்பதற்குப் பதிலாக, மூன்று வருடத்துக்கு…
ரஜினி டென்ஷனான இமயமலைக்கு போய்டலாமா, எதுக்கு இந்த வயதில் அரசியல்…
தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று தமிழக அரசியலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் களமிறங்கவுள்ளார். ரஜினியின் அரசியல் வருகையை பலரும் விமர்சித்து வரும் வேளையில் முன்னாள் பா.ஜ.க மகளிர் அணி தலைவி ஜமீலாவும் விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், ரஜினி முதலில் தனித்துவமான அரசியல்வாதியாக வரவேண்டும், இத்தனை காலகட்டத்துக்கு பிறகு அவர் அரசியலுக்கு வரும் நிலையில்…
திரையுலகமே முழுக்க ஸ்தம்பித்து நிற்கிறது: முடிவுக்குக் கொண்டு வருவார்களா ரஜினியும்…
சென்னை: சினிமா ஸ்ட்ரைக் முழு வீச்சில் நடந்து வருகிறது. திரையுலகமே முழுக்க ஸ்தம்பித்து நிற்கிறது. இடையில் விஜய், சமுத்திரக்கனி படங்களுக்கு மட்டும் இரு தினங்கள் ஷூட்டிங் நடத்த பர்மிஷன் கொடுத்ததால் எழுந்த சலசலப்பைப் பார்த்து, மற்றவர்கள் அடங்கி நிற்கிறார்கள். இந்த திரையுலக ஸ்ட்ரைக்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பது…
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் ஜனாதிபதி கோவிந்த்
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு…
“சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும்” வித்யாபாலன் ஆவேசம்
“சினிமாவில் கதாநாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்கள் பக்கத்தில் நின்று காதலிப்பதற்கும் சுற்றி வந்து அரைகுறை உடையில் நடனம் ஆடுவதற்கும்தான் நடிகைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும். நான் 16 வயதில் இந்தி தொடரில் நடித்தேன். பிறகு வங்க மொழி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில்…
திரைப்பட தயாரிப்பாளர்கள் – திரையரங்க உரிமையாளர்கள் மோதல் ஏன்?
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது. வெளியாகும் படங்கள் வெற்றியடைந்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் தருகிறதோ இல்லையோ சினிமாவை சுற்றி மிகப்பெரிய வியாபாரம் உள்ளது. அதேபோல் அரசிற்கும் திரை துறை மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. எனவே பொழுதுபோக்கை மையமாக வைத்து இயங்கும் வியாபாரத்தில் சினிமா முதல்…
வாய்ப்புக்காக படுக்கை: வரலட்சுமி சரத்குமார் கவலை
சென்னை: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் இன்னும் உள்ளது. அந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார் வரலட்சுமி சரத்குமார். விஷால், விஜய் படங்கள், பாம்பன், வெல்வெட் நகரம் என கை நிறைய படங்கள்…
தமிழ் ராக்கர்ஸ் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவையே அச்சுறுத்தும் ஒரு விஷயம் தான் இந்த பைரசி. இதற்கு பல தளங்கள் இருந்தாலும் தமிழ் ராக்கர்ஸ் தான் மிக முக்கியமாக உள்ளது. இதை தடுக்க பலமுறை முயற்சி செய்தும் தோல்வி தான், இதன் அட்மின்களை மட்டும் தான் கைது செய்ய முடிகின்றதே…
அரசியல்வாதியாக 100 சதவீதம் சிறப்பாக செயல்படுவேன் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
ரிஷிகேஷ், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்று உள்ளார். ரிஷிகேஷ் சென்ற நடிகர் ரஜினிகாந்த், தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1995-ம் ஆண்டில் இருந்து இமயமலைக்கு வருவேன். இடையில் பல காரணங்களால் என்னால் இங்கு வரமுடியவில்லை. ஒரு மனிதன் தன்னைத்தானே…
வெற்றி பெறுமா ரஜினியின் அரசியல் கணக்கு?
சினிமா வியாபாரத்தில் 1980 முதல் ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் நேரடி போடியாளர்களாக திகழ்ந்தார்கள். இவர்களின் போட்டி பல தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் லாபகரமாக அமைந்தது. சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தாலும், சினிமாவை தாண்டிய வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களாகவே இருவரும் பழகி வருகின்றனர். பெரிய போட்டியாளர்கள், நல்ல நண்பர்கள் என…
குரங்கணி துயரத்திற்கு ஒரு இரங்கல் கூட இல்லை.. இமயமலையில் குதிரை…
சென்னை: தமிழகம் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள் ஏராளம்... ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி என ஒவ்வொரு பிரச்சனைக்கும் மக்கள் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க, காவு கொள்ளப்பட்ட தமிழக உரிமைகளை வென்றெடுக்க வலிமைவாய்ந்த போர்க்குணம் மிக்க ஒரு போராளி தலைவரை தமிழகம் தேடிக்…
16-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடக்காது: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
திங்கள்கிழமையன்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 16.3.2018 (வெள்ளிக்கிழமை) முதல் சென்னையில் சென்னையில் தமிழ் மற்றும் பிறமொழிப் படங்களின் படப்பிடிப்பை நடத்துவதில்லை என்றும் அடுத்துவரும் வெள்ளிக்கிழமையான 23.03.2018 முதல்…
அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபர் குடும்பத்தினருடன் நடிகர் சுரேஷ்கோபி சந்திப்பு..
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அகழி பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்கள் பகுதியில் மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் போதுமான அளவுக்கு கிடையாது. மேலும் இந்த மக்கள் வறுமை நிலையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த ஆதிவாசி வாலிபர் மது என்பவர் உணவுக்காக அருகில்…
லண்டன் அருங்காட்சியகத்தில் சத்யராஜுக்கு மிகப்பெரிய கெளரவம்! தமிழருக்கு முதன்முறை கிடைத்த…
தென்னிந்திய சினிமாவில் மட்டுமே பிரபலமாக இருந்த நடிகர் சத்யராஜ், ராஜமௌலியின் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவரை கவுரவிக்கும் விதமாக லண்டனில் உள்ள மெழுகு சிலை மியூசியத்தில் சிலை வைக்கப்பட உள்ளது. Madame Tussaudsஇல் ஏற்கனவே பாகுபலியாக நடித்த பிரபாஸுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது…
கடைசி நிமிடத்தில் ஸ்ரீதேவியுடன் இருந்த தங்கை எங்கே, ஏன் அமைதியாக…
மும்பை: ஸ்ரீதேவி இறக்கும்போது அவருடன் துபாயில் இருந்த அவரின் தங்கை ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றார் நடிகை ஸ்ரீதேவி. திருமணம் முடிந்து பலரும் மும்பை திரும்பியபோது அவரும், அவரின் தங்கை ஸ்ரீலதாவும் துபாயிலேயே…
சினிமாவின் புகழ் மட்டும் அரசியலுக்கு போதாது: நடிகா் கமல்ஹாசன்
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளா்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவா் கூறியதாவது, “அரசியலில் நான் வளா்ச்சி பெறுவதற்கு சினிமாவில் கிடைத்த புகழ் மட்டும் போதாது” என தெரிவித்தார். பின்னா் “ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகளை…
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கலைஞன்- அவருக்காக ஜி.வி.பிரகாஷ் செய்த செயல்,…
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் சினிமாவை தாண்டி சில விஷயங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு தன்னால் முடிந்த விஷயங்களை செய்து வருகிறார். நாட்டில் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துகிறார். இவரை போல் மற்ற…
கமல் தத்து எடுத்த முதல் கிராமம் இதுதான்..
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ள கமல் சென்னையில் மகளிர்தின பொதுக்கூட்டத்தை நடத்தினார். ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கமல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மதுரையில் நடந்த கட்சியின் தொடக்கவிழா மாநாட்டில் பேசும்போது தமிழகம் முழுவதும் கிராமங்களை தத்தெடுக்கப்போவதாக அறிவித்தார். இதன்படி…
அடுக்கடுக்காக படம், அதிருப்தியில் ரசிகர்கள்
இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பதுதான் ரஜினியின் ஒரே டார்க்கெட் என்கிறார்கள். அது நிறைவடைந்ததும்தான் அடுத்த அறிவிப்பே வெளியிடப் போகிறாராம். இதை மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் தெரிவித்த வினாடியிலிருந்தே சுறுசுறுப்பாகிவிட்டார்கள் அவர்கள். இந்த இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்வதற்குள் கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்து வருவதாக திட்டமாம். இதற்குள் ரஜினியை…
ரஜினிக்கு தன் ஸ்டைலில் பதிலடி கொடுத்த சீமான்
ரஜினிகாந்த் இன்னும் சில தினங்களில் தீவிர அரசியலில் களம் இறங்கவுள்ளார். இதற்கான முன் ஏற்பாடுகள் அனைத்து நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் ‘தமிழ் படித்தால் முன்னேற முடியாது, தமிழன் முன்னேறினால் தான் தமிழுக்கே பெருமை’ என்று மறைமுகமாக சீமானுக்கு ரஜினி பதிலடி…
என்றும் கனவுக்கன்னியாக நீடிக்க என்ன விலை கொடுக்கிறார்கள் நடிகைகள்?
சின்ன திரை பெரிய திரை என்கிற பாரபட்சமே இல்லாமல், எல்லா திரைகளிலுமே பெண்களுக்கு ஒரு மிக பெரிய நிர்பந்தம், அவர்கள் எப்போதுமே இளமையாகவும், ஒயிலாகவும், கவர்ச்சிகரமாகவும் இருந்தே ஆக வேண்டும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியபடுவதே இல்லை. என்ன தான் பதிமூன்று, பதினான்கு வயதில் வயதிற்கு வந்த உடனே…
டாஸ்மாக்கிற்கு ஆதரவா? நடிகர் கமல்ஹாசன் விளக்கம்
அரசியல் கட்சியை துவங்கிய பிறகு கமல்ஹாசன் தொடர்ந்த மக்களை சந்திப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை அவரது கட்சியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளார். சமீபத்தில் மது பற்றி பேசிய கமல்ஹாசன் மது ஒழிப்பு சாத்தியமில்லை அதற்கு நான் ஆதரவளிக்க மாட்டேன் என கூறியதாக செய்திகள் வெளியானது. இன்று…