திரைப்படமாகும் இசைப்பிரியா, பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் கொலை சம்பவம்

ஒட்டுமொத்த உலகத்தமிழர்களையும் உலுக்கிய சம்பவம் தமீழழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை. குறிப்பாக அவரது மகன் பாலச்சந்திரனையும், பாடகி இசைப்பிரியாவையும் இலங்கை அரசாங்கம் கொடூரமாக கொலை செய்த சம்பவம். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஏற்கனவே புலிப்பார்வை என்ற படம் வெளியானது. தற்போது…

‘இளைஞர்களே! வாய்ப்பை தேடவேண்டாம்; பிரச்சனையை தேடுங்கள்’ – பேட்மேன் முருகானந்தம்

''சேனிடரி நேப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கும் பணியில் நான்ஈடுபட்டபோது, ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டேன். நான் பைத்தியமாகிவிட்டேன் என்றே பலரும் கருதினர்'' என்று தனது ஆரம்பகால போராட்டங்கள் குறித்து பிபிசி தமிழிடம் அருணாச்சலம் முருகானந்தம் நினைவுகூர்ந்தார். மலிவு விலையில் சேனிடரி நேப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த…

நாப்கின்ஸை மையமாக வைத்து வெளியான பேட் மேன்

வட இந்தியாவில் மட்டுமல்ல, தமிழகத்திலும் தற்போது கலக்கி வரும் படம் பேட் மேன். பாலிவுட் அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடிக்க சானிட்டரி நாப்கின்ஸை மையமாக வைத்து வெளியானது. இதற்கு பிரபலங்கள் பலரும் விளம்பரம் செய்தார்கள். தமிழநாட்டில் குறைந்த விலைக்கு பெண்களுக்காக சுகாதாரத்தை முன்னிறுத்திய கோவை…

சவரக்கத்தி சாதிக்குமா?

தமிழ் சினிமாவில் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாமல் படைப்பு ரீதியாக தனக்கென்று தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக தொழில் கற்ற ஜிஆர் ஆதித்யா இயக்கியுள்ள படம் சவரக்கத்தி. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.…

நான் துரத்திய ஒரே ஆண்மகன் ‘பேட்மேன்’ முருகானந்தம்தான் : ட்விங்கிள்…

மலிவு விலையில் சேனிடரி நேப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் சாதனையை தழுவி எடுக்கப்பட்ட பாலிவுட் திரைப்படம் 'பேட்மேன்' நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இச்சூழலில், படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அக்சய் குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கன்னா, 'பேட்மேன்' உருவாக்கம் குறித்து பிபிசியிடம்…

இளையராஜாவின் நன்றி அறிவிப்பு

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு தரப்பினரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இது குறித்த இளையராஜாவின் அறிக்கை: ‘’எனக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து, இன்று வரை,  என்னை நேரிலும், தொலைபேசிவாயிலாகவும், மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த,  உலகெங்கிலும் பரவி…

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்த லாரன்ஸ்!

சேலம் : ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த இளைஞர் யோகேஸ்வரன் குடும்பத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்துள்ளார். யோகேஸ்வரனின் நினைவுநாளில் அவருடைய குடும்பத்தாரிடம் இந்த வீட்டை ராகவா லாரன்ஸ் ஒப்படைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை…

நடிப்பு, நடனம், காமெடி என அசத்திய பிரபல நடிகைக்கு இப்படி…

நடிகர் கமல்ஹாசன் குழந்தையாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை பிந்து கோஷ். நடிப்பு, நடனம், காமெடி என அசத்தியவர். இப்படி ஒரு பெயரை சொன்னால் தான் பலருக்கும் தெரியும். இவரது உண்மையான பெயர் விமலா. 70,80 களில் ரஜினி, கமல், மோகன் என…

வடிவேலு மீது போலீஸ் நிலையத்தில் ஷங்கர் புகார்?

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்தவர் வடிவேலு. இவர் ஹீரோவாக நடிக்க துவங்கி நல்ல படங்கள் கொடுத்துவந்த நிலையில் அரசியலில் குதித்தார். அதன் பிறகு அவரது மார்க்கெட் சரிந்தது. அவர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படப்பிடிப்பு…

ஆந்திரா, கேரளாவில் வசூல் குவிக்கும் தமிழ் படங்கள்

தமிழ் படங்களுக்கு சமீப காலமாக ஆந்திரா, கேரளாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்ளை விரும்பி பார்க்கிறார்கள். நயன்தாரா படங்களுக்கும் வரவேற்பு உள்ளது. அங்குள்ள முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக இவர்களின் படங்கள் வசூலில்…

மானம் உள்ள தமிழன் அஜித்துக்கு பேனர் அடிப்பானா? ரஜினி, ஆர்யா…

திரைப்பட துறையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அந்த பிரச்சனைகள் எப்போது தீரும் என்று தெரியாது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் களஞ்சியம் ஒரு பேட்டியில், மானம், வெட்கம் உள்ள தமிழன் அஜித்துக்கு பேனர் அடிப்பானா என்று பேசியிருக்கிறார். அதோடு ரஜினி, அர்ஜுன், பிரபுதேவா, பாபி சிம்ஹா எல்லோரும் தமிழர்களா,…

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ – விமர்சனம்

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம். அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். ஶ்ரீ சரவணன் ஒளிப்பதிவு…

இந்திய சினிமா வரலாற்றில் அமீர்கான் மட்டுமே படைத்த சாதனை, இத்தனை…

அமீர்கான் எப்போதும் தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். மேலும், அவருக்கு சீனாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதனாலேயே அவருடைய படங்கள் அந்த பகுதியில் செம்ம வசூல் வேட்டை நடத்தும், இதில் பிகே ரூ 100 கோடி அங்கு வசூல் செய்ய, தங்கல் ரூ 1200 கோடி வசூல்…

என்னுடைய கூட்டங்கள் ‘பெரியார்’ பாணியில் இருக்கும்: கமல்ஹாசன்

‘எதிர்வரும் 21ஆம் திகதி முதல் நான் நடத்தவுள்ள கூட்டங்கள், தந்தை பெரியார் பாணியில் அமைந்திருக்கும்’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்களிடமிருந்து கேள்விகளைப் பெற்று பதிலளிக்கும் வகையில் கூட்டங்கள் வடிவமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னணி பத்திரிகையொன்றுக்கு ‘நான் இந்து விரோதி அல்ல’ எனும் தலைமைப்பில் எழுதியுள்ள கட்டுரையிலேயே…

நடிகர், நடிகைகள் துணிக்கடை திறக்க போக, கழிவறையை திறந்த சசிகுமார்-…

சசிகுமார் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் தற்போது நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். சமுத்திரக்கனி தான் இப்படத்தை இயக்கி வருகின்றார், இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் என்றாலே, நகை கடை, துணிக்கடையை தான் திறக்க செல்வார்கள். ஆனால், சசிகுமார் ஒரு பள்ளியில் கழிவறையை…

அன்று `பம்பாய்`, இன்று `பத்மாவத்`- மலேசியாவில் திரைப்படங்கள் தடையும், பின்னணியும்

மலேசியத் திரைப்படத் தணிக்கை வாரியம் `பத்மாவத்` திரைப்படத்தை மலேசியாவில் திரையிடத் தடை விதித்திருப்பதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. மலேசியாவில் உள்ள இஸ்லாமியர்களின் உணர்வுகளை பத்மாவத் திரைப்படம் தூண்டிவிடலாம் என்று அந்நாட்டின் திரைப்படத் தணிக்கை அமைப்பான தேசிய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் கூறியுள்ளார். இந்தியாவில் தீவிர வலதுசாரி…

காவிரி பிரச்சனையில் உங்கள் நிலைப்பாடு என்ன? விளக்குங்க ரஜினி… சரத்குமார்…

சென்னை : காவிரி பிரச்சினையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்று சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். எரிப்பொருள் விலையேற்றம், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை அதிமுக அரசு உயர்த்தியது. சுமார் 60 சதவீதம் முதல் 100 சதவீதம்…

மேடையில் மயங்கி விழுந்த, நடிகர் பலி..!

கேரள மாநிலம் திருச்சூர் செருதுறுத்தி அடுத்துள்ள புதுச்சேரியை சேர்ந்தவர் சீதானந்தன் (வயது 59). இவர் கேரள நாடக குழு கலா மண்டலம் அமைப்பின் ஓட்டம், துல்லல் நிகழ்ச்சியில் பிரபலமானவர். தனது 8-வது வயதில் இருந்தே தனது தந்தை கேசவன் நம்பீசனிடம் இந்த நடனத்தை கற்று வந்தார். கேரள மாநிலம்…

நாங்க அரிவாள் கொடுக்கிறோம்.. அதையும் பழகிக்கங்க ஜீயரே.. பாரதிராஜா விளாசல்!

தேனி : சோடா பாட்டில் வீசுத்தெரிந்த ஜீயர், நாங்கள் கொடுக்கும் அரிவாளையும் பழகிக்கொண்டால் இன்னும் வசதியாக இருக்கும் என்றும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்து உள்ளார். சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சங்கர மட இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் இசைத்த…

நிச்சயமற்ற தமிழக அரசியல் களம்: யார் வேண்டுமானாலும் இறங்கி வெல்ல…

தமிழக அரசியல் களம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நிச்சயமற்று காணப்படுகிறது. இரு துருவ அரசியல் காலகட்டம் விடை பெறப்போகிறதா? எப்போது தேர்தல் வந்தாலும் அரியணை நமக்குதான் என தி.மு.க மகிழ்ந்திருக்க முடியுமா? அமைப்பு பலம், வாக்கு வங்கி பலத்தில் தி.மு.க இன்றுள்ள நிலையில் முன்னணியில் உள்ளது. 2016…

வாருங்கள் அரசியலுக்கு.. மாணவர்களுக்கு கமல் அழைப்பு!

சென்னை : நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்ல வரவில்லை என்றும் நீங்கள் வரவேண்டும் என்று சொல்ல வந்துள்ளேன் என்று மாணவர்களை அரசியலுக்கு வருமாறு நடிகர் கமல் ஹாசன் அழைத்தார். சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் மாணவர்கள்…

எந்த காட்சியையும் நீக்காமல் ‘பத்மாவத்’ படத்துக்கு பாகிஸ்தானில் அனுமதி..

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பத்மாவத் திரைப்படம் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினியின் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். அதில் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில காட்சிகள் நீக்கப்பட்டு…

பத்மவிபூசண் இளையராஜாவை அசிங்கப்படுத்திய முன்னணி பத்திரிக்கை, திரைப்பிரபலங்கள் கண்டனம்

இளையராஜா இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவை தமிழ் மக்கள் இசைக்கடவுளாக தான் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மத்திய அரசு இளையராஜாவிற்கு பத்மவிபூசண் கொடுத்து கௌரவித்துள்ளது, இதை ஒரு ஆங்கில பத்திரிகை இளையராஜாவின் ஜாதியை குறிப்பிட்டு மிக மோசமாக கட்டுரை…