நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
சிவாஜி கணேசன் சிலை நள்ளிரவில் அகற்றம் சிவாஜி ரசிகர்கள் கவலை
தமிழ் திரை உலகில் தனது நடிப்பு திறமையால் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ரசிகர்களால் ‘நடிகர் திலகம்’ என்று போற்றப்பட்டவர். உடல் நலக்குறைவால் அவர் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி மரணம் அடைந்தார். திரை உலகில் சிவாஜி கணேசன் ஆற்றிய கலைச்சேவையை கவுரவிக்கும்விதமாக சென்னை மெரினா…
தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனை விவசாயமா? பிக்பாஸா? பரிதாபங்கள் வீடியோ
தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனை விவசாயமா? பிக்பாஸா? பரிதாபங்கள் வீடியோ -cineulagam.com https://youtu.be/q5k9cgwCCes
கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த பிரபல நடிகர் மரணம்
கன்னட நடிகர் துருவ் சர்மா மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். வாய் பேச முடியாத இவருக்கு காது கேட்கும் திறனும் கிடையாது. இருப்பினும் தன்னப்பிக்கையோடு திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இவரது நடிப்பு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த 29 ம் திகதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற…
விவசாய குடும்பத்தை நெகிழ வைத்த தனுஷ்
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நடிகர் தனுஷ் பண உதவி அளித்துள்ளார். விவசாயிகள் 125 பேரை நேரில் அழைத்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ 50 ஆயிரம் உதவித் தொகை வழங்கியுள்ளார். குடும்பத்தோடு தனது குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருந்த நடிகர் தனுஷ், தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 125 விவசாயக் குடும்பங்களுக்கு…
பாகுபலி-2விற்கு அடுத்த இடத்தில் விக்ரம் வேதா வசூல்
விக்ரம் வேதா சமீபத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களாக ஒரு ஹிட்டிற்காக காத்திருந்த தமிழ் சினிமாவிற்கு விக்ரம் வேதா நல்ல விருந்தாக அமைந்தது. இதற்கு முன் பாகுபலி-2 தான் தமிழகத்தில் இப்படி ஒரு வெற்றியை பெற்றது, விக்ரம் வேதா பட்ஜெட் வைத்து பார்க்கையில் இது…
ஊழல் அம்பலமாகி உள்ளது- கமல்ஹாசனின் அடுத்த அதிரடி
கமல்ஹாசன் எப்போதும் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசுபவர். சமீப காலமாக இவர் தமிழக அரசை மிகவும் கோபமாக விமர்சனம் செய்து வருகின்றார். உங்களால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்றால், ஆட்சியை கலைத்து விடுங்கள் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். இந்நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த முட்டை ஊழல்…
மீசைய முறுக்கு சின்ன பட்ஜெட் தான் ஆனால் தெறிக்கவிட்ட வசூல்
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த படம் மீசைய முறுக்கு. இப்படத்தை சுந்தர்.சி தயாரித்து இருந்தார். முழுக்க, முழுக்க இளைஞர்களே இந்த படத்தை உருவாக்கினர். இப்படம் தமிழகத்தில் 4 கோடி வரை வியாபாரம் ஆனது, பலரும் எப்படி போட்ட பணத்தை எடுக்கும் என சந்தேகத்துடன் இருந்தனர். ஆனால், படம் தமிழகத்தில்…
போதை பொருள் வழக்கில் சிக்கும் மேலும் சில நடிகர்கள்: பீதியில்…
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் போதை பொருள் பிடியில் சிக்கி தவிக்கிறது. மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் மகன்களும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகன்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் 30 சதவீதம் இளைஞர்களுக்கும் இந்த பழக்கம் இருக்கிறது. இவர்களுக்கு போதை பொருட்களை…
விஸ்வரூபம் பிரச்சனையில் ஜெயலலிதா காலில் விழ வலியுறுத்தினர்… கமல்ஹாசன் திடுக்…
சென்னை: விஸ்வரூப்ம் படத்துக்கு தடை கோரி தமிழக அரசு தொடுத்த வழக்கு விவகாரத்தில் தன்னை ஜெயலலிதாவின் காலில் விழ வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். தந்தி தொலைக்காட்சி நடிகர் கமல்ஹாசன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது: கமல்ஹாசன் எப்போது புரட்சியாளராக எப்போது மாறவில்லை என்று…
கூட்டத்தில் ஒருத்தன் – திரை விமர்சனம்
தனது வாழ்க்கையில் வெற்றி என்பதையே ருசிக்காத ஒரு மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் கூட்டத்தில் ஒருத்தன். பள்ளி, கல்லூரிகளில் பொதுவாக முதல் பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்சை பற்றிய பேச்சே அடிபடும். ஆனால் மிடில் பெஞ்ச்சில் இருப்பவர்களை கண்டுகொள்வதெ இல்லை. இவ்வாறாக ஒரு மிடில் பெஞ்ச்…
நிபுணன் – திரை விமர்சனம்
சென்னையில் அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை செய்யப்பட்டவரின் உடலில் ஒரு சீரியல் நம்பரும், முகத்தில் மாஸ்க்கும் தடயமாக விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. அந்த கொலை குறித்து விசாரிக்க அர்ஜுன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த குழுவில் பிரச்சனா,…
அரசியல் பேச்சுகளுக்கு மத்தியில் அதிரடி அரசியல் படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்
கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக `தூங்காவனம்’ என்ற படம் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. அதற்கு பின்னர் `மீன்குழம்பும் மண்பானையும்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கமல் தற்போது `சபாஷ்நாயுடு’, `விஸ்வரூபம்-2′ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதேநேரத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், நிகழ்ச்சி ஒன்றையும் தொகுத்து…
கலாம் கலாம் சலாம் – நெஞ்சுருக வைக்கும் தமிழ் பாடல்
கலாம் கலாம் சலாம் - நெஞ்சுருக வைக்கும் தமிழ் பாடல் -cineulagam.com https://youtu.be/KE_un0wRcTw
‘மீசையை முறுக்கு’ படத்துக்கு வரவேற்பு: நல்ல படங்களை மக்கள் ஆதரிப்பது…
இயக்குனர் சுந்தர்.சி.யின் தயாரிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‘மீசையை முறுக்கு’. ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து, இசை அமைத்துள்ள இந்த படத்தில் ஆத்மிகா, விக்னேஷ், மாளவிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர்.சி….…
நடிகர்களோட சம்பளத்தை குறைக்காம தொழிலாளர்களை குறை கூறலாமா? ஆர்.கே செல்வமணி
நடிகர்களோட சம்பளத்தை குறைக்காம தொழிலாளர்களை குறை கூறலாமா? ஆர்.கே செல்வமணி https://youtu.be/9s11u8JIByE -cineulagam.com
மத்திய அரசு நினைத்தால் திருட்டு வீடியோவை உடனே நிறுத்தலாம்! –…
சென்னை: மத்திய அரசு நினைத்தால் திருட்டு வீடியோ பிரச்சினைக்கு உடனே முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் கூறினார். சென்னையில் நேற்று விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு முழுத் தடை விதிக்கிறது. இணையத்தில் அந்தத் தளங்கள்…
இயல்பு நிலைக்கு திரும்பிய திரையரங்குகள்… ஆனால்…!
தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 1100 தியேட்டர்களில் 90% ம் தமிழ் படங்கள் மட்டுமே திரையிடப்படுகின்றன. கடந்த ஆறு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பங்கள் ரீலீஸ் ஆகின. குறிப்பிட்ட சில படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களில் டிக்கட் விற்பனையானது. பாகுபலி திரையிட்ட தியேட்டர்கள் மட்டும் இவ்வருடத்தில் பெரும் லாபம் சம்பாதித்த…
காசு எதிர்பார்க்கும் கமல் சமுதாயம் பற்றி பேசக்கூடாது… பொங்கும் எச்.ராஜா!
சென்னை : சினிமாவில் காசு சம்பாதிக்கும் நடிகர் கமல்ஹாசன் சமுதாயம் பற்றி பேசக் கூடாது என்று பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்சியில் பேசிய எச்.ராஜாவிடம் கமல்ஹாசனை முதுகெலும்பில்லாதவர் என்று விமர்சிப்பது குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார், அதற்கு…
‘கலாம்…. கலாம்… சலாம்… சலாம்’ மணிமண்டப திறப்பு விழாவில் அப்துல்கலாம்…
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் புகழ்பாடும் பாடலை கவிப்பேரரசு வைரமுத்து இயற்றி இருக்கிறார். இதை இயக்குனர் வசந்த் இசை ஆல்பமாக தயாரித்துள்ளார். இசை அமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் வருமாறு:- கல்லும் முள்ளும் புல்லும் சொல்லும் நேர்மை என்பது நெஞ்சில் விளைந்தால் தூங்க விடாததே கனவு என்றாயே…
கடும் விளைவுகளை சந்திக்க கூடும்: நடிகர் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை
தமிழக அரசை எதிர்க்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, எம்ஜிஆர் நாளிதழ் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிசங்கு சொர்க்கத்தில் நடிகர் கமல் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தியில், அரசை எதிர்த்து ஆர்வக் கோளாறு காரணமாக கமல்ஹாசன் கருத்து தெரிவிப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரிப்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் தனக்குப் பின்னால் இருப்பதாக…
ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் புதிய உத்தரவு: கடுப்பில் தமிழக அரசு
லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களை அதற்கான தடுப்பு பிரிவு பொலிசாருக்கு அனுப்பி வையுங்கள் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தின் அனைத்து துறையிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதற்கான ஆதாரத்தை அவர் கொடுக்க வேண்டும் என கூறினார்கள். இதையடுத்து…
விக்ரம் வேதா – திரை விமர்சனம்
சென்னையின் முக்கிய தாதாக்களில் ஒருவர் வேதா எனப்படும் விஜய் சேதுபதி. அவரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று காவல்துறையில் சிறப்பு படை ஒன்று அமைக்கப்படுகிறது. பிரேம் தலைமையிலான அந்த அமைப்பில் என்கவுண்டரில் கைதேர்ந்தவரான மாதவனும் இருக்கிறார். பிரேமின் வழிகாட்டுதலின்படி விஜய் சேதுபதியை என்கவுண்டர் செய்வதற்காக வேதாவை அந்த குழு…
கமலை பற்றி பேச எச்.ராஜவுக்கு என்ன தகுதி இருக்கு? நடிகர்…
புதுக்கோட்டை: கமல்ஹாசனை பற்றி பேச பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜவுக்கு என்ன தகுதி இருக்கு என நடிகர் மயில்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும்…