துளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா? ஓசோன் உடல்நலத்துக்கு நல்லதா?

துளசி துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றன என்றும், இது, உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்தது என்றும் பொருள் படும் தகவல்கள் வாட்சாப் மூலம் உலா வருகின்றன. அது மட்டுமல்ல, சில மைய நீரோட்ட நாளேடுகளும், செய்தி இணைய தளங்களும்கூட இத்தகைய கூற்றுகளை உள்ளடக்கிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.…

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கீழே பூமியின் மையம் – அறிவியல்…

மத நூல்களில் கூறப்படாத செய்திகள் சில, அறிவியல் உண்மைகள் எனும் பெயரில் வலம் வந்து கொண்டிருக்கும். அப்படி ஒன்றுதான் 'சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நடராஜர் சிலையின் கால் பெருவிரலின் கீழ் பூமியின் மையம் உள்ளது' என்பது. சமூக ஊடகங்களில் மட்டுமல்ல, பல லட்சம் பேர் படிக்கும் மைய…

நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதம் மாறியதும், சூரியனில் ‘ஓம்’ எனும்…

இந்தப் படத்தில் இருப்பவர் நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல. இந்தப் படத்தை எடுத்தவர்தான் நீல் ஆம்ஸ்ட்ராங். தனக்குப் பின் நிலவில் இறங்கிய எட்வின் பஸ் ஆல்ட்ரினை அவர் பிடித்த படம் இது. "நிலவில் கால் பதித்த முதல் மனிதரான, அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட் ராங் நிலவில் இறங்கிய…

சமஸ்கிருதம் கம்ப்யூட்டர் கோடிங் செய்ய ஏற்ற மொழி என்பது எந்த…

கணிப்பொறி அறிவியல் அல்லது பொறியியலை பள்ளியிலோ கல்லூரியிலோ பாடமாகப் படித்தவர்கள் மட்டுமே கணினியைக் கையாள முடியும் எனும் நிலையும் சமீப ஆண்டுகளில் மாறியுள்ளது. கணிப்பொறிகளைக் கையாள்வது பற்றிய அறிவு பரவப் பரவ, அது பற்றிய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பலவும் பரவத் தொடங்கின. அவற்றுள் மிகவும் பிரபலமான புரளி சமஸ்கிருதம்தான்…

‘கடவுள் துகள்கள்’ என்றால் என்ன? ‘காட் பார்டிகிள்’ எனும் பெயரை…

சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் மலைக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள 'லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்' மூலம் 2012இல் பேரண்டத்தில் ஹிக்ஸ் போசான் துகள்கள் இருப்பது உறுதியானது. பிரிட்டனில் உள்ள எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த காலகட்டத்தில், உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ், 'நிறையின் தோற்றம்' என்று தமிழில் பொருள்படும்…

இந்து மத கடவுளான நடராஜர் சிலை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி…

ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) உலகின் மிகப்பெரிய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை மிகவும் நுட்பமான அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது. "நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் அனைத்தையும் உருவாக்கும் துகள்களின் அடிப்படை கட்டமைப்புகளை நாங்கள் ஆய்வு…

`மலேசிய இந்து சங்கத்தின் தலையீடு தமிழ்ப்பள்ளிகளில் தேவையில்லை!`

கருத்து | தமிழ், இந்திய மாணவர்கள் கல்வி பயிலும் தமிழ்ப்பள்ளிகளில் எந்த மதம் சார் அமைப்புகளும் மூக்கை நுழைக்கக்கூடாது; தமிழ்ப்பள்ளிகள் மதச்சார்பின்மையைப் பேணுதல் வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் என்பன தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழ் விழுமியங்கள் முதலியவற்றின் காப்பகங்களாகத் தொன்று தொட்டு விளங்குகின்றன. எனவே, தமிழ் சார்ந்த பற்றியங்களான தனித்தமிழ்,…

‘தமிழ் மொழி, இனம், பண்பாடு சார்ந்த பற்றியங்களில் இந்து மதச் சாயம் பூசாதே!’…

மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் சான் தமிழ்ப்பள்ளிகளில் மூக்கை நுழைக்கும் வண்ணமாக, தமிழ்மொழி, தமிழர் இன வரலாறு போன்றவற்றில் அடிப்படை  புரிதலற்ற நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கை இருக்கிறது. தமிழ்ப் பாடப் புத்தகத்தில், தமிழ் மொழிக்கும் எழுத்துக்கும் பங்காற்றியவர்களின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்குறிப்புகள் தமிழ் மொழியின் வரலாற்றை மையப்படுத்தியதாகும். மாறாக,…

தமிழ்மொழிக் காப்பகத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்!

மலேசிய வரலாற்றில் முதன் முதலாக, தமிழ்மொழியை மேம்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு அறிந்தேற்புடன் தமிழ்மொழிக் காப்பகத்தை மே 3, 2019-ல், முந்தையத் துணைக் கல்வி அமைச்சர் தியோ நி சிங்-ல்அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைக்கப்பட்டது. இக்காப்பகம் தமிழ்மொழியை எல்லாக்கோணங்களிலும் தரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்பதனை அறிந்து மலேசியத் தமிழர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர்.…

தமிழ் மொழி வளர்ச்சியில் எழுத்தாளர் சங்கத்தின் பங்கென்ன?

இராகவன் கருப்பையா- மலேசியாவில் இயங்கிவரும் எண்ணற்ற தமிழ் மொழி சார்ந்த இயக்கங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கடந்த 60 ஆண்டுகளாக இந்நாட்டில் கோலோச்சி நிற்கும் தனித்தன்மை வாய்ந்த அச்சங்கம் தமிழ் இலக்கிய வளர்ச்சி, எழுத்தாளர் ஊக்குவிப்பு மற்றும் நூல் வெளியீடு, போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே மேற்கொண்டு…

‘பி.எஸ்.எம். – குறை மதிப்பிடக்கூடாத ஒரு கட்சி’ – ஜே.டி.…

கடிதம் | நான் முற்றிலும் தவறாகக்கூட இருக்கலாம், ஆனால் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தொடர்பான இந்த எழுத்து, நம் உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பெரும்பாலும், இது சைபர் துருப்புக்களின் தாக்குதலுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகளும் இருக்கலாம். நிச்சயமாக, பல ஆய்வாளர்கள் இந்தக் கடிதத்தின் கூறுகள் பொய்யானவை என்று…

‘அனைத்து இனங்களுக்கும் ‘மலாய்’ குடியுரிமை, நியாயமாக விவாதிக்கப்பட வேண்டும்’ –…

கருத்து | அனைத்து இனங்களுக்கும் ‘மலாய்’ குடியுரிமை வழங்குவதற்கான தெங்கு ரஸலீ ஹம்சாவின் முன்மொழிவு ஒரு சிறந்த யோசனையாகும், மேலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரமடைந்த போதிலும், நம் நாட்டில் தலைவிரித்தாடும் இனவெறி பிரச்சினையைப் புதைக்க விரும்பினால், இதனை விவாதிப்பது நியாயமானது. 1947-ம் ஆண்டில் புத்ரா-ஏ.எம்.சி.ஜே.ஏ.-ஆல் இந்தச் சிறந்த…

குவாங்கிலிருந்து கனடா வரை: கல்விக்காகவே கருணாநிதி ~இராகவன் கருப்பையா

நம் சமூகத்தில் கல்விக்காக வாழ்நாள் முழுவதையும்  அர்ப்பணித்தவர்கள் நிறையபேர் உள்ளனர். தனி மனித மேம்பாட்டுக்கு கடுமையான, விவேகமான உழைப்பு மிகவும் அவசியம் என்ற போதிலும் கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு ஏற்ப நம்மிடையே எண்ணிலடங்காதோர் கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருவதைக் காணமுடிகிறது. வாழ்நாள் முழுவதும் அலைகள்…

மாணவர்கள் குறைந்த தமிழ்ப்பள்ளியைக் கெட்டிக்கார மாணவர் தங்கிப் படிக்கும் பள்ளியாக…

இரா குமரன் வேலு | நமது கல்விமுறையில் பல்வேறு வகையான பள்ளிகள் இருக்கின்றன. மொழிவாரியாக தேசியமொழி, சீனமொழி, மற்றும் தமிழ்மொழித் தொடக்கப் பள்ளிகள், மழலையர்ப் பள்ளிகள் இருக்கின்றன. அரசாங்க இடைநிலைப் பள்ளிகளில் கூட, தங்கிப்படிக்கும் பள்ளிகளான முழு உறைவிடப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh), அன்றாடப் பள்ளிகள் (Sekolah…

கொரோனா தடுப்பு ஆக்ககரமானதா, இல்லையா?

இராகவன் கருப்பையா -நம் நாட்டில் கோறனி நச்சில் தொடர்ந்து பரவாமல் இருக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற போதிலும் அம்முயற்சிகள் அனைத்தும் எந்த அளவுக்கு செயலூக்கம் கொண்டவையாக இருக்கின்றன என்று தெரியவில்லை. கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் நம்மைத் தாக்கிய முதல் அலை அம்மாதம் 26ஆம் தேதியன்று…

தமிழ்ப்பள்ளிகளின் அவலம் தொடர்கதைதானா?

இராகவன் கருப்பையா - அண்மையில் அறிவிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது நம் சமூகம் மீது ஆகக் கடைசியாக விழுந்துள்ள மிகப் பெரிய பேரிடிகளில் ஒன்று என்றால் அது மிகையில்லை. குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் நலன் அத்திட்டத்தில் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் சூழலில் நம் செல்வங்களின் எதிர்காலம் ஓரளவு சூனியமாகும் வாய்ப்புகள்…

தீபாவளிக்கு 2 நாள் விடுமுறையா – சிந்திக்க வேண்டும்!

இராகவன் கருப்பையா- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாரார் கூடுதல் விடுமுறை கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது வழக்கமாகிவிட்டது. சில அரசியல் கட்சிகளும் அரசு சாரா இயக்கங்களும் பொது மக்களும் கூட ஆங்காங்கே வரிந்து கட்டிக்கொண்டு இத்தகைய கோரிக்கைக்கு மறக்காமல் ஆண்டுதோரும் உரமூட்டி…

தமிழ்ப்பள்ளிக்கென தனி ஒதுக்கீடு இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்

தியாகு லோகநாதன் | அண்மையில் வெளியான 2021 வரவு செலவு திட்டத்தில், அரசு பள்ளி மற்றும் அரசு சாரா பள்ளிகளிக்கு 800 மில்லியனும் மிக மோசமான நிலையில் உள்ள 50 பள்ளிகளுக்கு 725 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்ப்பள்ளிக்கென்று தனியாக எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு கண்டிப்பாக உறுதி…

பின்கதவு ஆட்சி கவிழுமா, அன்வாருக்கு ஆட்சி கிடைக்குமா?

இராகவன் கருப்பையா- புதிய ஆட்சி அமைக்க தம்மிடம் பெரும்பான்மை இருக்கிறது என்றும் பிரதமர் முஹிடின் பெரும்பான்மையை இழந்துவிட்டார் எனவும் பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் செய்த திடீர் அறிவிப்பினால் இவ்வாண்டில் 2ஆவது முறையாக நாட்டின் அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு எனும் நிலையில் ஒரே…

அன்வார் பிரதமரானால் நாட்டுக்கு என்ன கொடுப்பார்?

செப்டம்பர் 23, 2020 அன்று ஹோட்டல் லு மெரிடியன் கோலாலம்பூரில் டத்தோ ‘செரி அன்வர் இப்ராஹிமின் சிறப்பு ஊடக மாநாடு மலேசிய அரசியலில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தூண்டியது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றதாக அவர் கூறினார். அதே நேரத்தில் இது டான் ஸ்ரீ…

கவலையை விடு, குவளையை எடு: மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி

இராகவன் கருப்பையா- கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியிலிருந்து வெவ்வேரு கட்டங்களாக நாட்டில் அமலாக்கப்பட்டுவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பேரளவில் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தொழில்களில் 'பப்' எனப்படும் மதுபான விடுதிகளும் அடங்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. 'லோஞ்' எனப்படும் மனமகிழ் நிலையங்களை பெரும்பாலும் சீனர்கள் நடத்திவரும் வேளையில் இந்திய…

குற்றத்தை ஒப்புக் கொள்ளாத இரண்டு நபர்களின் கதை

அருட்செல்வன் | இந்த மாதம் கோலாலம்பூர் ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளின் பதிவு இது. முதலாவது, முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்டது. இரண்டாவது, கேஸ் லாரி டிரைவர் மற்றும் கோவிட் காலத்தில் வேலை இழந்த அவரது துணை சம்பந்தப்பட்டது. இதில், ஒரு சம்பவம் 7 ஜூலை 2020-ல்…

15வது பொதுத் தேர்தலில் தனித்தமிழர்களுக்கு இடம் வேண்டும்

இந்தச் செய்தியை பார்த்தவுடன் சிலருக்கு உடனே கொதிக்கும். இனவாதம், மதவாதம், சாதியம் என்றெல்லாம் அடம்பிடிப்பார்கள் என்னை சாடுவார்கள்! அரசியலில் ஒர் இனத்துக்கு தொடர்ந்து Ðரோகம் என்றால் ஆள நினைக்கும் கட்சித் தலைவர்களுக்கு நம் நீயாயப்பூர்வ கோரிக்கையை முன் வைப்பது நம் உரிமையாகும். நாட்டில் 222 நாடாÙமன்றõ, 500க்கு மேற்பட்…