பேராக் மாநிலத்தின் அரசர் சுல்தான் நஸ்ரின் ஷா, முஸ்லிம் சமூகத்தின் சில பிரிவுகள் தங்களின் ஒழுக்க வழிகாட்டியை இழந்து, பொருட்கோட்பாட்டில் சிக்கி, பதவியும் சமூக அந்தஸ்தும் மீது அளவுக்கு மீறிய ஆசை கொண்டு, அதிகார மயக்கத்தில் மூழ்கி வருவதாகக் கவலை வெளியிட்டுள்ளார். நிச்சயிக்கப்பட்ட சில தரப்பினரிடையே பொருள் செல்வம்…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…


